டைரக்டர் ஷங்கர், அமெரிக்கா டைரக்டர் கிறிஸ்டோபர் நோலன், ஷங்கரின் அசிஸ்டண்ட் டைரக்டர் சேகர் மூவரும் ஒருவார இடைவெளியில் மரணம் அடைகிறார்கள் , இந்த மூன்றும் கொலையே, ஆனால் யாரு சந்தேகம் கொள்ளவில்லை, ஏன் இவர்கள் இறந்தார்கள் ?
டைரக்டர் ஷங்கர் தனது அடுத்த படத்துக்கு கதை தேடிக்கொண்டு இருந்தார், அப்போது குறுக்கிட்ட சுரேஷ் , யோசிச்சா கிறிஸ்டோபர் நோலன் போல யோசிக்கணும் , நீங்க பத்து படம் டைரக்ட் செஞ்சாச்சு, ஆனா நோலன் அளவுக்கு பேரு எடுக்கவில்லை
அவர் எடுத்த inseption படம், ஒருத்தர் உடைய கணவுக்குள் புகுந்து, அவர் கனவில் உள்ள ரகசியத்தை திருடி, அவர் கனவில் வேறு ஒரு எண்ணத்தை புகுத்தி , கணவுக்குள் கனவு என்று புகுந்து விலையாடியிருப்பார், அப்படி ஒரு படம் நம்மள எடுக்க முடியுமா ?
நாட்டாமை, வானத்தை போல படம் இங்க 100 நாள் ஓடுது, இந்த ஊரு மக்கள் அதை தான் விரும்புறாங்க, இவங்களுக்கு இப்படி தான் படம் எடுக்க முடியும் , நீ சொல்லுற நோலனே இங்க வந்தா என்ன மாதரி தான் படம் எடுப்பான், நம்ம ஊருல கனவுல நடக்கிற மாதரி படம் வந்திருக்கு, சிவாஜி நடிச்ச முதல் தேதி தான் அந்த படத்தோட பேரு , எவ்வளவு பேருக்கு இது தெரியும் ?
நாமளும் கணவுக்குள் கனவு கான்செப்ட்ல படம் யோசிச்சு எடுக்கலாம் சார்
சரி , நான் எதா இருந்தாலும் நம்ம குருஜி கிட்ட கேட்டு தான் முடிவு எடுப்பேன், முதல் முறையா உன்னையும் கூட்டி போறேன், நீயும் வா என்று சுரேஷை அழைத்து செல்கிறார் டைரக்டர் ஷங்கர்
குருஜி என்னோட அசிஸ்டண்ட் கணவுக்குள் கனவு, படம் முழுக்க கனவில் நடப்பது போல படம் எடுக்கலாம்னு சொல்லுறான் , அப்படி எடுத்தா இந்த ஊருல ஓடுமா?
நம்ம ஊருல இல்லாததே இல்லை, கூடு விட்டு கூடு போற வித்தை மாதரி , ஒருவர் கணவுக்குள் ஊடுருவி, அவர் என்ன கனவு காண்கிறார் என்று நாமும் காணலாம், அவர் எண்ணத்தில் ஊடுருவி அவர் எண்ணங்களை மாற்ற முடியும்
நீ விருப்ப பட்டால் உனக்கு அந்த வித்தையை கத்து தருகிறேன் , என்று ஷங்கர் க்கு அந்த வித்தையை கத்து தருகிறார், யாருடைய கனவை திருடுகிறோமோ, அவர் உறங்கும் இடத்தில இருந்து அரை கிலோ மீட்டர் சுற்றளவில் நாமும் இருக்க வேண்டும் , இதை கற்றுக்கொண்ட ஷங்கர், சுரேஷை தமிழ்நாட்டில் விட்டுவிட்டு, தான் மட்டும் அமெரிக்கா செல்கிறார்
ஒரு மாதம் கழித்து அமெரிக்கா சென்ற ஷங்கர் திரும்பி வந்து , சுரேஷ் நான் கணவுக்குள் கனவு கான்செப்ட் கதை ரெடி பண்ணிட்டேன், என்னோட பத்து படத்துக்கு நீ அசிஸ்டண்ட்டா வேலை பார்த்திருக்க, அதனால் நானே இந்த கதைக்கு பைனான்ஸ் பண்ணுறேன், நீ டைரக்ட் பண்ணு
இப்ப கதை சொல்லுறேன் , சொல்லி முடிகிற வரைக்கும் குறுக்க பேசாதே என்று ஷங்கர் கதை சொல்ல ஆரம்பிக்கிறார்
ஊருல சுகந்திர தின விழாவை குலைக்க வெடிகுண்டு வைக்க போறதா உளவு துறை தமிழக அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கு, அதுல ஒருத்தன் மேல வலுவான சந்தேகம், அவனை கூப்பிட்டு விசாரிச்சா , மீடியா லெவல் பிரெச்சனை பெருசாகும் , இப்ப இதுக்கு வேற எதாவது வழி இருக்கா என்று IG மீட்டிங்ல ஆலோசனை நடக்குது
ஒருவர் குறுக்கிட்டு, சார் சந்தானம்னு ஒருத்தர் இருக்கார், அவர் ஒருவரோடு கனவில் புகுந்து ரகசியத்தை திருடுறதுல கை தேர்ந்தவர் , அவரை வெச்சு சந்தேக படும் நபர் கனவில் ஊடுருவி ரகசியத்தை திருடி நம்ம கிட்ட சொல்ல சொல்லலாம், அவங்க குண்டு வைக்கும் இடத்தை தெரிஞ்சுகிலாம்
நல்ல ஐடியா , நீங்க இதை PROCEED பண்ணுங்க
சந்தேக படும் நபரின் பெயர் வெங்கி, வெங்கி உறங்கும் இடத்துக்கு பக்கத்து வீட்டுக்கு சந்தானம் குடியேறுகிறான்
வெங்கியின் கனவில் சந்தானம் புகுந்துவிட்டான்
வெங்கி கனவில் , பெண் பார்க்க செல்கிறான், பெண் மூஞ்சி மங்கலாக தெரிகிறது, பெண் வீட்டில் சம்மதம் தெரிவிக்கிறார்கள், புடவை எடுக்கிறான், அதை பெண்ணுக்கு கொடுக்கிறான், பெண் கட்டிக்கொண்டு வருகிறாள், பத்திரிக்கை அடித்து ஊருக்கு கொடுக்கிறான், தாலி கட்டுகிறான், முதலிரவு அறைக்கு செல்கிறான், அந்த பெண்ணின் தோளில் கை வைத்து அளுத்துகிறான், சந்தானம் எவ்வளவு முயன்றும் அந்த பெண்ணின் முகத்தை பார்க்க முடியவில்லை, பத்து நாள் எவ்வளவு முயன்றும் அந்த பெண் முகத்தை பார்க்க முடியவில்லை
இதை சந்தானம் IG யிடம் தெரிவிக்கிறான்,
நீ பெரிய புடுங்கினு சொன்னாங்க, ஒன்னும் கண்டுபிடிகல,
சார் நான் எவ்வளவோ நபர்கள் கனவில் ஊடுருவி இருக்கிறேன், ஆனா இவன் கனவுல மட்டும் எதோ சூட்சமம் இருக்கு , இவன் பெரிய தீவிரவாதி போல, ரொம்ப ட்ரைனிங் எடுத்திருப்பான்னு நினைக்கிறன், நான் ஊடுருவுறது அவனுக்கு தெரிஞ்சு என்ன குழப்ப பார்க்கிறான்
சந்தானம் பேசிக்கொண்டு இருக்கும் போது IG போன் ஒலிக்கிறது, சார் உங்க வீட்டுல யாரோ பெட்ரோல் குண்டு வீசிட்டாங்க, நாங்க கஸ்ட்ட பட்டு தீயை அணைச்சுட்டோம்,
IG தனது வீட்டில் CC டிவி கேமராவை ஆய்வு செய்கிறார் , பெட்ரோல் குண்டு வீசும் சில நிமிடம் முன்பு வெங்கியின் கார் IG வீட்டை கிடக்கிறது, வெங்கி வீட்டை உற்றுப்பார்க்கும் காட்சி தெளிவாக தெரிகிறது , அதை கண்டு அதிர்ச்சி அடைகிறார், பத்து நாள் விடியோவை பார்க்கிறார், பத்து நாளும் அவன் IG வீட்டை உத்து பார்க்கிறான்
அவன் கார் செல்லும் வழியில் உள்ள கடைகளில் உள்ள அனைத்து CC டிவி கேமரா ஆய்வு நடக்கிறது, அவன் ஒரு மெடிக்கல் ஷாப்பில் எதோ வாங்குகிறான்
அந்த கடைக்கு IG சென்று , இந்த நபர் என்ன வாங்கினான் என்று கேட்கிறார், CONDOM என்று கடைக்காரன் பதில் தருகிறான்
SOMETHING wrong mr . Santhaanam
எனக்கு என்ன செய்வியோ இன்னைக்கு வெங்கி கனவுல புகுந்து அவன் மெயில் id password எல்லாம் திருடி கொடு என்கிறார்
கனவில் வெங்கியின் நண்பன் போல சந்தானம் வேடம் அணிந்து அவனிடமே , ஒரு மெயில் அனுப்பனும் உன் id passoword சொல்லு என்கிறான், வெங்கி கூறிய பதிலை கண்டு அதிர்ச்சியில் கனவை விட்டு வெளியேறுகிறான்
சார் , he is more trained , கண்டிப்பா ஊடுருவ முடியாது
Constable இனியும் பொறுக்க முடியாது, அசம்பாவிதம் நடக்கறதுக்குள்ள அவனை அர்ரெஸ்ட் பண்ணி கூட்டி வாங்க
வெங்கி உண்மைய சொல்லுங்க , என்னோட வீட்டுல பெட்ரோல் குண்டு வீசியது நீங்க தானே?
இல்ல சார்
அப்புறம் எதுக்கு என் வீட்டை உத்து பார்த்திங்க !
சொன்னா அடிப்பிங்க
பரவால்ல சொல்லு
தொழிலுக்கு போகும் போது தேவிடியா முகத்துல முழிச்சுட்டு போனா நல்லதுன்னு சொன்னாங்க, அதான் உங்க , உங்க
பரவால்ல சொல்லுங்க
உங்க பொண்டாட்டி வாசல்ல இருக்கங்களான்னு பார்ப்பேன்
Constable எல்லோரும் வெளிய போங்க ,
என் பொண்டாட்டி எப்படி?
அதான் ஊரே சொல்லுதே
சரி நீ கல்யாணம் பண்ணுற மாதரி ஒரு கனவு கண்டியே அந்த பொண்ணு யாரு, தினமும் அவ கூட சரசம் பண்ணுவியே அவ யாரு?
எனகின்னும் கல்யாணம் ஆகலை,
அப்போ அந்த கனவுல வர பொண்ணு யாரு?
அது நயன்தாரா !
அடி செருப்பால, நயன்தாரா கூட சரசம் பண்ணுற மாதரி கனவு காணுவ , அத பொண்ணு பார்த்து சீலை வாங்கி பத்திரிகை அடிச்சு ஆர்டர் படி தான் கனவு காணுவியா நாயே
சரி யார் அந்த தேவிடியா?
எந்த தேவிடியா ?
நீ மெடிக்கல் ஷாப்ல condom வாங்கிட்டு போவியே அந்த தேவிடியா
நான் மெடிக்கல் ஷாப்ல condom வாங்கிட்டு என் வீட்டுக்கு தான் போவேன்,
போயி ?
Self தான்
கை ****** க்க எதுக்கு டா condom?
ஒரு safety க்கு தான்
நாயே போயி தோலை, டேய் உன்னோட மெயில் password சொல்லு?
அவன் கூறிய password கேட்டு, ig அடியோ அடி என்று வெங்கியை அடித்து வெளுக்கிறார், வெளியில் இருந்த constable, சார் செத்திட போறான், pls கொன்றோல்
தம்பி அவர் தான் அடிக்கிறார், மரியாதையா password சொல்லு
FUCK ME I WILL SAY
என்ன கொழுப்பு உனக்கு, இரு உன்ன
சார் , FUCK ME I WILL SAY தான் password
த்தா
சார் இது என்னோட wifi password எப்படி சார் கண்டு புடிச்சிங்க?
நான் கொலை பண்ணுறதுக்குள்ள இவனை வெளிய கூட்டி போங்க
-------------
இந்த காமெடி கதையை தான் நீங்க டைரக்ட் பண்ணுறீங்க சுரேஷ்
சார் கணவுக்குள் கனவில் நான் ஒரு கதை யோசிச்சு வெச்சு இருக்கேன் சார், குறுக்க பேசமா நீங்க அந்த கதையை கேளுங்க ஷங்கர் சார்
சரி சொல்லு
கிறிஸ்டோபர் நோலன் உச்சத்தை அடைந்துவிட்டார், அவர் தனது அடுத்த படத்தை செவ்வாய் கிரகத்தில் ஷூட்டிங் செய்து வெளியிடலாம் என்று முடிவு செய்து, நாசவை அணுகுகிறார்
நாசா அப்படி எல்லாம் செவ்வாய்க்கு போக முடியாது என்று கை விரிக்கிறது
நாசாவின் வேலை செய்யும் நோலன் ரசிகர், நோலனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு
சார் , செவ்வாய்க்கு போற வசதி எல்லாம் இங்க இல்ல ?
அப்புறம் எப்படி ?
1950 ரஸ்சியா தான் உலக வல்லரசு, அவங்க கிட்ட மோதி ஜெயிக்க முடியாம, நிலவுக்கு போறதா பொய் சொல்லிட்டு, ஒரு டைரக்டர்ரை வெச்சு செட் போட்டு நிலவுக்கு போயிட்டு வந்ததா புகை படம் வெளியிட்டு, அத பார்த்து ரஷ்யா தன்னோட பணத்தை ராக்கெட் க்கு செலவு செஞ்சு நஷ்டம் அடைய செய்தோம்
என்னோட கதை செவ்வாய்ல நடக்கிற மாதரி எழுதி இருக்கேன் இப்ப என்ன பண்ணுறது ?
இந்தியா இப்ப உண்மையாவே செவ்வாய் கிரகத்துக்கு போயிட்டு வந்து, அங்க தண்ணி இருக்குனு சொல்லி இருக்காங்க , சோ நீங்க இந்தியாவை தொடர்பு கொள்ளுங்கள்
நோலன் இந்தியாவை தொடர்பு கொள்கிறார்,
சார் நாங்களும் டுபாக்கூர் தான், பாக்கிஸ்தான் சீனாவை பயம் காட்ட அப்படி பண்ணினோம்,
அப்புறம் நீங்க தண்ணி இருக்குனு சொன்னதை அமெரிக்கா எப்படி நம்புச்சு
நம்பித்தான் ஆகணும் , நம்பலைனா அவங்க செவ்வாய் போகலைன்னு உண்மைய நாங்க வெளிய சொல்லிடுவோம்னு மிரட்டினோம் ,
நோலன் மண வருத்தத்துடன் , அமர்ந்து இருக்க , சீனாவில் ஒருவர் மண்டையில் அடிபட்டு, அவர் மூளைக்குள் fm ரேடியோ கேட்பதாக, fm ரேடியோவில் என்ன நிகழ்ச்சி நடக்கிறது என்று ரேடியோ இல்லாமலே சொல்கிறார், இதை செய்தி தாளில் படித்து, அவர் அடிபட்ட cc டிவி விடியோவை வாங்கி ஆய்வு செய்கிறார்
அவர் கீழே விழுந்து அடிபட்ட வேகத்தை ஆய்வு செய்து , அதே வேகத்தில் ரோட்டோர இருக்கும் பிச்சைக்காரர்களை கூட்டி வந்து அடிக்கிறார், எல்லோரும் ஒவ்வொரு ரேடியோ அலைவரிசை நிகழ்ச்சியை ஒப்பிக்கிறார்கள்
நோலன் மண்டையில் அடிக்கும் வேகத்தை கூட்டி , தானே தன் மண்டையில் அடிப்பது போல machine செட் செய்து அடித்துக்கொள்கிறார்
அடிப்பட்டதும் அவர் முன் ஒரு காட்சி தோன்றுகிறது, அந்த காட்சியில் தோன்றும் மனிதர்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள்
அவர்களிடம் நோலன் பேசுகிறார்
நீங்க யாரு ?
நாங்கள் கடவுள்கள் , இந்த பூமியை படைத்தவர்கள்,
நீங்க பூமியை படைத்துவிட்டு இங்க என்ன செய்கிறீர்கள்
நீங்கள் படும் துன்பத்தை பார்த்து ரசிக்கிறோம்
நீங்க கடவுளா ? இல்லை மண நோயாளியா?
இந்த பிரபஞ்சம் சுத்திக்கொண்டு இருக்க வேண்டும், அதற்க்கு இந்த பூமியில் அதிர்வலைகள் தேவை, அதற்காக தவறு செய்யும் தேவர்களை பூமியில் உயிர்களாக படைத்தது உலவ விட்டோம்,
தர்மத்தை மறந்து பாதி பேரு கடவுள் இல்லை என்றும், சிலர் சாத்தானை வணங்குகிறார்கள், அதான் துன்ப படட்டும் என்று வேடிக்கை பார்க்கிறோம்,
அங்கு உள்ள மக்களை காப்பாற்ற வர மாட்டீர்களா?
சாத்தான்கல் பூமியில் இருக்கும் உயிர்கள் ஆனைத்தையும் கொன்று, பிரபஞ்சத்தை அழிக்க திட்டம் தீட்டி இருக்கிறார்கள் , சாத்தான் சக்தி அதிகமாகிவிட்டது , அதனால் எங்கணால பூமியை நெருங்க முடியவில்லை, அப்படியே நெருங்கினாலும் எங்களை ஏலியன் என்கிறார்கள்
எப்படி பூமியை காப்பது ?
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் சிவாய நமக என்று ஒரு சேர கூப்பிட்டால் தான் எங்கணால அங்கு வர முடியும்
அது சாத்தியமா ?
இந்தியாவில் ப்ரதோஷத்தில் அனைத்து சிவன் கோவிலிலும் ஒரே நேரத்தில் பூஜை நடக்கும் அங்கு ஓம் நம சிவாய , சிவாய நமக என்று சிலர் கூறுவதால் தான் பூமி கொஞ்சமாவது சுற்றிக்கொண்டு இருக்கிறது
கடவுளே, நான் படம் எடுத்து உலகம் முழுவதும் , இந்த தகவலை கதை மூலம் சொல்லி கிளைமாக்ஸ் இறுதி காட்சியில் ரசிகர்கள் வாயில் சிவாய நமக என்று சொல்ல வைக்கிறேன்
ஒரு கோடி முறை ஒருவன் ஓம் நமசிவாய, அல்லது ஓம் நமோ நாராயணா , ஸ்ரீ ராம ஜெயம் சொன்னால் தான் எங்களை தொடர்பு கொள்ள முடியும், ஆனால் நீ குறுக்கு வழியில் எங்களை தொடர்பு கொண்டிருக்கிறாய் , பரவாயில்லை, நீ படம் எடுத்து உலகத்தை சிவாய நமக சொல்ல வைக்க முடியாது, முடிந்தால் முயற்சி செய்து பார் , உலகத்தை காப்பாற்றியத்தில் பெரும் பங்கு உனக்கு வந்து சேரட்டு
நோலன் , இந்த கதையை படம் எடுக்க தன் சொந்த செலவில் shotting தொடங்கிய மறு நாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்
இந்த கதை எப்படி இருக்கு ஷங்கர் சார்,
இந்த கதை உனக்கு எப்படி தெரியும் சுரேஷ் ?
கணவுக்குள்ள ஊடுருவும் technique நீங்க குருஜி கிட்ட கத்துகிட்டு அமெரிக்கா போய்ட்டீங்க , அங்க போயி நோலன் கனவுல புகுந்து இந்த கதையை திருடிட்டு, நோலன் தற்கொலை பண்ணிக்கிற மாதரி அவர் மனசுல செட் பண்ணிட்டீங்க
என்கிட்டே டம்மியா ஒரு காமெடி கதை சொல்லிட்டு, இந்த கதையை நீங்க எடுக்கலாம்னு நினைச்சீங்க,
நீங்க கத்துகிட்ட குருஜி கிட்ட நானும் கனவுல ஊடுருவ கத்துக்கிட்டேன், உங்க கனவுல ஊடுருவினேன் , உன்மையை தெரிஞ்சுக்கிட்டேன்
உங்களோட முதல் படம் மட்டும் தான் உங்க கதை, மத்த படம் எல்லாம் என்ன மாதரி அசிஸ்டண்ட் டைரக்டர் கிட்ட இருந்து திருடினது, இப்ப நோலனை கொலை பண்ணுற அளவு நீங்க முன்னேறிட்டீங்க
By the by நீங்க செட் செஞ்ச கனவால நோலன் சாகலை, அந்த சிவாய நமக கதையை படமா எடுக்க போறதா வாட்டிகன் சிட்டி சாமியார் கிட்ட சொல்லி இருக்கார், எங்க இந்த படத்தை இவன் எடுத்தா ,உலகம் முழுக்க ஹிந்து மதம் பரவிடுமோம்னு பயந்து படம் எடுகிறதை நிறுத்த கொன்னுட்டாங்க,
பட் நான் உங்க கனவுல புகுந்து நீங்க சாகுற மாதரி செட் பண்ணியிருக்கேன், நீங்க எப்படி சாக போறீங்கன்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா
நான் இங்க இருந்து கிளம்பினதும், நீங்க கார் எடுத்துட்டு போயி ஒவ்வொரு மருந்து கடைக்கு போயி ஒவ்வொரு தூக்க மாத்திரை வாங்கி வாயில போடுவீங்க, இப்படி 15 கடைல மாத்திரை வாங்கி 15 ஆவது கடைல உயிர் போகும்
என்னோட கதையை திருடினதுக்கு இது தான் பரிசு லா லா லா லா லா , by by ஷங்கர்
அவன் செட் செய்தது போல ஷங்கர் சாகிறான்
சுரேஷ் இந்த கதையை தமிழ் பட ஹீரோக்களிடம் சொல்லி கருத்து கேட்கிறார்,
இதுல குத்து song வருமா ? என்று ஒரு ஹீரோ கேள்வி கேட்க
நல்ல வேலை நோலன் இங்க பொறக்கல, பொறந்திருந்தா இவனுங்க பைத்தியம் புடிக்க வெச்சயிருப்பாங்க , படம் எடுக்கும் முடிவை கை விட்டுவிட்டு
தான் படம் எடுத்து ஜெய்ப்பேன் என்று காத்திருக்கும் தனது காதலியின் கணவுக்குள் நுழைகிறான் சுரேஷ் , அங்கே தனது காதலி வேறு ஒருவனுடன் புணர்வது போல கனவு கண்டுகொண்டு இருக்கிறாள்
அடுத்த நாள் நேரில் காதலியை சந்தித்து , யார் அந்த ரமேஷ் என்று கேட்கிறான்
உனக்கு எப்படி தெரியும் ?
உன்னோட கனவை நான் வேவு பார்த்தன் , நீ அவனை விரும்புற ஏன்?
உன்னோட வெற்றிக்காக காத்திருந்து சலிப்பு தட்டிடுச்சு, அதான் ,
சரி நீ ரமேசையே கட்டிக்கோ
நான் உன் லவர் னு ஊருக்கே தெரியும்!
உன்னோட friend எல்லோருக்கும் கால் பண்ணி நான் யாருன்னு கேளு , அவள் கேட்கிறாள், அனைவரும் சுரேஷை தெரியாது என்கிறார்கள்
எப்படி சுரேஷ் ?
எல்லாருடைய கனவிலும் புகுந்து என்னை பற்றி விவரங்களை அழித்துவிட்டேன், இது தான் என்னோட பரிசு
நீ ரமேஷ் கூட போன்ல பேசுறதை கேட்டு காண்டு ஆகிட்டேன், இனி நான் இந்த உலகத்துல வாழ விரும்பல, எல்லாருடைய கனவிலும் ஆயிரம் அசிங்கம் ஒழிஞ்சுயிருக்கு, காலைல ஒருத்திய பார்த்து அவ character சரியில்லைன்னு சொல்லுறான், நைட் அவன் கனவுல அவ கூட இருக்கிறான், இதுல பொண்ணுங்க கனவை நான் விவரிக்க விரும்பல
சோ இந்தா துப்பாக்கி , என்னோட நெத்தி பொட்டுல சுட்டுட்டு நீ ரமேஷ் கூட வாழ போ, நான் காதலி கையாள சாகனும்
உன்ன கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போறதா ?
உனக்காக எவ்வளவு பண்ணியிருக்கேன் இத பிளான் பண்ண மாட்டேனா? என்னை பற்றி தகவல் அனைத்தையும் எல்லார் நினைவில் இருந்தும் அழிச்சுட்டேன், ஆதார் voter id , என்னோட அம்மா அப்பா எல்லார் நினைவு data எல்லாம் அழிச்சுட்டேன், சோ நீ சுட்டாலும் , நான் யாருனே கண்டுபிடிக்க முடியாது, அப்புறம் உன்ன எப்படி ?
இந்த gun சூடு, நெத்தி பொட்டுல வை
I am the one of the best story writer in the world
டுமீல் டுமீல் டுமீல்
சுரேஷ் ரத்த வெள்ளத்தில் மிதக்கிறான்
சுரேஷின் காதலி, ரமேஷ் வீடு சென்று கதவை தட்டி,
உன் கிட்ட ஒன்னு சொல்லணும், இவ்வளவு நாள் ஒரு தடை இருந்துச்சு , நாம கல்யாணம் பண்ணிகிலாமா ?
ஆமாம் நீங்க யாரு ? என் கிட்ட ஏன் கல்யாணம் பண்ணிகிலாமானு கேட்கிறீங்க ?
-------------------
சுரேஷின் ஆன்மா இப்ப கேமராவை பார்த்து ஆடியன்ஸ் கிட்ட பேசுது
என் கதையை திருடி படம் எடுத்த ஷங்கரையே சும்மா விடல, என் மனசுக்குள்ள புகுந்து என்ன காதலிச்சுட்டு இப்ப ரமேஷை கட்டிக்கிறேன்னு சொன்னா சும்மா விடுவேனா? அதான் ரமேஷ் கனவுல புகுந்து இவ நினைவை அழிச்சுட்டேன் , இப்ப என் காதலி பைத்தியம் புடிச்சு சுத்திக்கிட்டு இருப்பான்னு நான் நினச்சேன் , ஆனா அவ ரமேஷ் கூட சேர்ந்து வாழ்ந்துட்டு இருக்கா!
எப்படி ?
நான் ரமேஷ் கனவுல புகுந்து என் காதலி நினைவை அழிச்சது என்னமோ உண்மை தான், ஆனா ரமேஷ் வீட்டு கதவை தட்டி இவ கட்டிக்கிரையானு கேட்டு அவன் நீ யாருன்னு கேட்டதும் உண்மை தான்
ரமேஷ் காஞ்சு போனவன், வயசு வேற 35 , இனி எவனும் பொண்ணு தர மாட்டான் ,வந்து கட்டிக்கிரையானு கேட்ட இவளை ஏன் விடுவானேன்னு , புதுசா லவ் பண்ணி கட்டிக்கிட்டான் ,
நாம ஒரு ட்விஸ்ட் வெச்சா , ஆண்டவன் நமக்கு வேற ஒரு ட்விஸ்ட் வெச்சிடறான்
ஹலோ விடிஞ்சிடுச்சு எந்திரிங்க, இப்ப நீங்க facebook use பண்ணிட்டு இருக்கிற மாதரி கனவு கண்டுட்டு இருக்கீங்க, இந்த போஸ்ட்டுக்கு லைக் கமெண்ட் பண்ணுற மாதரி உங்க கனவு தொடர்ந்துட்டு இருக்கு , சீக்கிரம் எந்திரிங்க
Story by
Santhosh balaji rajagopal

Comments
Post a Comment