ரயில்ல எச்சி ப்ளட் எடுத்து ஒருத்தன் வருஷம் 24 லட்சம் சம்பாரிக்கிரான்னு புல்லரிச்சு பதிவு போடரான், படிச்சு ஸ்லேகிச்சு Share பண்ணரான்
சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் பிச்சைக்காரன் மாச வருமானம் 3 லட்சம்னு calculation போட்டு வெச்சு இருக்கான்
Inspirational story , motivational strory இதுக்கு உண்டான மதிப்பே போச்சு
எங்க ஊருல செப்டிக் tank நிரம்பிடுச்சுனா , போன் செஞ்சா ஒடனே ஒரு lorry வரும் , அள்ளி போட்டுட்டு 4 ஐயிரம் வாங்கிட்டு போயிடுவான் ,
அதை பார்த்து ஒருத்தன் சொன்னான் , அவரு கிட்ட 4 வண்டி இருக்கு , ஒரு நாளைக்கு ரெண்டு இடத்துல tank அள்ளுவாரு , ஒரு நாள் வருமானம் 24 ஆயிரம் ருபாய் , மாசம் 7 லட்சம் , வருஷம் ஒரு கோடி
வாழ்க்கையை பிழைப்பா பார்த்தா எல்லாத்தையும் பணத்தை கொண்டே மதிப்பீடு செய்ய மனம் பழகி விடும்
பொண்டாட்டி முத்தம் கொடுத்தால் கூட , இதை தெவிடியால் கொடுத்து இருந்தால் நம்ம கிட்ட இருந்து 100 ருபாய் வாங்கி இருப்பாள் என்றே எண்ணம் சொல்லும்
இங்க நிறைய பெரு இப்படி தான் வாழ்ந்துட்டு இருக்கான் , பெத்தவங்கள் அவங்கள உதாரணம் காட்டி , இவன மாதரி சிக்கனமா இரு , இவன மாறி கண்ணும் கருத்துமா இருன்னு சொல்லுவாங்க
பாவம் அவங்களுக்கும் யாரை உத்தரினாம காட்டி வளர்க்கறதுனு தெரியலை
ஒருவனின் வெற்றி காசை வெச்சு தான் முடிவு பண்ணறாங்க, காசு அதிகமா வெச்சு இருந்தா அவன் வெற்றியாளன்
படுத்த உடனே கவலை இல்லாம துங்கறது எப்படி ?
கேட்ட உடனே தயங்காமல் ஆராய்ந்து உதவி செய்வது எப்படி ?
கஷ்டம்னு அழறவன் கண்ணீர் துடைக்கறது எப்படி னு சொல்லி குடுங்க
காசு இல்லாம சந்தோசமா வாழலாம்
By
Santhosh balaji rajagopal

Comments
Post a Comment