#பஸ்யில்_வெடிகுண்டு
இந்திரன் சந்திரன் மதுரைல பெரிய பிக் பாக்கெட், ஒரு நாள் வாழ்க்கைக்கு தேவையானதை மட்டும் திருடுபவர்கள்
சென்னைல இருந்து ரெண்டு pick பாக்கெட், மதுரை பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி , ஏண்டா நம்மள வீட இந்த ஊரு பிக் பாக்கெட் திறமையானவங்கன்னு பேசிக்கிறாங்க, செக் பண்ணி பார்ப்போமா? ஒரு 100 ருபாய் எடுத்து மேல் jope ல தெரியர மாதரி வை
ரெண்டு மணி நேரம் ஆச்சு , எவனும் இந்த 100 ருபாய் நோட்டை எடுக்கல, என்னத்த இவனுங்க பெரிய பிக் பாக்கெட்
பின்னாடி இருந்து, இந்திரன் சந்திரன் குரல், அடே , அப்பவே அந்த 100 ருபாய் நோட்டை அடிச்சாச்சு, இத்து போன செல்லாத நோட்டுன்னு திருப்பி எடுத்த எடத்துல வெச்சுட்டோம், உன்னோட underware ல 500 இருக்கானு பாரு,
தெய்வமே, என்று சென்னை பிக் பாக்கெட் இவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார்கள்
பஸ் ஸ்டாண்டுக்கு உள்ள ஒரு scooty நுழையுது, அழகான பொண்ணு, பின்னாடி 65 வயது முதியவர் , தனது தாத்தாவை பஸ் ஏற்றி விட வந்திருக்கிறாள் , ஜன்னலில் அருகில் நின்று கொண்டு, தாத்தா பெட்டி பத்திரம்
அதற்க்கு தாத்தா, என் உயிரே இதுல தான் இருக்கு , நான் பார்த்துகிறேன் நீ கிளம்பு என்கிறார்
இதை பார்த்த இந்திரனும் சந்திரனும், சென்னை காரனே நம்ம காலுல விழுகுறான், இனி மேல் சின்ன திருட்டு செஞ்சா நமக்கு அசிங்கம், இந்த கிழவணோட பெட்டியை அடிச்சு செட்டில் ஆவோம் என்று முடிவு எடுத்து பஸ்சில் ஏறுகிறார்கள்
அணைத்து சீட்டும் நிரம்பியது, பஸ் கிளம்பியது, சிறிது தூரம் கிளம்பியதும் conducter ருக்கு ஒரு போன் கால் வருகிறது,
உங்க பஸ் ல bombவெச்சிருக்கேன், ஒரு போம் 60 kms ஸ்பீட் மேல அல்லது கீழ போன வெடிக்கும், இன்னொரு bomb 12 மணி நேரத்துல வெடிக்கும்
தீவிரவாதி சார், வழக்கமா எல்லோரும் ஒரு bomb தானே வைப்பாங்க, நீங்க என்ன ரெண்டு?
எதாவது மொக்க ஹீரோ bomb defuse செஞ்சு எங்களை காமெடி பீஸ் ஆக்கிடராங்க, வெக்கறதுன்னு முடிவு செஞ்சுட்டோம் அதுல என்ன கஞ்சத்தனம் , போன் cut
டிரைவர் தம்பி எனக்கு ஒரு போன் கால் வந்துச்சு, நான் அத உன் கிட்ட சொல்லுவேன் நீ அதிர்ச்சி ஆகக்கூடாது, பஸ் 60 kms ஸ்பீட் மேல , அதுக்கு கீழ போனாலும் வெடிச்சிடும், நீ அப்படியே உருட்டு, இன்னொரு bomb இருக்கு, மொத்தம் ரெண்டு, எங்க உயிரை நீ தான் காப்பாத்தனும் டிரைவரே
இது அங்கு இருக்கும் பயணிகளுக்கு தெரியவருகிறது, அனைவரும் பதட்டம் கொள்கிறார்கள்,
திடீர் என்று பஸ்யை துரத்திக்கொண்டு நாலு டாட்டா சுமோ, அதில் இருந்து ஒருவன் jump செய்து பஸ்ஸில் குதிக்கிறான் , அரிவாளை எடுத்து, ஏன் ஜாதிகாரன் புள்ளையை ஒருத்தன் கூட்டிகிட்டு வந்துட்டான், அவனை வெட்டமா இங்க இருந்து கிளம்ப மாட்டேன் , வாடா வெளிய , எங்களுக்கு ஜாதி கெளரவம் தான் முக்கியம்
ரவுடி சார், பஸ்ல bomb இருக்கு, ரெண்டு bomb ஒன்னு மிஸ் ஆனாலும், ஒன்னு வெடிக்கும் , நாங்களே உசுரை கைல புடிச்சு ஓடிக்கிட்டு இருக்கிறோம் , நீக்க வேற
இதை ரவுடி ,பின்னால் டாட்டா சுமோவில் வருபவருக்கு போன் செஞ்சு சொல்கிறான், அடுத்த நொடி டாட்டா சுமோ பின்வாங்கியது , ரௌடியும் கீழ குதிக்க ரெடி ஆகிறான்,
Conducter அவனிடம், ரவுடி எங்க போறீங்க, உங்க ஜாதி கௌரவத்தை காப்பாத்துங்க, உங்க பின்னாடி வந்தவங்க எல்லாம் காணோம்
சோத்துக்கு உசுருக்கும் ஒரு பிரெச்சனைனா எங்க ஜாதிகாரங்க ஓடிபோய்டுவாங்க ,
அது என்னடா ஜாதி, மானங்கெட்ட ஜாதி, சரி மூடிட்டு குதி ,
இந்திரன் சந்திரன் , 100, 500 திருடும் போது சந்தோசமா இருந்தோம் , இந்த கிழவனோட பெட்டிக்கு ஆச பட்டு இப்படி வந்து மாட்டிக்கிட்டோம் என்று அவர்கள் பேசிக்கொள்ள , திடீர் என்று அந்த கிழவனுக்கு நெஞ்சு வலி , அனைவரும் செய்வது அறியாமல் தவிக்கிறார்கள் , அந்த கிழவனே தட்டு தடுமாறி ,பெட்டியை திறந்து, நெஞ்சு வலி மாத்திரையை எடுத்து வாயில் அடைத்துக்கொண்டு இயல்பு நிலைக்கு திரும்புகிறார்,
அட இத தான் நீ உசுரே உள்ள இருக்குனு சொன்னயா பெருசு?
ஆமாம்,
ஆண்டவா எங்களுக்கு நெஞ்சு வலிக்கிற மாதரி இருக்கே,
தம்பி இந்த மாத்திரையை வாய்ல போட்டுக்கோங்க எல்லாம் சரி ஆகிடும்
இவன் பின்னாடி வந்ததுக்கு நெஞ்சு வலி தான் மிச்சம்
இத்தனை கலவரம் நடக்குது ஓருத்தான் மட்டும் head phone ல பாட்டு கேட்டுகிட்டு வாரான் , conducter அவனிடம் தம்பி இங்க என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியாதா?
தெரியாது, i am surfing in net
வண்டில bomb இருக்குடா வெண்ணை,
அப்படியா!
போதும் நீ பாட்டை கேளு
பத்து நிமிடம் கழித்து , வண்டிக்கு பின்னாடி நாலஞ்சு செய்தி சேகரிக்கும் வாகனம் ,
ரன்னிங்கில் டிரைவர் வாய்க்கு நேராக ஒரு மைக்கு நீலுகிறது , உங்க அனுபவத்தை சொல்லுங்க, நீங்க எப்படி பீல் பண்ணறீங்க ,
வண்டியை உன்மேல் விட்டு ஏத்தலாம்னு பீல் பண்ணறேன் ,
யாருடா இவனுங்களுக்கு தகவல் சொன்னது?
Head set கழட்டிவிட்டு, நான் தான் அங்கிள் facebook ல status போட்டேன் என்றான்
அட நான் தான் சும்மா இருந்த சனியனை சொருஞ்சு விட்டேனா, ஆமாம் பஸ் முன்னாடி போறது யாரு? அட தின மலம் பத்திரிகையா? கலாம் ஆனார் காலம் னு எழுதின சில்ராயச்சே ! பின்னாடி யாரு நம்ம xxx சேனல்ல , முன்னாடி போராவனாவது வெடிச்சா தான் எதுகை மோனைன்னு எழுதுவான், இவன் இன்னைக்கு நைட் , வெடிகுண்டுக்கு காரணம் ஹிந்துத்துவாவா? முஸ்லீம் துவாவானு? எச்சி பீடிக்கு எலும்பு துண்டுக்கு கட்சி அரம்பிச்சவனை வெச்சு , சமூக ஆர்வலர் பட்டம் குடுத்து விவாதம் பண்ணுவானே!
அட conducter அந்த திவிரவாதிக்கு போன் போட்டு இறக்கம் காட்ட சொல்லுயா,
ஹலோ தீவிரவாதி சார் கருணை காட்டுங்க,
நானே நினைச்சாலும், அந்த 60 kms speed bomb ஒன்னும் பண்ண முடியாது, ரெண்டாவதா இருக்கிற bomb ல ஒரு மைக் இருக்கு , ஒரு நூறு பேரு ஒண்ணா சேர்ந்து பலமா கை தட்டினா bomb செயல் இழந்திடும் , ஆனா உங்க வண்டில 50 பேரு தான் இருக்காங்க, அப்படியே 100 பேரு சேர்ந்தாலும் நான் செட் செஞ்ச சவுண்ட் லெவல் touch பண்ண முடியாது
தீவிரவாதி சார் இது என்ன புதுசா இருக்கு?
எங்க அப்பா சின்ன வயசுல , கை தட்டினா முன்னாடி பின்னாடி போகிற கார், கை தாட்டினா காணாம போன key செயின் கண்டு புடிக்கிறது, இப்படி toys வாங்கி கொடுத்தாங்க அதனால , எங்க அப்பா ஆத்மா சாந்தி அடைய செட் பண்ணினேன் ,
உங்க அப்பா ஆத்மா சாந்தி அடைய நாங்க தான் கிடைச்சோமா?
எல்லோரும் ஒண்ணா சேர்ந்து கை தட்டறாங்க, ஒன்னும் வேளைக்கு ஆகலை , எப்பா அந்த அனிருத்து மியூசிக் இருந்தா போட்டு விடு, நிறைய பேரு காது செயல் இழக்கும் போது, bomb செயல் இழகாமயா போய்டும் , அப்பாவும் வேளைக்கு ஆகலை
திடீர் என்று ஒரு கல்லூரி மாணவன் conducter இடம், நான் இந்த பஸ்ல தான் தினமும் வருவேன், முன்னாடி உட்கார்ந்து இருக்கிற அந்த பொண்ண ஒரு வருசமா love பண்ணறேன், இது வரைக்கும் அவ கிட்ட சொன்னது இல்ல, நாம சாக போறோம் , என்னோட காதல் அவளுக்கு சொல்லாம சாக கூடாது, இந்த dvd casset play பண்ணுங்க , ஒரு பாட்டு வரும் அவளே அந்த பாட்டை கேட்டு புரிஞ்சுக்குவா, conducter கண்ணீருடன் play செய்கிறார்
#எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று, அது ஏதோ உன்னிடம் இருக்கிறது, அதை அறியாமல் விட மாட்டேன் , அது வரை உன்னை தொட மாட்டேன்
டிரைவர் கடுப்புடன், ஆண்டவன் எல்லாத்தையும் ஒரே மாதரி தான் படச்சு இருக்கான், அவளுக்கு மட்டும் extra வா ஸ்பெஷல் எல்லாம் வெச்சு அனுப்பியிருக்க மாட்டான் , மூடிட்டு பாட்டை நிப்பாட்டுங்க, எதோ ஒன்னு இருக்குது, அல்ரெடி பஸ் ல ரெண்டு bomb தான் இருக்கு
பஸ் மெக்கானிக் செய்தி கேள்விப்பட்டு டிரைவர் க்கு கால் செய்கிறார் , அடே வண்டி ஸ்பீடோ மீட்டர் ரிப்பேர் ஆகி ஒரு மாசம் ஆச்சு, வண்டி ஓடினாலும் ஓடாட்டியும் முள்ளு 60 ல தான் நிக்கும் , இது தெரியாம நீ ஒரு மாசம் வண்டி ஒட்டிட்டு இருக்க , வண்டியை நிறுத்து,
இது தெரியாம நான் சென்னை வந்துட்டேன் என்று புலம்பிக்கொண்டு வண்டியை ஆப் செய்கிறார்
திடீர் என்று பலத்த கரகோஷம் எங்க இருந்து வருதுன்னு தெரியலை, அப்படி ஒரு சத்தம் ரெண்டாவது bomb செயல் இழக்கிறது
வண்டி அருகில் இருக்கும் டீ கடைக்காரரிடம் , இந்த சத்தம் எங்க இருந்து வருது?
டிரைவர் ஊருக்கு புதுசா? தம்பி இது சட்ட சபை வளாகம்,
கடைசில 110 விதி தான் நம்ம தல விதியை மாத்துசா!
தம்பி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, எதிர் கட்சி தலைவர் வெளிநடப்பு பண்ணுற நேரம் , பார்த்துட்டு போய்டுங்க ,
போயா வேளை இல்லையா! நான் திரும்பி மதுரை போகணும் என்று சொல்லி சீட்டில் அமர்ந்தார்
டிக் டிக் டிக் மீண்டும் சத்தம், என்னடா மறுபடியும் சத்தம் ?
FAcebook status பையன் எழுந்து, நான் தான் அங்கிள், இந்த sound notification டோன வெச்சு இருக்கேன் என்றான்
படுத்தறான்
Story by
Santhosh balaji rajagopal

Comments
Post a Comment