IG சார் உங்கள பார்க்க ரஞ்சனினு ஒரு பொண்ணு ஆபீஸ் முன்னாடி வெயிட் பண்ணறாங்க சார் ,

அவங்கள வர சொல்லுங்க,
மேடம் உள்ள போங்க

சொல்லுங்க நான் என்ன பண்ணனும்

சார், என்னோட பொண்ண ஆறு மாசம் காணோம்

ஆறு மாசமா காணோமா? COMPLAINT செஞ்சிங்களா ?

COMPLAINT மேல ACTION எடுக்க மாட்டிங்கராங்க சார்

எந்த ஸ்டேஷன்?

மதுரை சார் ,

ஏட்டு அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்ரை லைன்ல வர சொல்லுங்க !

ஹலோ, ரஞ்சனினு ஒரு பொண்ணு குழந்தை மிஸ்ஸிங் கேஸ் detail சொல்லுங்க

சங்கர பாண்டியன் சார், அந்த அம்மா 6 மாசம் முன்னாடி complaint பண்ணினாங்க , நாங்க விசாரிச்சோம், அந்த அம்மா மண நலம் பாதிக்க பட்டவங்க, அவங்க காணோம்னு சொல்லுற குழந்தை birth certificateல இருந்து எதுவுமே இல்லை, அவங்க குழந்தை ஒரு கற்பனை குழந்தை ,

ஓகே போன் cut பண்ணுங்க

மேடம், நீங்க எதுக்கும் நல்ல docter போயி பாருங்க

என்ன போன்ல எனக்கு மனசு சரி இல்லைனு சொன்னனா ,எனக்கு அப்படி ஒரு குழந்தையே இல்லைனு சொன்னனா?

ஆமாம்

என் வைத்துள சிசேரியன் செஞ்ச தழும்பு இருக்கு, அத காட்டினா நம்புவிங்களா

வேண்டாம் மேடம் நீங்க detail சொல்லுங்க, வேற source வெச்சு நான் முயற்சி பண்ணறேன்

பெண் குழந்தை , வயசு 6 , பேரு கீர்த்தனா, சிகப்பு நிறம் , கடைவீதி ஷாப்பிங் போனபோ என்ன அடிச்சு தூக்கிட்டு போய்ட்டாங்க

ஓகே நீங்க போங்க

ஏட்டு இந்த அம்மா சொன்ன detail நோட் பண்ணிட்டாய

சார் இதே மாறி ஒரு complaint 6 மாசத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு சொல்லுச்சு, உங்களுக்கு முன்னாடி இருந்த ig அதை record பண்ணி இருக்காரு, ரெண்டும் ஒரே மாதரி இருக்கு சார், அந்த அம்மாவையும் மண நலம் பாதிக்க பட்டு இருக்குனு சொன்னாங்க, அப்படி ஒரு குழந்தை இல்லவே இல்லைனு சொன்னாங்க

ஏட்டு கேஸ் எதோ பெருசா இருக்கும் போல, அந்த அம்மா சொன்ன தேதி ல அந்த கடை வீதில இருக்கிற எல்லா cc டிவி fottage கலெக்ட் பண்ணுங்க

சார் பார்த்ததுல எந்த டவுட் இல்ல, ஒரு கார் மட்டும் வேகமா போகுது , அந்த கார் number இந்தாங்க சார்

இது யாருடையது, சரி நானே rto ஆபீஸ் போயி வாங்கிக்கிறேன்

சார் இந்தாங்க நீங்க கேட்ட address,

சங்கரபண்டியன் அந்த அட்ரஸ் விரைகிறார் ,

இந்த கார் யார் ஓட்டுவா? என் பையன் தான் சார், ஒன்னும் இல்ல ஒரு சின்ன enquiry

யாரு கிட்ட பேசரேனு தெரியுதா , நான் ஒரு ஜாதி கட்சி தலைவர் , என் பையன விசாரிப்பையா ,

சார், pls ஒரு சின்ன enquiry,

மகனே பதில் சொல்லி அனுப்பிவிடுடா

உங்க கார் இந்த தேதி கடைவிதில வேகமா போச்சு, என்ன காரணம்

சரியா ஞாபகம் இல்ல, நான் அடிக்கடி வேகமா போவேன், எதாவது பிரெச்சனையா

இந்த வீடியோ பாருங்க உங்க கார் வேகமா போகுது,

அன்னைக்கு என் friend எதோ கால் செஞ்சான் அந்த அவசரம்

ஓகே சிரமத்துக்கு மன்னிக்கவும்

ஏட்டு அந்த காணாம போன பொண்ணு படிச்ச ஸ்கூல் போங்க

சார், நீங்க சொல்லுற பேருள எந்த பொண்ணுமே படிக்கல, இந்த போட்டோல இருக்கிறது யாருனே தெரியாது , 30 பேரு ஒரு கிளாஸ்க்கு , நீங்க சொல்லுற கிளாஸ்ல 30 பேரும் இருக்காங்க, அப்புறம் என்ன சந்தேகம்

ஏட்டு அந்த அம்மாக்கு டெலிவரி பார்த்த docter home போங்க

சாரி சார், இந்த அம்மா என் hospital வரல , டெலிவரி பார்க்கல, birth ரெகார்ட் பாருங்க

வண்டியை நேரா, ரஞ்சனி வீட்டுக்கு விடுங்க,
சாரி மேடம் நான் எல்லாம் enquiry பண்ணிட்டேன் , அப்படி ஒரு குழந்தையே இல்லைனு சொல்லறாங்க, குழந்தை எதாவது செத்து பொறந்துதா மேடம்

நீங்களே கார்பனைல , பொறுக்காத குழந்தைக்கு பேரு வெச்சு , கார்பனைல அத வளர்த்தின்களா?

சார், pls தாய்மையை கொச்சை பாடுத்தாதீங்க, இந்த விஷயத்துல நான் பொய் சொல்லி என்ன லாபம்

சாரி மேடம், எங்கணால கண்டு புடிக்க முடியல

------------------------
அடுத்த நாள் நியூஸ் பேப்பர் ஓபன் செஞ்சா, ஜாதி கட்சி தலைவர் பையன் கார் accident நியூஸ்

விசாரிச்சா , கார்ல எதோ ஒரு சின்ன பொண்ணு இருந்து இருக்கு அத அவங்க அம்மா கிட்ட குடுத்துட்டாங்க , பொண்ணு பேரு காயத்ரி

வாங்க ஜாதி கட்சி காரன் சுரேஷ் இருக்கிற ஹாஸ்பிடல் போலாம்

சுரேஷ் மரியாதையா உண்மையா சொல்லு நீ தானே குழந்தையை கடத்துறது , torcher செய்து கேட்கிறார்கள் ,

அம்மாம் நான் தான் கடத்துறேன்

எதுக்கு

எல்லாம் sexual abuse க்கு தான், நான் தனி ஆள் இல்ல, இந்தியா முழுசா இருக்கிற நெட்ஒர்க்ல சின்ன செயின் தான் நான்

என்னைய புடிச்சா உனக்கு ஒன்னும் கிடைக்காது, போ போயி வேற கேஸ் பாருங்க

ஏட்டு இவனை ரெண்டு மீதி மிதிங்க

இப்ப சொல்லு

நான் ஒரு பொண்ண லவ் பண்ணினேன் , அவ வேற ஜாதி , கூட்டிட்டு ஓடினேன், பஸ் ஸ்டாண்ட் ல மடக்கி என்ன வெட்ட வந்தாங்க, ஓடினேன் , என் காதலி மனச மாத்தி வேற ஒரு கல்யாணம் பண்ணி வெச்சாங்க

எங்க அப்பனை காசு கொடுத்து மடக்கினாங்க, அந்த காச வெச்சு தான் கட்சி ஆரம்பிச்சான்

கல்யாணம் செஞ்சவா வாரத்துக்கு ஒரு selfi புருஷனோட சேர்ந்து எடுத்து fb ல போடுவா, பார்த்தா வயிறு கப கப னு எறியும்

என்ன மாதிரியே பாதிக்க பட்ட என் ஜாதி பசங்க எல்லாம் ஒன்னு சேர்ந்தோம், இந்த கட்சிஎல்லாம் ஆரம்பிச்சா , காசு பார்க்கலாம், நாலு பேரு கை எடுத்து கும்பிடுவாங்க, கார்ல போலாம் , அவ்வளவு தான் , அதுக்கும் மேல இருக்கிற ஆசைக்கு இது போதாது

மும்பை ரெட் லைட் போனோம், பெரிய பெரிய contact, எல்லோருமே அரசியல் வாதிக, மல்டி millinier, உயர் அதிகாரிகள் ,

தனி தீவு , சின்ன வயசுலேயே குழந்தையை கடத்திட்டு வந்து அங்க வளர் பாங்க
நம்ம நாட்டுல 50 வயசுல தான் பெரிய பணக்காரன் ஆகிறான், எதோ ஒருத்தர் ரெண்டு பேரு தான் சிறு வயசு பணக்காரன், சோறு இடம் போக மீதி sex தான், அவன் சின்ன வயசு ஆசைய நிறைவேத்தான் நாங்க

இது எல்லாம் தப்பா தெரியலையா ?

எப்படி தெரியும் , மலம் அல்லுன அதே கையாள சாப்பாடு சாப்பிட்டு பாரு , இது எல்லாம் தப்பா தெரியாது
நீ பாக்கிற அதே சினினிமா தான் நானும் பார்க்கிறேன், நீ ரசிக்கிற அதே நடிகையை தான் நானும் ரசிக்கிறேன் , அப்போ உங்களுக்கு இருக்கிற உணர்ச்சி எனக்கும் வரும் , அது சரி தானே

என்னோட காதலை பிரிக்க உங்களுக்கு இருக்கிற உரிமை, கொலை பண்ணிட்டு பெருமையா பேசிகிற உரிமை எங்களுக்கு இல்லையே

மாரியம்மன் கோவில் கம்மபம் ஆட்டம் கூட எங்களை ஆட விட மாட்டாங்களே

இந்த அரசியல் வாதி 10 ஆயிரம் கோடி, லட்சம் கோடி எதுக்கு சம்பாரிக்கிறான், தன் பையன் புள்ள நல்லா இருக்கணும்னா ? குடும்பம் நல்லா இருக்கணும்னா ? இல்ல அவன் சந்தோசமா இருக்கணும்னு

தேவிடியா கிட்ட போக பயம், வியாதி வந்திரும்னு, சோ கடத்தல் , 6 ல இருந்து 20 வயசு வரை அவங்க அனுபவிப்பாங்க , அப்புறம் எங்களுக்கு அனுபவிக்க தருவாங்க , நெஸ்ட் மும்பை அணிப்பிடுவோம்

ஒவ்வொரு பெண் குழந்தை கடத்தல் பின்னாடியும் sex தான் இருக்கு, உறுப்பு திருட்டு எல்லாம் 1 % தான்

Papper திறந்தா, இவன் அவன் கூட ஓடினான், அவள் இவன் கூட ஓடினாள், எல்லாம் கள்ள காதல் நியூஸ், நிறைவேறாத ஆசை, சின்ன லெவல் மாட்டிக்கிட்டு நியூஸ் பேப்பர்ல வருது

நீ என்ன சொன்னாலும் தப்பு தான், உண்மைய கோர்ட்ல சொல்லு

சங்கர பாண்டியன் உங்களுக்கு ஒரே ஒரு option தரேன் என்ன சுட்டிடு

சிங்கத்தை படிச்ச ஆண்டவன் தான் மானையும் படைச்சான், மான் புள்ள மட்டுமே தின்னு வாழ்ந்தாலும் சிங்க ஒருநாள் வேட்டை ஆடும்

நான் வெளியே வந்து உண்மைய சொன்னா, வெறி பிடிச்சு கலவரம் வரும், நான் அனுப்புன்ன பொண்ணு கிட்ட படுத்த பத்திரிக்கை காரனே என்ன பத்தி தப்பா எழுதுவான் , எப்படியும் என்ன கொன்னுடுவாங்காக

நான் செஞ்சது தப்பு தான், மானா பொறந்து பாருங்க, எவ்வளவு தூரம் ஓட முடியும், கேள்வி கேட்கிறதா இருந்தா கடவுளை கேளுங்க , என்ன சுட்டிடுங்க சங்கர பாண்டியன்

முடியாது ,  i will produce in court

அட விளக்கெண்ணெய், நான் வெளிய வந்தா முதல்ல உன் பொண்ண கடத்தி லைன்ல விடுவேன், நீ இந்த கேஸ் இவ்வளவு ஆர்வம் கட்டுறதுக்கு காரணமே ரஞ்சனி உன்னோட பழைய காதலி , உன்னோட சபலம் தான் இந்த கேஸ் ல நீ ஜெயிக்க காரணம் , இப்ப சுடுடா நாயே

டுமீல்

Story by
#santhosh balaji rajagopal

Comments