#ஊட்டியில்_ஒரு_கொலை
ராமு என்ற 25 வயது மதிக்க தக்க இளைஞன் ஊட்டியில் கொலையுண்ட கிடக்கிறான், இவ்வளவு கொடூரமாக யார் கொன்று இருப்பார்கள் என்று தீவிர விசாரணை,
ராமு நல்லவானச்சே, ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது, குமிஞ்ச தலை நிமிராத பையன் , சரி அவங்க கூட படிச்சவங்க கிட்ட கேட்போம்
தம்பி ராமுவுக்கு யாரவது எதிரி இருந்தார்களா?
இல்ல சார், நல்லா படிக்கிற பையன், அவனை பார்த்து தான் எக்ஸாம்ல எல்லோரும் copy அடிப்பாங்க , அவனை கொல்ல யாருக்கும் மனசு வராது
அவன் யாராவது லவ் செஞ்சானா?
இல்ல சார், பொம்பள புள்ளைங்க கிட்ட தப்பா ஒரு வார்த்தை பேச கூட மாட்டான்
ஏன் ஏட்டு, இவன் கேஸ் துப்பு கிடைக்காம மண்டைய குடையுதே ,
சார் கொஞ்ச ஆற போடுங்க
.................................
ராகவி உன்னோட புருஷனை கொன்னே ஆகணும், நம்மோட கள்ள காதல் உன்னோட புருசனுக்கு தெரியரத்துக்குள்ள அவனை கொல்லனும், அப்ப தான் நாம சந்தோசமா இருக்க முடியும்
ஆமாம் சேகர், அவனை எப்படி கொல்லணும்னு நான் யோசிச்சு வெச்சு இருக்கேன், அதை நான் அப்புறம் சொல்லறேன், இப்ப நாம வேலையை பார்க்கலாம், லைட் off பண்ணு
காலை சேகர் எழுந்து ,டீ குடிக்க கடைக்கு செல்கிறான், டீ குடித்து முடித்த உடன் , செய்தி தாள் ஒன்றை எடுத்து கொண்டு வேர்க்க விறுவிறுக்க ராகவியின் வீட்டுக்குள் செல்கிறான்
ராகவி இங்க பாரு , பேப்பர்ல உன் புருஷன் தூக்குல தொங்கற போட்டோ,
ஆமாம் என் புருஷன் தான் , பேசிக்கொண்டு இருக்கும் போதே கதவு தட்ட படும் சத்தம், சேகர் பாத்ரூம் சென்று ஒளிந்து கொள்கிறான்,
போலீஸ்- சாரி மேடம் உங்க கணவர் coimbatore லாட்ஜ்ல தூக்கு மாட்டி செத்துட்டாறு, cc tv கேமரா எல்லாம் தெளிவா இது தற்கொலைன்னு தான் சொல்லுது , அவர் லெட்டர் எதுவும் எழுதி வைகல , நீங்க ஊட்டிலே இருந்து கிளம்பி coimbatore போய் பாடியை வாங்கிக்கோங்க
பாத்ரூம்மில் இருந்து வெளியே வந்த சேகர், கடவுள் நம்ம பக்கம் இருக்காரு, நாம கொலை பண்ணாம , அவனே செத்துட்டான் ,
ஆமாம் கடவுளுக்கு வேற வேலை இல்ல, நம்ம கள்ள காதலுக்கு help பண்ணதான் அவரு அவதாரம் எடுத்து வறாரா ? நானே கொலைப்பதுல இருக்கேன், நீ வேற
காலங்கள் ஓடியது,
ஊட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு லெட்டர் வருது, அது ராகவியின் கணவர் எழுதியது, எங்கேயோ போஸ்ட் ஆபீஸ் குப்பையில் இருந்தது, இன்று தான் அவர்கள் கண்ணில் பட்டு டெலிவரி செய்தார்கள்
ராகவியை நான் உயிருக்கு உயிராக நேசித்தேன், ஆனால் அவள் வேறு ஒருவருடன் உல்லாசமாக இருப்பதை நான் பார்த்ததும், ஆத்திரம் வந்தது, ஊட்டியில் அவனை கொலை செய்துவிட்டேன், இன்று நானும் தற்கொலை செய்துகொள்ள போகிறேன், என்று அந்த கடிதம் முடிந்தது
அன்னைக்கு ராமுவை எல்லோரும் நல்லவன்னு சொன்னாங்க, பாரு கள்ள காதல்ல போட்டு தள்ளி இருக்காங்க
சேகர் ராகவியிடம் , எனக்கு தெரியாம உனக்கு இன்னொரு கள்ள காதலா, சொல்லு ராமுவுக்கு உனக்கு எவ்வளவு நாள் பழக்கம் ?
சேகர் நம்பு, ராமு எனக்கு யாருனே தெரியாது , அவனை பார்த்தது கிடையாது
ஏன்டீ நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கிறதை பார்த்துட்டு , உன் புருஷன் அவனை கொன்னு இருக்கான், நீ யாருனே தெரியலைன்னு சொல்லற
சாத்தியமா தெரியாது சேகர், சொன்னா நம்பு என்று அவனை கட்டி அணைத்து அவள் கதறி அழ, லைட் ஆணைக்க படுகிறது
.....................
ராமுவை எதுக்கு ராகவி புருஷன் கொன்றான் ?
ராகவியும் சேகரும் ஊட்டி கட்டுக்குள் சந்தோசமாக உல்லாசமாக இருந்தார்கள், வேளை முடிந்ததும் , ராகவி நீ இந்த வழியா உன் வீட்டுக்கு போய்டு, நான் அந்த பக்கமா என் வீட்டுக்கு போறேன் என்று சொல்லி சேகர் கிளம்பி விட்டான்
அந்த பக்கமா சிறுநீர் கழித்துவிட்டு ராமு காட்டுக்குள் இருந்து வெளியேறினான் ,
ஜிப்பை போட்டுக்கொண்டே, அப்ப அப்பா, எவ்வளவு நேரம் அடக்கி வெச்சுஇருந்தேன் , இப்போ தான் திருப்தியா இருக்கு என்று சொல்லி கொண்டு ராகவியின் கணவனை கடக்க
காட்டுக்குள் இருந்து ராகவி சேலையை சரி செய்தவாறே வெளியேறுகிறாள்
ஒண்ணுக்கு போன ராமு தான் கள்ள காதலன் என்று எண்ணி கொலை செய்கிறான்
Moral of the story
ஒரு பழமொழி இருக்கு, அத சொன்னா நல்லா இருக்காது, அதனால்
கெட்ட நேரம்னு ஒன்னு வந்துட்டா, ஒண்ணுக்கு போகும் போது கூட பார்த்து போகணும்
Story by
Santhosh balaji rajagopal

Comments
Post a Comment