அல்வா - காதல் காவியம்
கார்த்திக் நாடுதரு வர்க்க பையன், கல்லூரி முதலாம் ஆண்டு எதிர் கால கனவுகளுடன் காலடி எடுத்து வைக்கிறான்
சவீதா பணக்கார பெண் சினிமா heroin தோற்றம் , அவளை திரும்பி பார்க்காமல் யாராலும் செல்ல முடியாது , அவளை காதலிக்க ஆண்கள் வரிசையில் நிற்பார்கள் , ஒருநாள் கார்த்திக் அவளை கடக்கும் போது அவளை கவனிக்காமல் செல்கிறான் ,
அது அவளுக்கு வியப்பாக இருந்தது , நாம அழகு இல்லையா , எல்லோரும் நம்மை பார்பார்கள் , இவேன் மட்டும் ஏன் என்னை பார்களை என்ற பல கேள்வி , கேள்வியால் அவளை அக்கரமிதான்
கார்த்திகை பின் தொடர்ந்தாள் , அவன் கான்டீன் போனால் இவளும் கான்டீன் போவாள் , ஒருநாள் கார்த்திகை வழி மறித்து I love you என்றால்
கார்த்திக் குழப்பத்துடன் , பொதுவா ஆண்கள் தான் பின்தொடர்ந்து வந்து இப்படி பண்ணுவாங்க , ஒரு பொன்னா இருந்துட்டு நீங்க எப்படி ?
காதல் ஆண்களுக்கும் மட்டும் சொந்த மானது இல்லை , பெண்களுக்கும் வரும் - காதல் பொதுவானது என்று சொல்லி கடந்தால்
இப்படி ஒரு காதலி கிடைக்க கார்த்திக் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் , பார்க் பீச் theator எங்கும் கார்த்திக்கின் Purse ஓபன் பண்ண அவள் விடவில்லை
T ஷர்ட் , சூ , ஜீன்ஸ் பேண்ட் என்று விலை உயேர்ந்த கிப்ட் அவள் கொடுத்து கொண்டே இருந்தால் , ஒரு நாள் அவள் temptation perfume ஒன்றை கொடுத்தால் , இது என்ன ?
இதை நீ அடிச்சுட்டு நடந்து போனால் உன்ன எல்லா பொண்ணுங்களும் பார்பாங்க
இதை எதுக்கு எனக்கு குடுகிரா ? என்னோட காதலனை நான் மட்டும் ரசித்தால் போதுமா ? எல்லோரும் ரசிகனும் என்று முற்போகித்தாள்
அடுத்த நாள் மாலை கல்யாண பத்திரிக்கை ஒன்றை நீட்டி எனக்கு கல்யாணம் , மறக்காம நீ வந்திடு என்றால்
என்ன சவிதா உன்ன நிர்பந்தம் பண்ணி இந்த கல்யாணத்தை பண்ணறாங்கள ?
இல்லை என்னோட முழு சமதத்தோடு தான் நடக்குது
அப்போ என்ன எதுக்கு காதலிச்ச ?
அல்வாங்கறது ஆம்பளைங்க தான் குடுக்கணும்னு அவசியம் இல்லை , அத பொண்ணுங்களும் குடுப்பாங்க , அல்வா பொதுவானது , என்று சொல்லி கடந்தால்
காதலில் தோல்வியுற்றவன் மரபை
மீறாமல் அன்று சாராய கடை சென்று ஒரு பீருடன் அமர்ந்தான் , எதிர் டேபிள் குடிகாரன் வயறு வலிக்க சிரித்து கொண்டு இருந்தான் , பாஸ் நான் சோகமா இருக்கேன் , நீங்க சிரிகிறேங்க , ஏன் சிரிகிறேங்க னு தெரிஞ்சா நானும் சிரிப்பேன்
நண்பா என்னோட lover , அவளோட friend ஒரு பையன லவ் பண்ணி எப்படி எல்லாம் நம்பவெச்சு கழுத்து அறுத்தால் னு சொன்ன , அத கேட்டு சிரிப்ப அடக்க முடியல ,
உங்க லவர் ஓட friend பேரு என்ன ? சவிதா பாஸ்
ஏன் கதைதா இங்கயும் ஓடுதா ! நம்ம ஸ்கெட்ச் போட்டு ஏமாத்தி இருக்காங்க
வழக்கமா எல்லோரும் பலிவாங்குவாங்க , இவேன் நல்லா படிச்சு வேலைக்கு போய்டான், நாளிக்கு அவனுக்கு கல்யாணம் , காதலி மேல உள்ள கோவத்தை அவள் வாங்கி குடுத்த பொருள் மேல காட்டினான்
T ஷர்ட் விடு துடைக்கும் thuni ஆனது , ஜீன்ஸ் phantil நாய்க்கு சட்டை தேய்த்து ஆழகு பார்த்தான்
கல்யாணம் முடிந்தது , இன்று அவனுக்கு முதல் இரவு , மனைவி கையை பிடித்தான்
இன்னைக்கு வேண்டாமே , எனக்கு tired aha இருக்கு ,
சரி மா
பாத் ரூம் எங்க இருக்குங்க ?
அதோ அங்க
ஏங்க கொமடிட்டு வருது
அது ஒன்னும் இல்ல neethu என் friends உஸ் பண்ணினாங்க , இரு நான் கிளீன் பண்ணறேன்
கிளீன் செய்தான் , நாற்றம் போகவில்லை
முன்னால் காதலி வாங்கி கொடுத்த perfume நாபகம் வந்தது , எடுத்து பாத் ரூம் முழுவதும் அடிதான்
உள்ளே சென்று வந்த மனைவி மூச்சை இழுத்தவாறு கார்த்திக்கை
கட்டி ஆணையத்தால்
Perfume பாட்டில்லை பார்த்தவாறு - அவனால இது ஒன்னு தான் நமக்கு யூஸ்
என்று perufumai கேமரா மீது தெளித்து சுபம்மிட்டான்
By santhosh Balaji rajagopal

Comments
Post a Comment