#பெண்மையை_போற்றுவோம்_ஒரு_பெண்_போராளியின்_கதை

சகுந்தலா சஞ்சீவி ஒரு பெண் விடுதலை விரும்பி, வயசு 18, இவங்க போராடுவது எல்லாம் facebook ல தான் , இருபது ஆயிரம் followers , ஒரு போட்டோ upload செஞ்சா 1 நிமிஷத்துல 500 லைக் விழும்

கல்யாண வயசு வீட்டுல சகுந்தலாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள், தனக்கு மாப்பிள்ளை தன்னை விட அழகாக இருக்க கூடாது என்று முடிவு எடுத்தால், சுமாராக இருந்தால் போதும் என்று ஜெயமுறுகன் நடராஜன் என்பவரை மணமுடிக்க ஓகே சொன்னார்

ஜெயமுறுகனும் பெண் அழகாக இருப்பதால் , basically வீக் என்பதால் பெண் இழுத்த இழுப்புக்கு எல்லாம் ஓகே சொன்னார்

கல்யாணதுக்கு முதல் நாள் பெண் பார்ட்டி கொடுப்பேன் என்றால் அதற்க்கு ஜெயமுறுகன் ஓகே சொன்னார்

ஒரு வழியா கல்யாணாம் முடிஞ்சு, first night முடிஞ்சிடுச்சு, பிரஸ்ட் நைட் முடிஞ்சதும் ஜெயமுறுகன்  சகுந்தலாவிடம்

உனக்கு புடிச்ச நடிகர் யார் ?

இந்த நேரத்துல இந்த கேள்வி எதுக்குங்க

பரவலா சொல்லு

எனக்கு அப்படி யாரையும் புடிக்காது

கண்டிப்பா புடிச்ச நடிகர்னு யாரவது இருப்பாங்க சொல்லு

நீங்க கேட்கறேன்னு சொல்லுறேன், விஜய் தான் எனக்கு புடிக்கும்

அடி செருப்பால, யாரு அவன் விஜய், கட்டுன புருஷன் இருக்கும் போது விஜயாமா விஜய் , என்னைய விட அழகா அவன்

நீங்க கேட்டீங்க அதான் சொன்னேன்

நான் கேட்பேன் டீ , நீ சொல்ல கூடாது , மறுபடியும் கேட்கிறேன் உனக்கு புடிச்ச நடிகர் யாரு ?

எனக்கு யாரும் புடிக்காது

பரவால்ல சொல்லு

எனக்கு உங்கள தான் புடிக்கும்

இந்த பயம் இருக்கனும்,

ஜெயமுறுகன் டம்மினு நினைச்சு காட்டினா, கடைசில அவன் ஒரு சைக்கோ

மூன்று மாதம் ஓடியது , முழுகாம இருக்கா, புருஷன் கிட்ட, சந்தோசமா தான் கர்பமாக இருப்பதை தெரிவிக்கிறாள்

சந்தோஷமான விஷயம் தான் , பட் இந்த கருவை களைச்சிடு ,

என்னங்க இப்படி இரக்கம் இல்லாம, குழந்தையை கழைக்க சொல்லறிங்க

Face book ல ஒரு பொண்ணு, புருஷனோட சண்டை, அவன் ஒரு குடிகாரன் , இப்ப நான் மூணு மாசம் கர்பம், வாழ்கைல என்ன பண்ணிறதுன்னு தெரியல ,, பீலிங் confused னு ஸ்டேட்டஸ் போட்டுச்சு

நீயும் உன்னோட பெண் போராளிகள், பெண் போராளிக்கு சப்போர்ட் பண்ணுறு அல்லக்கைகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து, அந்த கருவை கலைக்க சொல்லி ஐடியா குடுத்திங்க, அவளும் கலச்சிட்டு வந்து , பீலிங் happy னு ஸ்டேட்டஸ் போடுறா ,

அதான் உன்னைய கலைக்க சொன்னேன், நீயும் களைக்கணும் பீலிங் happy னு ஸ்டேட்டஸ் போடணும்

நீங்க என்னோட facebook friend டா ?

ஆமாம் டீ , friend தான்,

உங்கள ஞாபகம் இல்லையே,

பெண்கள் பால் குடுத்தா அழகு குறைஞ்சிடும்னு ஸ்டேட்டஸ் போட்ட நீ, நான் பால் கொடுத்தா மார்பக புற்று நோய் வராதுனு சொன்னேன்

நீ என்ன செஞ்ச, நாலு அல்லக்கைக்கு inbox ல msg அனுப்பி என்னைய திட்ட சொன்னே, அந்த நாய்களும் என்னை குதறி எடுத்திட்டாங்க

உள்ளாடை தரமா இருக்கணும்னு , அதான் ஆரோக்யம்னு ஸ்டட்ஸ் போட்ட

Comment box ல ஒருத்தன் உங்க size எவ்வளவுன்னு கேட்கிறான் , இன்னொருத்தன் கலர் கேட்கிறான், நீ பெரிய புடுங்கி உள்ளாடை விளிப்புணர்வு கொடுகிறாங்க, நீ ஸ்டேட்டஸ் போடலனா எல்லாம் அம்மணமா திரிவாங்களா?

ஆண்கள் அயோகியர்னு ஸ்டேட்டஸ் போட்ட, மெரினா போராட்டம் பார்த்தல, எவ்வளவு கண்ணியமா பசங்க நடந்துகிட்டாங்க, உங்க அப்பன் மாமன் எல்லாம் ஆம்பளை தானே, அவனெல்லாம் அயோகியனா ?

பேசிக்கிட்டு இருக்கும் போதே tin என்று messenger சத்தம்,

யாரு அது நைட் ஒரு மணிக்கு messenger அனுப்புறான்

சங்கரபாண்டியன் தான் ,

என்னவாம் இந்நேரத்துல

நீங்க சந்தேக படாதீங்க, நீங்க நினைக்கிற மாதரி சங்கரபாண்டியன் தப்பான ஆள் இல்லை , he is a nice gentleman

சரி நான் சொல்லுற மாதரி ஒரு ஸ்டேட்டஸ் போடு, உங்க gentel man யார் யார் என்ன சொல்லுறாங்கன்னு பார்ப்போம்

என் புருஷனோட சண்டைனு ஸ்டேட்டஸ் போடு

போட்டாச்சு

கமெண்ட் box பாரு

சேகர் ( இந்த ஆம்பளைங்களே இப்படி தான் தோழி )

சீதா ( better you apply for divorce)

Raaju ( baby form ஆகிடுச்சா )

வெங்கி ( நமக்கு தெரிஞ்ச docter இருக்காரு abort க்கு ஹெல்ப் பண்ணட்டா ? )

ராகு ( பெண் விடுதலைக்காக குரல் கொடுத்த உங்களுக்கா இந்த நிலைமை, feeling sad )

சங்கரபாண்டியன் ( கணவனோடு சேர்ந்து வாழுங்கள் தோழி, அதுவே எதிர் காலத்துக்கு நல்லது )

நிறுத்துடீ, எவனாவது உரிப்பிடியா யோசனை சொன்னானா? குடும்பத்துல விரிசல் வந்தா ஓட்ட வைக்க பார்க்கிறது இல்ல , பிரிக்க தான் பார்கிறாங்க, எதோ இந்த சக்கரபாண்டியன் மட்டும் யோகியாமான ஒரு யோசனை சொல்லி இருக்கான்

சரி நான் சொல்லுற மாதரி இன்னொரு ஸ்டேட்டஸ் போடு

தண்ணி அடிக்கும் போது தான் ஒரு மனுஷன் உண்மைய பேசுவான், நான் இப்ப full அடிச்சு இருக்கேன் , இப்பயும் உண்மையை சொல்ல வில்லை என்றால் சரக்குக்கு மரியாதை இல்லை, என் பேரு சகுந்தலா இல்லை, நான் ஒரு பெண் இல்லை, என் பேரு சண்முகம் , சகுந்தலா என்னோட fake id னு போடு

Messenger ல சத்தம் வருது பாரு, யாரு ?

சங்கரபாண்டியன்

நல்லவனாச்சே என்ன சொல்லி இருக்காரு

ங்கோ , கூ னு கெட்ட வார்த்தை அனுப்பி இருக்காரு

அடுத்து அடுத்து சேகர ராகு வெங்கி எல்லாம் கெட்ட வார்த்தையில் அர்ச்சனை, கொ க்கு மா மீ

பார்த்தியா இவனுங்க கூட சேர்ந்து, ஒரு பொண்ணோட கர்ப்பத்தை கலைக்க வெச்சுட்ட , அவன் அவன் குழந்தை இல்லாம கோவில் கோவிலா, docter வீடு ஏறி இறங்கிட்டு இருக்கான், உயிர் ஆண்டவன் கொடுக்கிறது எவ்வளவு க்ஸ்ட்டம் தெரியுமா , நீ செஞ்ச பாவத்துக்கு பரிகாரமா , வசதி இல்லாம அரசு hospital க்கு குழந்தை பெத்துக்க்க செக் up வர கர்ப்பிணி பெண்கள் எல்லோருக்கும் , அஞ்சு அஞ்சு கிலோ பழங்கள் வாங்கி அங்க வர எல்லோருக்கும் 8 வாரம் செவ்வா கிழமை நாம கொடுப்போம், நாம கொடுகிறதை பார்த்து, நாலு பேரு கொடுக்க ஆரம்பிப்பான், வீக் கா கரு கலையிர ஸ்டேஜ் ல இருக்கிற குழந்தை நாம கொடுக்கும் பலத்துல தப்பிச்சு பொறந்தா , உன் பாவம் தீரும்ல

சொன்ன மாதிரியே செவ்வாய் கிழமை, 200 கர்ப்பிணி பெண்களுக்கு ஜெயமுருகனும் சகுந்தலாவும் பழங்கள் கொடுத்தார்கள்

இரவு சகுந்தலா , கணவனிடம் நீங்க சைக்கோனு நினைச்சேன், இவ்வளவு நல்லவரா இருப்பிங்கன்னு நினைக்கவே இல்லை

உன்ன திருத்த தான் சைக்கோ மாதரி நடிச்சேன்,

எனக்கு ஒரு ஆசை, நிறை வேத்துவிண்களா?

கர்ப்பமா இருக்க தயங்காம கேளு, எனக்கும் நீ கேட்கிறதை செய்யணும்னு ஆசை தான்

கல்யாணம் ஆனதுல இருந்து சண்டைல யே நம்ம வாழ்க்கை கழிஞ்சிடுச்சு, நாம் இன்னும் ஒரு சினிமா கூட theator போயி பார்க்கல, அதான்

சரி போலாம் , நீயே ஒரு நல்ல படமா சொல்லு

விஜய் நடிச்ச பைரவா

போடிங் ங்கோ

By
Santhosh balaji rajagopal

Comments