Docter, தாய் பால் கம்மியா தான் சுரக்குது , குழந்தை பசிக்கு அழுகுறான்

நீங்க Pediatrics பீடியாட்ரிசனை பாருங்க

யார் சார் அந்த பீடி விக்கிறவறு?

இது பீடியார்டிசன் - பிறந்தது முதல் 21 வயசு குழந்தை வரை என்ன என்ன சாப்பிடணும்னு சொல்லுற docter

21 வயசு குழந்தையா docter , சரிங்க சார் , அவரை பார்கிறன்

Docter குழந்தைக்கு பால் பத்தல , மாட்டு பால் கொடுக்கலாமா?

நோ நோ மாட்டு பால் டச் பண்ணவே கூடாது, பெரியவங்களே குடிக்க கூடாதுனு சொல்லுறோம் , நீக்க குழந்தைக்கு குடுத்து ரிஸ்க் எடுக்கறீங்க

சார் குழந்தைக்கு குடிக்க தண்ணி கொடுக்கலாமா?

8 மாசம் வரைக்கும் தண்ணி குடுக்கவே கூடாது, oral transmited disease , வாய்வழியா பரவுற நோய் எல்லாம் தண்ணி வழியா தான் நுழையும், சோ தண்ணி குடுக்க கூடாது

தண்ணியும் குடுக்க கூடாது, மாட்டு பாலும் குடுக்க கூடாது , வேற என்னத்த தான் குடுகிறது docter ?

Nestle Lactogen குடுங்க , அது தான் safe,

சரிங்க docter
------------------------
NEstle lactogen வாங்கியாச்சு

சரி அதுல என்ன இருக்குனு படிப்போம்

Ingredients:
Whey protein (cow’s milk) (protein source), Skimmed Milk Powder (cow’s milk) (protein source), Maltodextrin, Vegetable oil ((Palm fruit,
Rapeseed, Coconut, Sunflower seed), Lactose, Calcium Citrate, Soya Lecithin, Potassium, Citrate,
Potassium Chloride, Magnesium Chloride, Vitamins
(A, B1, B2 ,B6, B12, C, D3, E, K1, Niacin, Inositol,
Biotin, Folic Acid, Pantothenic Acid), Sodium
Chloride, Amino Acid (Taurine), Ferrous Sulphate,
Zinc Sulphate, Probiotic 10 6 cfu/g (Lactobacillus
reuteri culture), Copper Sulphate, Manganese
Sulphate, Potassium Iodide, Sodium Selenate.

ஆமாம் இதுல இவ்வளவு இருக்கா ?
சரி அதுல skimmed milk powder , whey protien  எதுல இருந்து எடுகிறாங்க ?

பாலுல இருந்துங்க

ஏண்டீ பால் docter ஆகாதுன்னு சொன்னாரு , ஆனா பாலுல இருந்து எடுக்கிற பவுடர் மட்டும் ஆகுமா?

சரிங்க குழந்தை அழுகுறான், நான் இத கலக்கி கொடுக்கிறேன்

ஆமாம் எத ஊத்தி கலக்குவ?

தண்ணி ஊத்தி தான்

தண்ணி oral disease பரவும்னு docter சொன்னாரே? இப்ப அதே தண்ணி ஊத்தி பால் பவுடர்

இப்ப docter பைத்தியமா? இல்ல நாம பைத்தியமா?

இதுக்கு மூடிட்டு மாட்டுப்பாலே குடிச்சுட்டு போலாமே , தலைய சுத்தி முக்கை தொடுறதுக்கு 200 ருபா பீஸ் வேற

பால் ஊறுற மாதரி தின்னா தான் என்ன?

Comments