#எங்க_அப்பாவை_யாராவது_காப்பாத்துங்க-#ஒரு_மகனின்_அவல_குரல்
சூரியன் உதித்ததும் அதன் ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகிறது , அதன் ஒளியின் வேகம் 1500 லட்சம் கிலோ மீட்டர் 8 நிமிடத்தில் வந்து சேர்கிறது
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு கூற்றை சொல்கிறார், ஒளியின் வேகத்தில் செல்ல கூடிய ஒரு விமானம் தயாரித்து, அதில் ஒரு 30 வயது மதிக்க தக்க ஒரு நபர் ஏறி அமர்ந்து இந்த உலகத்தை சுற்றினால்,
அந்த நபரின் கடிகாரம் 24 மணிநேரம் சுற்றி இருக்கும், ஆனால் பூமியில் 30 வருஷம் ஓடி இருக்கும்,
இன்னும் புரியும் படி சொல்ல வேண்டும் என்றால், ஒரு குழந்தை பிறந்த உடன் ,அந்த குழந்தையின் தந்தை விமானத்தில் ஏறினால், அவன் பூமி வந்து சேரும் போது தந்தையின் வயதும் அந்த குழந்தையின் வயதும் ஒரே வயது தான் , ஒருநாளில் அவன் பூமியை சுற்றி வந்திடுவான், ஆனால் பூமியில் 30 வருடம் ஓடி இருக்கும்
------------
ராமு அவசர அவசரமாக பூமியை ஒளியின் வேகத்தில் கடக்கும் விமானத்தை தயரிக்கிறான், இந்திய அரசிடம் அதில் தானும் தனது 15 வயது மகன் கிஷோர் ரூம் பயணம் செய்ய அனுமதி வாங்குகிறான் ,
ராமுவின் மனைவி , நீங்க மட்டும் போயிட்டு வாங்க, எதுக்கு பையனை கூட கூட்டிட்டு போறீங்க, வருவதற்கு 30 வருஷம் ஆகும்னு சொல்லறிங்க, ரெண்டு பேரையும் பிரிஞ்சு நான் வாழணுமா ,
புரிஞ்சுக்கோ , நான் எது செஞ்சாலும் காரணத்தோடு தான் செய்வேன், நீ கிளம்பு என்று சொல்லிவிட்டு , விமான தளம் வந்தடைந்தான் தன் மகனுடன்
வழி அனுப்ப தனது பாலிய ஸ்நேகிதன், docter முத்து வருகிறார்,
ராமு முத்துவை நோக்கி, நான் திரும்பி வரும் வரை என்னோட குடும்பத்தை பார்த்துகோ, உன்னோட ஆராய்ச்சி நல்ல படியா நடக்கட்டும் என்று ராமு வாழ்த்தினான்
இன்று வருடம் 2016 விமானம் புறப்படுகிறது, உலகத்தை ஒரே நாளில் அவர்கள் சுற்றிவிட்டு திரும்புகிறார்கள், ஆனால் இங்கு வருடம் 2046
ராமுவும் மகன் கிஷோரும் பூமியை வந்து சேர்கிறார்கள், அவர்கள் வயதில் ஒரு நாள் மட்டும் கூடி உள்ளது, வந்தவர்களை வரவேற்க யாரும் இல்லை,
எவ்வளவு பெரிய சாதனையை செஞ்சு திரும்பி இருக்கோம் ஒருத்தர் கூட வரவில்லை என்ற வருத்தம் , கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை , போடி நடையாக நடக்கிறார்கள் , ஊர் வெறிச்சோடி இருக்கிறது, தவறான இடத்தில் தரை இறங்கி விட்டோமா என்று குழப்பம் அடைகிறான்
மீண்டும் நடக்கிறான், கண்ணில் ஒருவர் மட்டும் தென்படுகிறார் , அவரை அழைத்து விவரத்தை கூறுகிறான் ராமு, விமானம் பயணம் முடிச்சு வந்து பார்த்தா இங்க யாரும் இல்லை என்று
உங்களுக்கு விஷயம் தெரியாதா? உலகம் அழிஞ்சிடுச்சு, உலகத்துல மொத்தமாவே 10 லட்சம் பேரு தான் இருக்காங்க, அதுல பொம்பள புள்ளைங்க தான் அதிகம்
என்ன சொல்லறிங்க , நான் உலகத்தை சுத்தி வந்திருக்கேன், எப்படி உலகம் அழிஞ்சுச்சு ?
மூன்றாவது உலக போர் தான் காரணம், ஒருத்தனுக்கு ஒருத்தன் மாத்தி மாத்தி குண்டு போட்டுகிட்டேன், இந்தியா மாட்டு போருள காலந்துக்குள
அப்ப இந்தியா அழியலையா?
நீங்க வேற முதல்ல அழிஞ்சதே இந்தியா தான்
எப்படி ?
ஒரு டிவி விவாத நிகழ்ச்சி , அதுல ஒருத்தன் எனக்கு கடவுளை செருபுல அடிக்க உரிமை இருக்குனு சொன்னான்,
எந்த கடவுளை என்று நெறியாளர் கேள்வி கேட்க ?
அவன் ஒரு பதில் சொல்ல, கோவத்துல நெறியாளரே பதில் சொன்னவனை அடிச்சே கொன்னுட்டான் , அது மத காலவரமா மாறி இந்தியாவே அழிஞ்சிடுச்சு
தமிழ் நாட்டு மக்கள் மட்டும் மத கலவரம் பண்ணல,
அப்புறம் எப்படி நம்ம மக்கள் செத்தாங்க?
ஒரு பக்கம் உலக போர், இந்தியாவுல மத கலவரம், எத பத்தியும் கவலை படமா, குடிச்சே லிவர் வெந்து நம்ம ஆளுங்க செத்தாங்க
சரி பக்கத்துல எங்க atm இருக்குனு சொல்லுங்க, பணம் எடுக்கணும்,
யோ பணம் எல்லாம் செல்லாது, 600 கோடி மக்கள் வாழ்ந்த பூமி , இப்ப வெறும் 10 லட்சம் மக்கள் தான், காசே இங்க இல்ல, எல்லாம் free
அப்புறம் அரசியல் தலைவர்கள் எல்லாம் என்ன ஆனாங்க? எல்லோரும் போய்ட்டாங்க, ஒருத்தர் மட்டும் தான் இன்னும் உயிரோட இருக்காரு,
என்னோட மனைவி உயிரோட இருபாலானு எனக்கு தெரியாது, இந்த இடத்துக்கு கூட்டிட்டு போங்க என்று கேட்கிறார்
வீடு அங்கேயே தான் இருக்கிறது, மகன் கிஷோர் கதவை தட்டுகிறான், உள்ளே இருந்து ஒருவன் வெளியே வந்து யார் வேண்டும் என்று கேட்கிறான், அம்மா சாந்தி வேணும்
சாந்தி உன்ன பார்க்க யாரோ வந்து இருக்காங்க ,
சாந்தி வெளியே வருகிறாள், தனது மகனையும் புருசனையும் பார்த்து நான் வேற ஒரு கல்யாணம் பணிக்கிட்டேன், 30 வயசுல ஒரு பொண்ணு இருக்கா , நீங்க கிளம்புங்க என்று சொல்கிறாள்
கிஷோர் இதை எதிர் பார்க்க வில்லை, ராமுவும் தடுமாறி கீழே விழ செல்கிறான்,
சார் எனக்கு வழி காட்டினதுக்கு ரொம்ப நன்றி, உங்க பேரு என்ன?
என் பேரு கிருஷ்ணன்
கிருஷ்ணன் சார், நீங்க எனக்கு இன்னொரு உதவி பண்ணனும், என்னோட நண்பன் docter முத்து, அவன் இருகாணா இல்லையான்னு தெரியணும்,
இந்த ஊருல இருக்கிற ஒரே docter அவர் தான் , அவரை நல்லா தெரியும் வாங்க கூட்டிகிட்டு போறேன்
ராமுவுக்கு மகன் கிஷோருக்கும் வாக்குவாதம், என்ன எதுக்குடா கூட்டிக்கிட்டு போன, உண்ணல எனக்கு அம்மா போச்சு, உன் ஆராய்ச்சி உன்னோட வெச்சுக்க வேண்டியது தானே, எனக்கு என்னோட அம்மா கிடைப்பாளா ? மகனின் இந்த கேள்வி ராமுவை தடுமாற செய்கிறது
DOcter முத்து வீடு வருகிறது, ராமுவும் முத்துவும் தனி அறையில் பேசி கொள்கிறார்கள், பிறகு ராமு வீட்டுக்கு வெளியே வருகிறான், மகன் கிஷோரை வீட்டுக்குள்ளே போக சொல்கிறான்
கிஷோர் ,docter ரை நோக்கி, எங்க அப்பா ஒரு முட்டாள், அம்மா ஒரு தேவிடியால் என்று கத்துகிறான்,
30 வருஷம் ஒரு பொண்ணு நமக்காக காத்து இருக்கணும்னு நினைக்கிறது முட்டாள் தனம், அது உங்க அம்மாவா இருந்தாலும், urien போகாம 30 வருஷம் உன்னால இருக்க முடியுமா? Laterin போகாம 30 வருஷம் உன்னால இருக்க முடியுமா? ஒரு பொண்ணு மட்டும் எந்த சுகமும் அனுபவிகாம 30 வருஷம் தியாகம் பண்ணனுமா?
எங்க அம்மாவை விட்டு தள்ளுங்க, எங்க அப்பா ஒரு முட்டாள் ?
2016 ஜனவரி மாசம் உனக்கு காய்ச்சல், நான் தான் உனக்கு வைத்தியம் பார்த்தே , blood test ல உனக்கு ஒரு புது வியாதி, உலகத்துல கொஞ்ச பேருக்கு தான் அந்த நோய் இருக்கு, அதுக்கு மருந்து கண்டு பிடிக்கல, அந்த நோய் வந்தவங்க ஒரு வருஷம் தான் உயிரோட இருப்பாங்க
நீ மட்டும் உங்க அப்பா கூட போகாம இருந்திருந்தா 2017 ல நீ செத்து இருப்ப, இப்ப அந்த நோய்க்கு நான் மருந்து கண்டு புடிச்சுட்டேன், உன்ன காப்பாத்த தான் உங்க அப்பன் ரிஸ்க் எடுத்தான், வந்து ஊசியை போட்டுக்கோ என்று docter சொல்ல, கிஷோர் கண்கள் ஈரம் ஆகிறது
வெளியே காத்திருக்கும் ராமுவை நோக்கி ஒரு 18 வயது பெண் வருகிறாள் , நீங்க ரொம்ப வித்தியாசமா இருக்கீங்க என்ன கட்டிக்கிறீங்களா?
ஐயோ என் வயசு என்ன ? உங்க வாயசு என்ன ? எனக்கு ஒரு பையன் இருக்கிறான்
அப்பா எனக்காக நீ தியாகம் பண்ணி இருக்க , நீ இந்த பொண்ண கட்டிக்கிட்டு சந்தோசமா இருப்பா, நல்லவனா வாழ்ந்து என்ன சாதிக்க போற ?
சரி மகனே , அந்த பெண்ணை ரெண்டு கேள்வி கேட்கணும்
கேளுங்க
கற்பு என்றால் என்ன?
தெரியாது
கண்ணகி , சீதா இவங்க யாருன்னு தெரியுமா பெண்ணே?
தெரியாது
இதுக்கும் என்ன கட்டிக்கிறதுக்கும் என்ன சம்மந்தம் சார் ?
மகன் குறுக்கிட்டு , அப்பா பேசாம இந்த பெண்ணை கேள்வி கேட்காம கட்டிக்க , இந்த கதை எழுதிற #santhosh_balaji_rajagopal இந்த கதையை சந்தோசமா முடிக்கணும்னு காஸ்ட்டப்பட்டு யோசிச்சு இருக்காரு
உரையாடலை கேட்டு பொறுமை இழந்து அந்த 18 வயது பெண் , ஒரு போன் கால் செய்கிறாள், அடுத்த நொடி ஒரு பஸ் நிறைய பெண்கள் வந்து இறங்கு கிறார்கள்,
ராமு பயத்துடன் யாரு இவங்க?
நீ கல்யாணத்துக்கு சம்மதிகளை, அதான் உன்ன என் வழிக்கு கொண்டு வர, இங்க 50 பொண்ணுங்க இருக்காங்க, ஆளுக்கு ஒருநாள் உன்ன கற்பழிக்க போறாங்க, நீ என்ன கட்டிக்கிறேன்னு சொல்லற வரைக்கும் இந்த 50 பேரு உன்ன விட மாட்டாங்க, தூக்குங்காடி இவனை
பஸ்சில் ராமுவை தூக்கி போடுகிறார்கள், அவன் அளருகிறான், பஸ் கிளம்புகிறது, running கில் ஜன்னல் வழியாக அவன் ஆடைகள் பறந்து வருகிறது
அந்த ஆடையை பொருக்கியவாறே கிஷோர் , எங்க அப்பாவை காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று கதறிக்கொண்டே ஓடுகிறான்,
பாவம் விவரம் தெரியாத பையன்
______________ mission 2046 ____ நம்ம வரும் கால சந்ததி யாவது கொடுப்பினையோட வாழட்டுமே
Story by
#santhosh_balaji_rajagopal

Comments
Post a Comment