பேருக்கு பின்னாடி ஜாதி போட்டு எழுதிக்கிட்டு இருந்தாங்க, ஒருத்தர் பேருக்கு பின்னாடி பி positive னு எழுதி இருந்துச்சு, positive எனர்ஜி காக எழுதி இருப்பருன்னு நினைச்சேன், இன்னைக்கு ஒருத்தர் பேருக்கு பின்னாடி ஓ positive னு எழுதி இருந்திச்சு, தன்னோட ரத்த வகையை தான் எழுதி இருக்கிறார்கள் என்று புரிந்தது, நல்ல எண்ணம் , நல்ல செயல் பாராட்ட தக்கது
மனுஷன் ஜாதியா பிரிஞ்சு வாழாம , ரத்தம்மா பிரிஞ்சு வாழ்த்து இருந்தா எப்படி இருக்கும் ?
மகனே உனக்கு எவ்வளவு தடவ சொல்லுறது ஸ்கூல் முடிஞ்சா நம்ம குரூப் பசங்க கூட சேர்ந்து வரணும், வேற ரத்த குரூப் கூட சேர கூடாதுனு
--------
அப்பா நான் வேற ரத்த குரூப் பையனை காதலிக்கிறேன்
வேண்டாமா , நாளைக்கு உனக்கு எதாவது அடிப்பட்டா நம்ம ஆளுங்க உனக்கு ரத்தம் தர மாட்டாங்க , என்னையும் தர விட மாட்டாங்க,
மாமா உன் பொண்ணு என்ன வேற குரூப் லவ் பண்ணுதாமா, போன மாசம் அந்த குரூப் காரனை தண்டவாளத்தில வெட்டி போட்டும் பயம் வரலையா?
நாம A POSITIVE, அவங்க Ab positive ஒரு வகையில பார்த்தா அவங்களும் நம்ம வகையாரா தானே, ஆதி காலத்துல இங்க இருந்து பிரிஞ்சு போனவங்க தானே
மனசு ஒப்பல மாமா, சரி சரி எதோ positive குரூப்னு சம்மத்திக்கிறேன், இதே நெகடிவ் குரூப்னா வெட்டி போட்டிருப்பேன்
AB negative மக்களே , உலகத்திலேயே கொஞ்ச பேருக்கு தான் இந்த ரத்தம் இருக்கு, இந்த a குரூப்பும் , b குரூப்பும் எண்ணிக்கையில் அதிகம், அவங்க நம்மளை மதிகல, நாம் சிறுபான்மையினர் , நமக்குன்னு ஒரு கட்சி வேணும் ,கொள்கை வேணும்
Ab நெகடிவ் முன்னேற்ற சங்கம், a குரூப்பை வெட்டு, b குரூப்பை குத்து இதுவே நமது தாரக மந்திரம்
இந்தியாவுல இப்படி குரூப்பா பிரிஞ்சு இருக்கீங்க, நான் அமெரிக்காவுக்கு போறேன், இங்க ரத்த வெறினா அங்க நிற வெறி, white black னு சண்டை போட்டுக்குவாங்க
நீ உலகத்துல எந்த மூளைக்கு போனாலும் குரூப் இருந்தே தீரும்

Comments
Post a Comment