தமிழக பொருளாதாரம் நலிவடைய காரணம் தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்லூரிகளே மிக முக்கிய காரணம்
1 கோடியே 30 லட்சம் மாணவர்கள் தமிழகத்தில் உள்ளார்கள் , இன்று LKG படிக்க 25000 முதல் 1 லட்சம் வரை பீஸ் வசூல் செய்ய படுகிறது ,
25 ஆயிரம் ருபாய் என்பது ஒருவருக்கு ஒரு மாத சம்பளமாக இருக்கலாம் ? ஒரு சிலருக்கு 3 மாத வருமானமாக இருக்கலாம் , 50 ஆயிரம் 1 லட்சம் என்பது சிலரது வருட வருமானமாக கூட இருக்கலாம் ?
1 கோடி 30 லட்சம் மாணவர்களில் , தனியார் பள்ளிகளில் பதிபவர்கள் 80 லட்சம் மாணவர்கள் என்று கணக்கில் கொண்டால் , 80 லட்சம் குடும்பத்தில் வருமானம் 8000 தனியார் பள்ளி கல்லூரி பண முதலைகளிடம் சென்று சேர்கிறது
அவன் டிரஸ்ட் என்று பெயர் வைத்துகொண்டு பள்ளி நடத்துவதால் அவனது வருமானத்தில் வரி விலக்கு! அவன் அப்படி என்ன சேவை பண்ணறான்
அங்க வேலை செய்யும் ஆசிரியருக்கு அரசாங்கம் அறிவிக்கும் சம்பளத்தில் 50% கூட கிடைக்காது , ஒரு அரசு ஊழியர் 50 ஆயிரம் சம்பளம் வாங்கினால் , தனியார் பள்ளி ஆசிரியர் 10 ஆயிரம் சம்பளம் தான் வாங்கறான்
10 , 15 , ஆயிரம் சம்பளம் வாங்கும் ஆசிரியார் tie shoe அயன் செஞ்ச சட்டை இதுல பாதி செலவு ஆகிடும் , மீதி மிச்சம் பண்ணி குடும்பத்துக்கு
குடுக்க முடியுமா ? கண்டிப்பா முடியாது
Interview வைக்கும் போதே கொறஞ்ச சம்பளம் கேட்கிறவன் யாரோ அவனுக்கு தான் வேலை என்று முடிவு செய்தே வைத்து இருப்பார்கள் , இதுபோக தண்னோட ஜாதிக்காரன் , விட்டுல மாப்பிள்ளை பார்த்துட்டு இருப்பாங்க , மாப்பிள்ளை செட் ஆகறவரைக்கும் வேளைக்கு போய் பொழுதை கழிக்கும் பெண்கள் , இவெங்க தான் உங்க ஸ்கூல் வாத்தியார் ,
100 ருபாய் சம்பாரிச்சா 70 செலவு பண்ணனும் , 30 சேமிப்பு அல்லது சொத்து
உங்ககிட்ட பணம் வசூல் பண்ணும் பள்ளி சம்பளமே சரியாய் தரலை என்றால் 80% அவன் சேமிக்கிறான்,
நல்ல சம்பளம் வாங்க முடியாத ஒறு
ஆசிரியார் எப்படி நல்ல paadam எடுப்பார் ? கரண்ட் இருந்தா mixi ஓடும் ஒரு இயந்திரம் போல , குறைந்த சம்பளம் வாங்கி தனது வயற்றை நிரபிகொண்டு ஒரு இயந்திரம் போல படம் நடத்துவார்
நீ கட்டின பணம் தண்டம் , லட்சம் லட்சமா கொட்டி படிக்க வெச்சேன் , படிக்க வெச்ச காசுக்கு மாடு வாங்கி இருந்தா பால் கறந்து போலசுகலாம் போன்ற புலம்பல்கள் இன்றும் காதுகளில் விழுகிறது
பள்ளி ல சேர்க்கும் போது, பள்ளி வளாகம் கட்டிடம் முன்னாடி மேக் Up போட்ட ஒரு reception இதை மட்டுமே நம்பி பிள்ளையை சேர்கிறார்கள் , அவனும் பில்டிங் மேல பில்டிங்
Pre kg முதல் PhD வரை என்று அவனை வளர்த்து விடறது நீங்கதான் , நீங்க சும்மா படிச்ச ABCD ,
அரசு சும்மா சொல்லி குடுக்கும் ABCD அதை தான் நீங்க லட்சம் ருபாய் செலவு பண்ணி படிக்க வைகிரிங்க
வரியும் கட்ட மாட்டான் , சம்பளமும் தர மாட்டான் , பல லட்சம் கோடி ருபாய் ஒரு 8000 பள்ளிகூட பண முதலைகள் கைல சிக்குது , நிலம் வாங்கறது பில்டிங் கட்டறது இதுக்கு மட்டுமே அவன் செலவு பண்ணறான் ,
பணம் வீக்கம் என்பது என்ன , அதிகபடியான பணம் ஒரு சிலரிடம் அகபடுவதே பண வீக்கம்
இதோட அவன் நிறுத்தறான , அவனோட பள்ளிகூடத்துல ஸ்டால் போட்டு அவனே stationary uniform வாட்டர் பாட்டில் , shoe , bag இதை எல்லாம் விக்கறான் , இன்னும் ஒரு சில பள்ளிகள் பணம் வசூல் பண்ணி slip குடுத்து இந்த கடைல தான் வாங்கணும் நு சொல்லி அனுபறான்
ஸ்கூல் பக்கத்துல பெட்டி கடை வைத்து இருக்கும் ஒரு ஏழை ஒரு பேனா பென்சில் கூட விற்கக முடியாத அவல நிலைக்கு தள்ள படுகிறார்
ஒரு துணி கடைகாரர் கடன் வாங்கி ஒரு 5 ஸ்கூல் களுடைய uniform வாங்கி வெச்சு இருக்கார் , 2 ஸ்கூல் களுடைய uniform விக்குது , 3 ஸ்கூல் uniform வாங்க யாரும் வரல . கேட்டால் ஸ்கூல் லையே விக்கறாங்க , அதான் வாங்க வரல என்று பதில் , கடை வாடகை , கரண்ட் பில் , ஆல் கூலி , கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் அந்த நாடுதரு துணி கடைகறார் , இதே போல , chappel shoe stationary bag கடைகாரர் பொழப்பில் மண் அள்ளி போடுவது, இதை அரசாங்கமும் வேடிக்கை பார்க்கிறது
வரி கட்டாம
சம்பளம் சரியா தராம
எவனையும் தொழில் பண்ண விடாம
சரியான கல்வியை தராம
பொருளாதரத்தை கெடுத்து
பெற்றோரை கடனாளி ஆக்கி
இன்னும் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை நிறைய உண்டு ,
சம்பளம் கம்மியா வாங்கற ஆசிரியர்களால் உங்கள் பிள்ளை கல்வி தான் கெடுகிறது பரவா இல்லை போகட்டும் கேட்டுவிட்டு
சம்பளம் கம்மியா குடுத்து ஸ்கூல் பஸ் van ஓட்ட டிரைவர்களை நியமித்து , அந்த டிரைவர் 10 மணிக்கு தண்ணிய போட்டு படுத்துட்டு , காலைல 5 மணிக்கு அரை போதைல வண்டிய ஓட்டிகிட்டு , இந்த அவலம் தான் நடக்குது , எதையுமே பர்கறது இல்லை , அவன் 30 ஆயிரம் குடுத்து படிக்க வெச்சா நானும் படிக்க வைக்கிறேன் சொல்லிட்டு கிளம்பிடறது
கல்வி வியாபாரியை தடுக்கவும் , வால் மார்ட் விட மோசமானது
உங்கனால் அவன் விக்கும் Uniform bag சாப்பெல் இத எல்லாம் தடுக்க முடிய வில்லை என்றால் பரவா இல்லை போகட்டும் , அவனால் தமிழக பொருளாதாரம் கெடுகிறதா போகட்டும் , மீட்டு விடலாம்
உங்க பிள்ளைகள் பயணம் செய்யும் பேருந்து ஓட்டுனர் தரமான , அனுபவம் வாய்ந்த , கண் பார்வை தெளிவுடைய , குடிகாரர் இல்லாத ஒட்டுனாராக தேர்வு செய்ய சொல்லுங்கள்
உயீர் படிப்பை விட முக்கியம்
Artical by
Santhosh Balaji rajagopal
Don't copy just share

Comments
Post a Comment