எலும்பிச்சை பழத்தை இரண்டா அறுத்து , அதுல பட்டை கிராம்புல , கிராம்பை எடுத்து எழும்பிச்சை பழத்துல சொருகி வெச்சா கொசு அண்டவே அண்டாது, இயற்கையாக கொசுவை விரட்டலாம், எதற்கு liquid மேட் .?
நேற்று இரவு 2 மணிக்கு கரண்ட் கட், தூக்க கலக்கத்தில்லும், இந்த செய்தி என் மூளையின் பதிவில் இருந்து விழித்துக்கொண்டது
தட்டு தடுமாறி ரெண்டு மணிக்கு பிரிட்ஜ் ஓபன் செஞ்சு, ஒரு எழும்பிச்சை எடுத்து, கரண்ட் இல்லாத சமையல் கட்டு இருட்டுல ஒரு கிரம்பு தேடி எடுத்து, பழத்தை அறுத்து , அதுல கிராம்பை சொருகி , தலை அருகில் ஒரு துண்டும், கால் அருகில் ஒரு துண்டும் வைத்துவிட்டு படுத்தேன்
சும்மா சொல்ல கூடாது, உண்மையாவே இதில் பலன் உள்ளது, இவ்வளவு நாள் கிருக்குத்தனமா mat use பண்ணி இருக்கோம்
எலும்பிச்சை பழம் அறுத்து வைக்கும் முன்னர், ஒரு இரு கொசு தான் கடித்தது,
வைத்த பின்னர் தான் ஒரு முப்பது கொசு எங்க இருந்து வந்தது என்று தெரியவில்லை, பிச்சு எடுத்துதிருச்சு,
அந்த கொசு என்ன நினைத்து இருக்கும், இவன் யாருடா கேன கிறுக்கன், தலைக்கும் காலுக்கு எழும்பிச்சையை வச்சுகிட்டு தூங்கறான்,
கோடி கோடியா ஆராய்ச்சி செஞ்சு நம்மள கொள்ள கண்டுபுடிக்கும் மருந்துக்கே தண்ணி காட்டுறோம் , இவன் யாருடா 2 ருபாய் எழும்பிச்சையை வெச்சு சோழியை முடிக்க பார்க்கிறான்
ஒரு வழியா கரண்ட் வந்துவிட்டது, காலைல எங்க அம்மா அந்த எழும்பிச்சை பழத்தை பற்றி வாய் திறந்து கேட்கவில்லை, கண்டிப்பா இவன் எதாவது ஆராய்ச்சி செஞ்சு பல்பு வாங்கி இருப்பான், அந்த அசிங்கத்தை நாம ஏன் கேட்டு தெரிஞ்சுக்கணும்னு கடந்து போய்ட்டாங்க
எனக்கு என்ன சிந்தனை என்றால்? முதல் முதலில் இந்த ஆராய்ச்சியை செஞ்சவன் யாரு? அவனுக்கு இப்படி ஒரு எண்ணம் எப்படி தோன்றுச்சு? அது ஏன் எழும்பிச்சை பழத்துல கிராம் சொருகுணான்? அதுக்கு பதிலா அவன் ஏன் ஏலக்காய் சொருகல? இந்த ஆராய்ச்சியை அருகில் இருந்து அங்கீகாரம் செஞ்ச நபர் யாரு ? இத எங்க வெச்சு டெஸ்ட் செஞ்சான், இதை ஒருத்தன் செய்முறை போட்டோ போட்டு இருக்கான் , அந்த போட்டோ எடுத்தவன் யாரு? அதை முகநூலில் பதிவு செஞ்சது யாரு ?
இவனுங்களை எங்கயாவது பார்த்தா நான் கேட்டேன்னு சொல்லுங்க
இந்த கட்டுரையை படிச்சுட்டு, இவன் mosquito coil கம்பெனி காரன் கிட்ட காசு வாங்கிட்டு, நம் நாட்டு கண்டுபிடிப்பை இழிவு செய்கிறானு எவனாவது சிறு மூளைல தோன்றும், அவர்கள் இந்த பதிவின் கமெண்ட் box ல எப்படி கொசு விரட்டுவதுன்னு பட விளக்கம் இருக்கும் செஞ்சு பார்த்துட்டு, அப்புறம் என்ன corporate கைகூலினு சொல்லுங்க
அது எப்படிடா நம்புற மாதிரியே கட்டுரை எழுதரிங்க , ஜூஸ் போட்டு குடிச்சு இருந்தா பித்தமாவது தெளிஞ்சு இருக்கும்
Written By
Santhosh Balaji Rajagopal

Comments
Post a Comment