Posts

Showing posts from January, 2018
தமிழக பொருளாதாரம் நலிவடைய காரணம் தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்லூரிகளே மிக முக்கிய காரணம்  1 கோடியே 30 லட்சம் மாணவர்கள் தமிழகத்தில் உள்ளார்கள் , இன்று LKG  படிக்க 25000 முதல் 1 லட்சம் வரை பீஸ் வசூல் செய்ய படுகிறது , 25 ஆயிரம் ருபாய் என்பது ஒருவருக்கு ஒரு மாத சம்பளமாக இருக்கலாம் ? ஒரு சிலருக்கு 3 மாத வருமானமாக இருக்கலாம் , 50 ஆயிரம் 1 லட்சம் என்பது சிலரது வருட வருமானமாக கூட இருக்கலாம் ? 1 கோடி 30 லட்சம் மாணவர்களில் , தனியார் பள்ளிகளில் பதிபவர்கள் 80 லட்சம் மாணவர்கள் என்று கணக்கில் கொண்டால் , 80 லட்சம் குடும்பத்தில் வருமானம் 8000 தனியார் பள்ளி கல்லூரி பண முதலைகளிடம் சென்று சேர்கிறது அவன் டிரஸ்ட் என்று பெயர் வைத்துகொண்டு பள்ளி நடத்துவதால் அவனது வருமானத்தில் வரி விலக்கு! அவன் அப்படி என்ன சேவை  பண்ணறான் அங்க வேலை செய்யும் ஆசிரியருக்கு அரசாங்கம் அறிவிக்கும் சம்பளத்தில் 50% கூட கிடைக்காது , ஒரு அரசு ஊழியர் 50 ஆயிரம் சம்பளம் வாங்கினால் , தனியார் பள்ளி ஆசிரியர் 10 ஆயிரம் சம்பளம் தான் வாங்கறான் 10 , 15 , ஆயிரம் சம்பளம் வாங்கும் ஆசிரியார் tie  shoe அயன் செஞ்ச...
#திவ்யாவை_தேடி_போறேன் டேய் ஷங்கர் காலேஜ் மூணாவது வருஷம் முடிய போகுது, உன்ன எத்தனை பொண்ணுங்க லவ் செஞ்சாங்க , நீ ஒரு பொண்ண கூட திரும்பி பார்களையே ? நான் பிளஸ் 2 படிக்கும் போது, பஸ்ல தினமும் ஸ்கூல் போவேன், அப்போ ஒரு பொண்ணு நான் வரும் வண்டில தான் வருவா, அவ வேற ஸ்கூல் பஸ்ல எத்தனை பேரு இருந்தாலும் அவளோட bag என் கிட்ட தான் குடுப்பா திடிருன்னு அவ பஸ்ல வரல , என்னனு விசாரிச்சத்துல அவங்க அப்பா transfer ஆகி வேற ஊருக்கு போயிட்டாரு போன வருஷம் தான் அவங்க திருச்சில இருக்கிறதா கேள்வி பட்டேன் Trichy னு தெரியும், அவங்க அப்பன் எந்த job, எந்த அட்ரஸ் ஒன்னும் தெரியாது, போட்டோ கூட இல்ல -------பீல் பண்ணதா மச்சான், வா கோவில் போலாம், இணைக்கு பிரதோஷம்  , கோவில் சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு , கால் வலிக்குது என்று ஆட்டோ ஏறுகிறார்கள் ஆட்டோ ஓட்டுனர், திடீர் என்று ஒரு ஆலைப்பு மணி , போன் அட்டென் செஞ்சு ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார் ஆட்டோவில் அமர்ந்து இருந்த ஷங்கருக்கு ஆச்சர்யம்,  ஆட்டோ சார் english பின்னுது ஆமாம் தம்பி, நான் படிச்சது MBA,, MBA படிச்சிட்டு ஆட்டோ ஓட்டறிங்க? எல்ல...
எலும்பிச்சை பழத்தை இரண்டா அறுத்து , அதுல பட்டை கிராம்புல , கிராம்பை எடுத்து எழும்பிச்சை பழத்துல சொருகி வெச்சா கொசு அண்டவே அண்டாது, இயற்கையாக கொசுவை விரட்டலாம், எதற்கு liquid மேட் .? நேற்று இரவு 2 மணிக்கு கரண்ட் கட், தூக்க கலக்கத்தில்லும், இந்த செய்தி என் மூளையின் பதிவில் இருந்து விழித்துக்கொண்டது தட்டு தடுமாறி ரெண்டு மணிக்கு பிரிட்ஜ் ஓபன் செஞ்சு, ஒரு எழும்பிச்சை எடுத்து, கரண்ட் இல்லாத சமையல் கட்டு இருட்டுல ஒரு கிரம்பு தேடி எடுத்து, பழத்தை அறுத்து , அதுல கிராம்பை சொருகி , தலை அருகில் ஒரு துண்டும், கால் அருகில் ஒரு துண்டும் வைத்துவிட்டு படுத்தேன் சும்மா சொல்ல கூடாது, உண்மையாவே இதில் பலன் உள்ளது, இவ்வளவு நாள் கிருக்குத்தனமா mat use பண்ணி இருக்கோம் எலும்பிச்சை பழம் அறுத்து வைக்கும் முன்னர், ஒரு இரு கொசு தான் கடித்தது, வைத்த பின்னர் தான் ஒரு முப்பது கொசு எங்க இருந்து வந்தது என்று தெரியவில்லை, பிச்சு எடுத்துதிருச்சு, அந்த கொசு என்ன நினைத்து இருக்கும், இவன் யாருடா கேன கிறுக்கன், தலைக்கும் காலுக்கு எழும்பிச்சையை வச்சுகிட்டு தூங்கறான், கோடி கோடியா ஆராய்ச்சி செஞ்சு நம்மள கொள்ள கண்...
எலும்பிச்சை பழத்தை இரண்டா அறுத்து , அதுல பட்டை கிராம்புல , கிராம்பை எடுத்து எழும்பிச்சை பழத்துல சொருகி வெச்சா கொசு அண்டவே அண்டாது, இயற்கையாக கொசுவை விரட்டலாம், எதற்கு liquid மேட் .? நேற்று இரவு 2 மணிக்கு கரண்ட் கட், தூக்க கலக்கத்தில்லும், இந்த செய்தி என் மூளையின் பதிவில் இருந்து விழித்துக்கொண்டது தட்டு தடுமாறி ரெண்டு மணிக்கு பிரிட்ஜ் ஓபன் செஞ்சு, ஒரு எழும்பிச்சை எடுத்து, கரண்ட் இல்லாத சமையல் கட்டு இருட்டுல ஒரு கிரம்பு தேடி எடுத்து, பழத்தை அறுத்து , அதுல கிராம்பை சொருகி , தலை அருகில் ஒரு துண்டும், கால் அருகில் ஒரு துண்டும் வைத்துவிட்டு படுத்தேன் சும்மா சொல்ல கூடாது, உண்மையாவே இதில் பலன் உள்ளது, இவ்வளவு நாள் கிருக்குத்தனமா mat use பண்ணி இருக்கோம் எலும்பிச்சை பழம் அறுத்து வைக்கும் முன்னர், ஒரு இரு கொசு தான் கடித்தது, வைத்த பின்னர் தான் ஒரு முப்பது கொசு எங்க இருந்து வந்தது என்று தெரியவில்லை, பிச்சு எடுத்துதிருச்சு, அந்த கொசு என்ன நினைத்து இருக்கும், இவன் யாருடா கேன கிறுக்கன், தலைக்கும் காலுக்கு எழும்பிச்சையை வச்சுகிட்டு தூங்கறான், கோடி கோடியா ஆராய்ச்சி செஞ்சு நம்மள கொள்ள கண்...
#நான்_நின்ன_ப்ரேமிச்சானு கார்த்திக் தன்னோடு படிக்கும் நண்பனின் தங்கையின் திருமணத்துக்கு செல்கிறான் அந்த திருமணத்தில் தான் அவளை பார்க்கிறான், பார்த்ததும் ஸ்தம்பித்து போய் வழிமறித்து நிற்கிறான் அந்த பெண் இவனிடம் மலையாளத்தில், எந்த ப்ரந்தோ, கொறச்சு வழி விடும் என்று சொல்கிறாள் திருமண பாட்டு கச்சேரி நடக்கிறது, அவள் மேடை ஏறினாள், பிரேமம் படத்தில் இருந்து மலரே நின்னே காணத்திருந்தால் பாடலை படுகிறாள் கார்த்திக் அப்படியே மெய் மறக்கிறான், வாழ்கைல கல்யாணம்னு ஒன்னு செஞ்சா அது இவளை தான் என்று முடிவு எடுக்கிறான் நான் தமிழ் ! அவ மலையாளம், அவளோட தாய் மொழியில லவ் propose பண்ணி அவளை அசத்தனும், உண்ண மட்டும் விரும்பல, உன்னோட ட ட ட.... மொழியையும் விரும்பறேன்னு அவளை impress பண்ணனும் என்று முடிவு எடுக்கிறான் அடுத்த நாள் மலையாளம் டியூஷன் போறான், மலையாள படம் பார்க்கிறான், ஒரே வருடத்தில் ஒரு மலையாளி போலவே மாறிவிடுகிறான், நண்பனிடம் அவள் படிக்கும் காலேஜ் அட்ரஸ் வாங்கிக்கொண்டு, அவளை தேடி செல்கிறான் அவளை கண்டு பிடித்து, தன்னோட காதலை மலையாளத்தில் தெரிவிக்கிறான் நான் நின்ன ஸ்நேகிச்சு, நீ இல்லா ஜென...
30 வயதை கடந்தவர்கள் திருமணத்துக்கு பெண் தேடுவது (பிடிப்பது )  எப்படி ? 30  வயது தாண்டி உங்களுக்கு யாரும் பொண்ணு குடுக்கலயா ? உங்களை போல 30 வயது கடந்து திருமணம் ஆகாத உங்கள் ஜாதியை சேர்ந்த நான்கு பேரு கூட்டு சேருங்கள் , அந்த நான்கு நபர்களில் 3 நபர் வேலைக்கு செல்பவராக , அல்லது சொந்த தொழிலில் இருப்பவராக , மீதி ஒரு நபர் வேலை வெட்டி இல்லாதவராக இருந்தால் நலம் இதுவரை ஜாதகம் xerox  , ப்ரோக்கர் கமிஸ்ஸின் , மேட்ரிமோனியல் பதிவு கட்டணம் , பரிகாரம்  என்று பல ஆயிரம் செலவு ஆகி இருக்கும் நீங்க 4 பேரு ஒண்ணா சேர்ந்து உங்க ஊருல ஒரு மாட்ரிமோனியால் ஆஃபீஸ் ஒன்னு ஆரம்பிங்க இன்ன ஜாதி ஜாதகங்கள் வரவேற்க படுதுனு டிவி பேப்பர் , துண்டு சீட்டு விளம்பரம் பண்ணுங்க 90 ஆண் ஜாதகம் , 10 பெண் ஜாதகம் தான் வரும் , நம்மள மரியே இன்னும் 90 பேரு இருக்கானு ஆறுதலா இருக்கும் எந்த பெண் ஜாதகம் வந்தாலும் , அவங்களுக்கு உங்க ஜாதகத்தை குடுங்க , 4 பேருக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் இதை பண்ணுங்க , பொன்னும் கிடைச்சுடும் , வேலை இல்லாத ஒருத்தருக்கு வேளையில் கிடைச்சுடும் , கல்யாண செலவுக்கு பதிவ்வு  கட்டண காச...
மலர் - the science fiction story ராகுல்  தேம்பி தேம்பி அழுதான் , அவன் அழுகையை என்னால் நிறுத்த முடியவில்லை  , அவன் காதலித்த மலர் என்ற பெண்ணுக்கு  நாளை திருமணம் , ராகுலின் அம்மா என்னை நோக்கி - நீ எல்லாம் Friend da  இருந்து என்ன பிரயோசனம் என்று கேட்டார் ?  கேள்வியை தாங்கி கொள்ள முடியாமல் டி கடைக்கு வந்தேன் அண்ணா சூடா ஆத்தாம ஒரு டி ,  டி  என்னை நோக்கி வந்தது , கை தவறி அது எனது வாட்ச் மிது கொட்டியது , வாட்ச் டைம் machine நாக மாறியது ,  எப்படி மாறுச்சு ? நேத்து    தான் சூர்யா நடிச்ச 26 படம் பார்த்தேன் , அதனால  மாறுச்சு , சரி டைம் மெச்சினே வெச்சு மொதலில்   எதை மாற்றலாம் என்று யோசித்தேன் கிழ கொட்டி வேஸ்ட் ஆனா அந்த டிய குடிக்கலாம் என்று டி குடிகலனேன் - வாழ்க்கைல டி ரொம்ப முக்கியம் கடிகாரத்தை வைத்து பின்னோக்கி சென்று ராகுலின் காதலி மலரின் நிச்சய தார்த்தம், அதை நிறுத்தினேன் ராகுலுக்கு மலருடன் திருமணம் ஆனது ,  சரி கடிகாரத்தை வைத்து முன்னோக்கி சென்று ராகுலின் வாழ்கை எப்படி இருக்குதுன்னு 10 மாசம் Forward போனேன் , ராகுல் மிண...
#ஊட்டியில்_ஒரு_கொலை ராமு என்ற 25 வயது மதிக்க தக்க இளைஞன் ஊட்டியில் கொலையுண்ட கிடக்கிறான், இவ்வளவு கொடூரமாக யார் கொன்று இருப்பார்கள் என்று தீவிர விசாரணை, ராமு நல்லவானச்சே, ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது, குமிஞ்ச தலை நிமிராத பையன் , சரி அவங்க கூட படிச்சவங்க கிட்ட கேட்போம் தம்பி ராமுவுக்கு யாரவது எதிரி இருந்தார்களா? இல்ல சார், நல்லா படிக்கிற பையன், அவனை பார்த்து தான் எக்ஸாம்ல எல்லோரும் copy அடிப்பாங்க , அவனை கொல்ல யாருக்கும் மனசு வராது அவன் யாராவது லவ் செஞ்சானா? இல்ல சார், பொம்பள புள்ளைங்க கிட்ட தப்பா ஒரு வார்த்தை பேச கூட மாட்டான் ஏன் ஏட்டு, இவன் கேஸ் துப்பு கிடைக்காம மண்டைய குடையுதே , சார் கொஞ்ச ஆற போடுங்க ................................. ராகவி உன்னோட புருஷனை கொன்னே ஆகணும், நம்மோட கள்ள காதல் உன்னோட புருசனுக்கு தெரியரத்துக்குள்ள அவனை கொல்லனும், அப்ப தான் நாம சந்தோசமா இருக்க முடியும் ஆமாம் சேகர், அவனை எப்படி கொல்லணும்னு நான் யோசிச்சு வெச்சு இருக்கேன், அதை நான் அப்புறம் சொல்லறேன், இப்ப நாம வேலையை பார்க்கலாம், லைட் off பண்ணு காலை சேகர் எழுந்து ,டீ குடிக்க கடைக்கு செல்க...
#எங்க_அப்பாவை_யாராவது_காப்பாத்துங்க-#ஒரு_மகனின்_அவல_குரல் சூரியன் உதித்ததும் அதன் ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகிறது , அதன் ஒளியின் வேகம் 1500 லட்சம் கிலோ மீட்டர் 8 நிமிடத்தில் வந்து சேர்கிறது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு கூற்றை சொல்கிறார், ஒளியின் வேகத்தில் செல்ல கூடிய ஒரு விமானம் தயாரித்து, அதில் ஒரு 30 வயது மதிக்க தக்க ஒரு நபர் ஏறி அமர்ந்து இந்த உலகத்தை சுற்றினால், அந்த நபரின் கடிகாரம் 24 மணிநேரம் சுற்றி இருக்கும், ஆனால் பூமியில் 30 வருஷம் ஓடி இருக்கும், இன்னும் புரியும் படி சொல்ல வேண்டும் என்றால், ஒரு குழந்தை பிறந்த உடன் ,அந்த குழந்தையின் தந்தை விமானத்தில் ஏறினால், அவன் பூமி வந்து சேரும் போது தந்தையின் வயதும் அந்த குழந்தையின் வயதும் ஒரே வயது தான் , ஒருநாளில் அவன் பூமியை சுற்றி வந்திடுவான், ஆனால் பூமியில் 30 வருடம் ஓடி இருக்கும் ------------ ராமு அவசர அவசரமாக பூமியை ஒளியின் வேகத்தில் கடக்கும் விமானத்தை தயரிக்கிறான், இந்திய அரசிடம் அதில் தானும் தனது 15 வயது மகன் கிஷோர் ரூம் பயணம் செய்ய அனுமதி வாங்குகிறான் , ராமுவின் மனைவி , நீங்க மட்டும் போயிட்டு வாங்க, எதுக்கு பையனை கூட ...
#சங்கர_பாண்டியன்_நீங்கதான்_இந்த_கொலையாளியை_கண்டுபிடிக்கணும் சிட்டில இதுவரைக்கும் மூணு கொலை நடந்து இருக்கு, இத கண்டு புடிக்க திறமையான ஆளு நம்ம department ல இருந்தா சொல்லுங்க நம்ம சங்கர பாண்டியன் இதுக்கு சரிப்பட்டு வருவாருங்க சார் கூப்பிடுங்க அவரை Mr. சங்கர பாண்டியன் , நீங்க ஒரு பொறுப்பான போலீஸ் அதிகாரி, அடுத்த வருஷம் உங்களுக்கு retierment, இந்த கொலையாளியை கண்டு புடிச்சா, உங்க service ல ஒரு மைல் கல்லா அமையும் , இன்னைக்கே சார்ஜ் எடுத்துக்கோங்க எனக்கு இந்த பொறுப்பை கொடுத்தது பெருமையா இருக்கு சார், இன்னைக்கே சார்ஜ் எடுக்கிறேன் சார் ஏட்டு அந்த file எடுத்துட்டு கேபினுக்கு வா, கேஸ் details சொல்லு மொதல் கொலை எல்லாரும் சாதாரணமா தான் பார்த்தோம் சார் , அடுத்த அடுத்த வாரம் மூணு கொலை , எல்லாம் ஒரே மாதரி , ரெண்டு கையை வெட்டி , வயித்துல சதக் சதக் ரெண்டு கத்தி குத்து , வாரத்துக்கு ஒரு கொலை, அதுவும் சரியா ஞாயிற்று கிழமை சங்கர பாண்டியன் investigation ஆரம்பம் உங்க புருஷன் செத்தது பத்தி நீங்க எதாவது சொல்லுங்க மேடம் என்ன சொல்லறது சார், குடும்பமே ஸ்தம்பிச்சு போய் இருக்கோம், உங்க புரு...
IG சார் உங்கள பார்க்க ரஞ்சனினு ஒரு பொண்ணு ஆபீஸ் முன்னாடி வெயிட் பண்ணறாங்க சார் , அவங்கள வர சொல்லுங்க, மேடம் உள்ள போங்க சொல்லுங்க நான் என்ன பண்ணனும் சார், என்னோட பொண்ண ஆறு மாசம் காணோம் ஆறு மாசமா காணோமா? COMPLAINT செஞ்சிங்களா ? COMPLAINT மேல ACTION எடுக்க மாட்டிங்கராங்க சார் எந்த ஸ்டேஷன்? மதுரை சார் , ஏட்டு அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்ரை லைன்ல வர சொல்லுங்க ! ஹலோ, ரஞ்சனினு ஒரு பொண்ணு குழந்தை மிஸ்ஸிங் கேஸ் detail சொல்லுங்க சங்கர பாண்டியன் சார், அந்த அம்மா 6 மாசம் முன்னாடி complaint பண்ணினாங்க , நாங்க விசாரிச்சோம், அந்த அம்மா மண நலம் பாதிக்க பட்டவங்க, அவங்க காணோம்னு சொல்லுற குழந்தை birth certificateல இருந்து எதுவுமே இல்லை, அவங்க குழந்தை ஒரு கற்பனை குழந்தை , ஓகே போன் cut பண்ணுங்க மேடம், நீங்க எதுக்கும் நல்ல docter போயி பாருங்க என்ன போன்ல எனக்கு மனசு சரி இல்லைனு சொன்னனா ,எனக்கு அப்படி ஒரு குழந்தையே இல்லைனு சொன்னனா? ஆமாம் என் வைத்துள சிசேரியன் செஞ்ச தழும்பு இருக்கு, அத காட்டினா நம்புவிங்களா வேண்டாம் மேடம் நீங்க detail சொல்லுங்க, வேற source வெச்சு நான் முயற்சி பண்...
#வெடிகுண்டு நாலு பேரு படிச்சு முடிச்சுட்டு தனி தனியா வேலை தேடிட்டு இருக்காங்க , ஒருத்தனுக்கு பாம் டெக்னாலஜி தெரியும் , ஒருத்தன் 200 Kms ஸ்பீட் கார் ஒட்டுவான் , ஒருத்தன் திட்டமிடுதல் , ஒருத்தன் கம்ப்யூட்டர் நாலு பேரும் வேலை தேடி கிடைகள , ஒருநாள் எதார்த்தமாக  டி கடையில் அவர்கள் சந்திக்க நேர்ந்தது , டி வாயில் வைத்து கொண்டு என்ன வாழ்கைடா என்று ஒரே நேரத்தில் சொல்கிறார்கள் , ஒருவர் இன்னொருவரிடம் தனது கஷ்டத்தை சொல்கிறார்கள் இந்த கதை ஒரு பக்கம் நடக்க , சினிமால ஒரு சூப்பர் ஸ்டார் உருவாகிறார், Opening  சாங் , அந்த ஸ்டார் பெண்கள் தோல் மேல கையை போட்டு கிட்டு பெண்கள் நாட்டின் கண்கள் பெண்ணை தாயாக மதிக்கணும் என்று ஆடல் பாடல் சீன் முடிஞ்சதும் டைரக்டர் டான்ஸ் அடினதுல ஒருத்தி செமையா இருக்கா , அவல ரூமுக்கு வர சொல்லு சார் இப்ப தானே தாயா மதிக்கணும்னு சொன்னிங்க அது என்னோட ரசிகருக்கு , எனக்கு இல்லை ரொம்ப பேசின வாயிலே மிதிக்கணும் இந்த ஸ்டார் பேப்பர் படிப்பாறு , கரண்ட் நியூஸ் என்னவோ . அதை படத்துல சீன வெச்சிடுவாரு மறுபடியும் பழைய கதை , அந்த நாலு பேரு ஒன்னா ஒரே ரூம்ல தாங்கற...
#பஸ்யில்_வெடிகுண்டு இந்திரன் சந்திரன் மதுரைல பெரிய பிக் பாக்கெட், ஒரு நாள் வாழ்க்கைக்கு தேவையானதை மட்டும் திருடுபவர்கள் சென்னைல இருந்து ரெண்டு pick பாக்கெட், மதுரை பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி , ஏண்டா நம்மள வீட இந்த ஊரு பிக் பாக்கெட் திறமையானவங்கன்னு பேசிக்கிறாங்க, செக் பண்ணி பார்ப்போமா?  ஒரு 100 ருபாய் எடுத்து மேல் jope ல தெரியர மாதரி வை ரெண்டு மணி நேரம் ஆச்சு , எவனும் இந்த 100 ருபாய் நோட்டை எடுக்கல, என்னத்த இவனுங்க பெரிய பிக் பாக்கெட் பின்னாடி இருந்து, இந்திரன் சந்திரன் குரல், அடே , அப்பவே அந்த 100 ருபாய் நோட்டை அடிச்சாச்சு, இத்து போன செல்லாத நோட்டுன்னு திருப்பி எடுத்த எடத்துல வெச்சுட்டோம், உன்னோட underware ல 500 இருக்கானு பாரு, தெய்வமே, என்று சென்னை பிக் பாக்கெட் இவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார்கள் பஸ் ஸ்டாண்டுக்கு உள்ள ஒரு scooty நுழையுது, அழகான பொண்ணு, பின்னாடி 65 வயது முதியவர் , தனது தாத்தாவை பஸ் ஏற்றி விட வந்திருக்கிறாள் , ஜன்னலில் அருகில் நின்று கொண்டு, தாத்தா பெட்டி பத்திரம் அதற்க்கு தாத்தா, என் உயிரே இதுல தான் இருக்கு , நான் பார்த்துகிறேன் நீ கிளம்பு...
#ஒஜோ_போர்டு நேத்து திடிருன்னு ஊருக்கு கிளம்பி போய்ட்டே, நைட் நான் மட்டும் ருமூல தனியா திடிருன்னு நைட் ஒரு மணி இருக்கும், லிண்டல்ல ஏதோ சத்தம் என்று கிஷோர் தனது நண்பன் கார்தியிடம் கூறினான் டேய் லிண்டல் full லா சரக்கு பாட்டில், எலி ஓடுனா கூட சத்தம் வரும், காலேஜ் முடிஞ்சு ரூமுக்கு போயி பாட்டில் clean பண்ணி எடைக்கு போட்டு வர காசுல தண்ணி அடிப்போம் இந்த பஸ் வேண்டாம் , நாம வேற பஸ்ல போவோம் கார்த்திக் இந்த பஸ் ல ஏறு அங்க பாரு முன்னாடி ஒரு பொண்ணு, செமையா இருக்கா ஒருநாள் நான் ஊருக்கு போன கேப்ல இந்த வேலையா நீ இங்கயே இரு நான் போயி பேச்சு கொடுக்கிறேன் நமக்கு எதுக்கு கிஷோர் இது எல்லாம், இல்லடா , என் உள் மனசு சொல்லுது அவ எனக்காக பொறந்தவனு அவ இருக்கிற அழகுக்கு உனக்கு அவ செட் ஆக மாட்டா Poor fellow you wait and see , அந்த பெண்ணை கிஷோர் நெருங்குகிறான், யாரு நீ , நேத்து கை காட்டி சிக்னல் குடுகிற, பப்ளிக்ல ஒரு பொண்ணு கிட்ட இப்படியா behave பண்ணுவ என்ன பண்ணறது நீங்க அவ்வளவு அழகு, என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியல Oh அய்யாவுக்கு அவ்வளவு தைரியமா ? உங்க bag ல என்ன எழுதி இ...
ஒரு வாரமா என்னோட கடைக்குள்ள ஏதோ புது ஆள் நடமாடுவதை போல உணர்ந்தேன் பேயா? பிசாச ? ஒரே குழப்பம் காலைல கடை திறந்ததும் சில பொருட்கள் இடத்தை விட்டு சற்று நகரத்து இருந்தது பேய்க்கு கால் இல்ல பட் கை இருக்குனு சினிமா அறிவு சொல்லுச்சு வழக்கமா தினமும் சாமி படத்துக்கு பூ போடுவது வழக்கம் , நேற்று போட்ட பூவை வெளியே வீசிவிட்டு , புதிதாய் படத்துக்கு பூ போடுவோம் அப்படி தான் புது பூவை சாமிக்கு போட சென்ற போது, படத்தில் தொங்க விட பட்டு இருந்த பழைய பூவை காணவில்லை, நேத்து நாம சாமி கும்பிட்டோமா? சாமி படத்துக்கு பூ போட்டமா? என்ற குழப்பம் சரி வீட்டுல கேட்கலாமா என்று யோசித்தேன், கேட்டா கண்டிப்பா ரெண்டு விதமான பதில் தான் வரும் உனக்கு பொறுப்பில்லை நீ எங்க சாமி படத்துக்கு பூ போட்டு இருக்க போற ? உனக்கு வர வர ஞாபக மறதி ஜாஸ்தி ஆகிடுச்சுன்னு தான் பதில் வரும் அந்த கருமத்தை கேட்டு வேற தெரிஞ்சுக்கணுமானு, நாமளே டீல் பண்ணலாம் ஆஞ்சநேயர் கோவில் போயி சாமி தரிசனம் செஞ்சுட்டு, சாப்பிட துளசி கொடுத்தாங்க, துளசியை எடுத்து வந்து கல்லா பெட்டி மேல வெச்சுட்டு, வெளிய ஒரு வெளியா போயிட்டு வந்து பார்த்தா, அந்த துளசி ...
#விடுதியில்_திகில்_இரவுகள் சனி ஞாயிறு ரெண்டு நாள் லீவு விட்டா, ஹாஸ்டல்ல எல்லோரும் ஊருக்கு போயிடுவாங்க ,நீங்க நாலு பேரு மட்டும் போகாம இருக்கீங்க நாங்க நாலு பேரும் 300 கிலோ மீட்டர் தள்ளி வந்து படிக்கிறோம், போக்குவரத்து செலவு ஜாஸ்தியாகும், அலைச்சல் வேற சரி சரி, ரூமுக்கு போங்க, வெளிய சுத்த கூடாது என்று சொல்லிவிட்டு விடுதி காப்பாளர் கிளம்புகிறார் மாணவர்கள் தண்ணியை போட்டுகொண்டு இரவு நேரம் விடுதியை உளவுகிறார்கள், ஒரு தனி அறை , அங்கு இருந்து ஹா ஹா என்று சத்தம், ஒரு மாணவன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு , கதவின் அருகில் சென்று யாரு உள்ளே என்று கேட்கிறான் உள்ளே இருந்து கதவை ஒரு பெண் தட தட வென்று நெஞ்சு தூக்கி போடும் அளவுக்கு தட்டிக்கொண்டே, என் குழந்தையை திருப்பி கொடு, என் குழந்தையை திருப்பி கொடு என்று கதருகிறாள் நால்வரும் ஓட்டம் எடுத்து, விடுதி காப்பாளர் அறைக்கு சென்று நடந்ததை கூறுகிறார்கள் தம்பிகளா , உங்கள யார் அங்க போக சொன்னது? அது பல வருசமா பூட்டியே இருக்கு, நாங்களே அந்த பக்கம் போக மாட்டோம், ஏதோ ஒரு அம்மா, கர்ப்பமா இருக்கும் போது,அந்த ருமூல மன்எண்ணெய் ஊத்தி கொழுதிக்கிட்டு தற்கொ...
முன் குறிப்பு- குழந்தைகள் பெரியவர்கள், கர்ப்பிணிகள் முதியவர்கள், இதயம் பலகினம் ஆனவர்கள் , ஒழுக்க சிலர்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம், because அங்கங்கே பச்சையாக கெட்ட வார்த்தை இருக்கும் ---------------------------------- உங்களுக்கு இந்த காலேஜ்ல வேலை கொடுக்கலாம்னு முடிவு எடுத்தாச்சு , எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கறீங்க ? நீங்க எவ்வளவு குடுபிங்கன்னு வெளிய விசாரிச்சுட்டேன் தம்பி அவங்க சொல்லுறது எல்லாம் நம்பாத , நாங்க இப்ப 500 ருபாய் சேர்த்து தறோம் நீங்க காலேஜ் எப்படி ரீச் ஆவிங்க உங்க பஸ் வரும் அதுல ஏறி வந்திடறேன் பைக்ல வரலாம்ல ? பைக் இல்ல நான் வேணா லோன் arrange பண்ணுறேன், எனக்கு பைக் ஓட்ட தெரியாது (அந்த காலேஜ்ல ஒரு வருசத்துக்கு மேல ஒருதன்னும் வேலை பார்க்க மாட்டான் லோன் வாங்கி கொடுத்து அடிமை ஆக்க தான் இந்த கரிசனம் ) காலேஜ் திறக்க 2 மாசம் இருக்கு , நீங்க ரெண்டு மாசம் கழிச்சு வந்தா போதும், அதுவரைக்கும் நாங்க பழைய ஸ்டாப் வெச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம் (ரெண்டு மாசம் சம்பளம் மிச்சம் புடிக்க) வேலை வாங்கிட்டு வராண்டாவில் நடந்து போகும் போது ஒரு ஆசிரியர் வழி மறித்து நீங்க ...
#90_வயது_முதியவரிடம்_ஒரு_பேச்சு_வார்த்தை அந்த காலத்துல கரண்ட் இல்லாம எப்படி இருந்திங்க ? Current இல்லாம நல்லா இருந்துச்சு தம்பி, நைட் கீரை சாப்பிட மாட்டோம் , உள்ள பூச்சி இருந்தா தெரியாது பாரு, மாடோ நாயோ கத்துச்சுனா பாம்பு வந்ததை கண்டுக்குவோம் சூரியன் மறையும் போது உள்ள போனா, மறுநாள் சூரியன் உதிக்கும் போது தான் வெளிய வருவோம் , எனக்கு 10 வாரிசு அதுல ரெண்டு பெண் ( நல்ல வேளை current கண்டு புடிச்சாங்க, இல்லாட்டி பெருசு இன்னொரு பத்து பெத்திருக்கும் ) ரேடியோ ஊருக்குள்ள வந்துச்சு தம்பி, இப்ப இருக்கிற ரேடியோ மாதரி போட்ட உடனே பாடாது, 7 மணிக்கு பெட்டியை தட்டினா, 7.10 தான் on ஆகும் ( செய்தி கேக்கலாம்னு 7 மணிக்கு on செஞ்சா, செய்திகள் முடிவடியாகிறதுன்னு சொல்லும்போது on ஆகும் போல ) டிவி வந்துச்சு, ஊருக்கு ஒரு பணக்காரன் வீட்டுல தான் இருக்கும், குழந்தைக ஆச படும்னு கூட்டிகிட்டு போவேன், கொஞ்ச நாள் தான் அந்த பணக்காரன் tv யை வித்துட்டான் எதுக்கு ? ஊருல இருக்கிற அத்தனை புரளி பேசுற பொம்பளையும் அங்கன குத்த வெச்சா , அந்த குடும்பம் விளங்குமா .? டிவி பார்க்க வந்த வேற ஜாதி பொண்ண, அந்த வீட்டு பைய...
பேருக்கு பின்னாடி ஜாதி போட்டு எழுதிக்கிட்டு இருந்தாங்க, ஒருத்தர் பேருக்கு பின்னாடி பி positive னு எழுதி இருந்துச்சு, positive எனர்ஜி காக எழுதி இருப்பருன்னு நினைச்சேன், இன்னைக்கு ஒருத்தர் பேருக்கு பின்னாடி ஓ positive னு எழுதி இருந்திச்சு, தன்னோட ரத்த வகையை தான் எழுதி இருக்கிறார்கள் என்று புரிந்தது, நல்ல எண்ணம் , நல்ல செயல் பாராட்ட தக்கது மனுஷன் ஜாதியா பிரிஞ்சு வாழாம , ரத்தம்மா பிரிஞ்சு வாழ்த்து இருந்தா எப்படி இருக்கும் ? மகனே உனக்கு எவ்வளவு தடவ சொல்லுறது ஸ்கூல் முடிஞ்சா நம்ம குரூப் பசங்க கூட சேர்ந்து வரணும், வேற ரத்த குரூப் கூட சேர கூடாதுனு -------- அப்பா நான் வேற ரத்த குரூப் பையனை காதலிக்கிறேன் வேண்டாமா , நாளைக்கு உனக்கு எதாவது அடிப்பட்டா நம்ம ஆளுங்க உனக்கு ரத்தம் தர மாட்டாங்க , என்னையும் தர விட மாட்டாங்க, மாமா உன் பொண்ணு என்ன வேற குரூப் லவ் பண்ணுதாமா, போன மாசம் அந்த குரூப் காரனை தண்டவாளத்தில வெட்டி போட்டும் பயம் வரலையா? நாம A POSITIVE, அவங்க Ab positive ஒரு வகையில பார்த்தா அவங்களும் நம்ம வகையாரா தானே, ஆதி காலத்துல இங்க இருந்து பிரிஞ்சு போனவங்க தானே மனசு ஒப்பல மாமா, சரி ...
திருநெல்வேலி மாவட்டதுல இதுவரை பதவி ஏத்துகிட்ட எல்லா insepecter ரும் கடந்த ரெண்டு வருசமா 3 மாச இடைவெளில ஒவ்வொருதனா சாகுறான் , காரணம் கண்டு புடிக்க முடியல, கொலைகாரன் motive என்னனு தெரியல , என்ன பண்ணலாம் நாம்ம சங்கர பாண்டியனை அந்த ஊருக்கு போஸ்டிங் போடலாம் சார், கூடவே ஜெயமோகன் நடராஜன் சப் inspecter ரா appoint பண்ணலாம் சார் நல்ல யோசனை, fax அனுப்பிடுங்க, நாளைக்கே join பண்ண சொல்லுங்க ஆண்டவா போற உசுரு  சொந்த ஊருல போகட்டும், தண்ணி இல்லாத காட்டுல பேப்பர்ல தொடச்சுட்டு உயிர் வாழலாம், அல்வா famous ஊரு யாரு கொலை காரன்னு தெரியாம என்ன சிக்க வெச்சு வேடிக்கை பார்கிறாங்க அடே ஜெயமோகன் நடராஜா, நீயும் புதுசா போஸ்டிங் வாங்கினவனா, உன்ன எதுக்குடா சப் inspecter ஆக்கினாங்க சார் எவனுமே இங்க போஸ்டிங் வேண்டானு சொல்லறான், அதான் நம்மள இங்க கோத்து விட்டுட்டாங்க ஜெயா, நாம எப்படி இத investigate பண்ணுறது, அது வரைக்கும் நாம உயிரோட இருப்போமா , சங்கர பாண்டியன் சார், நாம தேடி போக வேண்டாம் , நம்மள தேடி எல்லாம் வரும், நம்ம ராசி அப்படி ------------------ சார் அவசரமா ஸ்டேஷன் வாங்க, நம்ம ஏரியால நேத்து நைட் ஒரு...
அமெரிக்காவில் ஒபாமா ஹிலாரி தம்பதிக்கு நீண்ட நாள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது , நான்கு வயது வரை இயல்பாக இருந்தவன் , ஒருநாள் நேஷனல் geography channel பார்த்துக்கொண்டு இருந்தான் அதில் ஓடிக்கொண்டு இருந்த ஓரு ப்ரோக்ராம்மை பார்த்து கத்தினான் , அம்மா அப்பா ஓடிவந்து என்ன வென்று கேட்கிறார்கள் Mummy i know this place already, எனக்கு டிவி ல காட்டும் எல்லா இடமும் எனக்கு தெரியும் இது இந்திய, தமிழ்நாட்டுல இருக்கிற மதுரை மீனாட்சி கோவில் , நான் இந்தியா போகணும் என்று கேட்கிறான் அந்த 4 வயது குழந்தையின் விருப்ப படி இந்தியா வந்து அவன் சொன்ன அட்ரஸ் தேடி கதவை தட்டுகிறார்கள் உள்ளே இருந்து சோகம் படிந்த முகத்தோடு இருவர், இவன் அம்மா அப்பா நான் தான் செத்து போன சேகர் திரும்பி வந்து இருக்கேன் , அணைத்து சம்பவமும் நடந்ததை சொல்லி உண்மை என்று நிரூபிக்கிறான் ஓபவையும் ஹிலரியையும் அமெரிக்கா போக சொல்லிவிட்டு , அந்த 4 வயது சிறுவன் பழைய நண்பனை தேடி போகிறான் கண்டுபுடித்து , accident ல செத்து போன நான், மறுஜென்மம் எடுத்து வந்து இருக்கேன் எனக்கு ஒரு சிலது ஞாபகம் இருக்கு , ஒரு சிலது ஞாபகம் இல்ல, என்னை...
ஆத்திகன் vs நாத்திகன் ( பொறுமை இருந்தால் மட்டும் படிக்கவும்) பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் மோகனை , எங்க வீட்டில் நடக்கும் அய்யப்ப பூஜைக்கு காலையில் வருமாறு ஆலைத்தோம் அவரும் வந்தார், வந்தவர் ஆபீஸ் நேரமாச்சு எனக்கு டிபன் குடுங்க என்றார், நாங்களோ ஒரு அரைமணி நேரம் பொருங்க என்றோம், எனக்கு பசிக்குது , என்னைய பஜனைக்கு கூப்பிட்டு அவமானம் பண்ணறீங்க, நீ ஆபீஸ் போ, நாங்க டிபன் box ல போட்டு ஆபீசுக்கு குடுத்து விடறோம் அது எல்லாம் முடியாது என்று பஜனை முடிவதுக்குள் ஆடம் பிடித்து சாப்பிட்டு விட்டு ஆபீஸ் கிளம்பி விட்டார் அடுத்த வருடம் மோகனுக்கு திருமணம் நடக்கிறது , மாப்பிள்ளை விருந்து ஸ்வீட் என்று சாப்பிட்டு , கல்யாணம் ஆன ஒரே வாரத்தில் ஓவர் சுகர், மயக்க வருகிறது என்று ஹாஸ்பிடல் போயி செக் செய்தால் , சுகர் complaint , docter மூன்று வேளை ஊசி போட வேண்டும் என்று சொல்லி இன்சுலின் எழுதி கொடுத்து விட்டார்கள் ஒரு மாதம் ,மூன்று வேளையும் இன்சுலின் போட்டு கொண்டு இருந்தார், ஒரு நாள் நானும் ,எனது அம்மாவும் அய்யப்பன் கோவில் பஜனை முடித்துவிட்டு ,சக்கரை பொங்கல் வாங்கிக்கொண்டு எதார்த்தமாக மோகன் வீட்டுக்...