#பைத்தியம்_பேய்_கிருக்கு_அரசியல்_கதை
ரோட்டோர மரத்தடியில் ராமசாமி என்ற பைத்தியம் அமர்ந்து இருப்பான் ,அந்த கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் அவனை நன்கு தெரியும், காசு உணவு என்று
ஊர் மக்களே அவனுக்கு வழங்குவது வழக்கம் ,
அந்த ஊர் மக்கள் தேர்தலில் மாறி மாறி வாக்களித்து , எந்த நன்மையும் அடையாமல் பின் தங்கி இருக்கும் ஒரு கிராமம் , கிட்ட தட்ட அரசியல் வாதிகளை வெறுத்து ஒத்துகினார்கள்
பைத்தியமாக இருந்த ராமசாமி திடீர் என்று தன் ஆளுக்கு துணிகளை தூக்கி எறிந்து, தான் பிச்சையாக சேகரித்த காசை கொண்டு புது துணி ஒன்று வாங்கி அணிந்துகொண்டு ஊருக்குள் வீராமாய் நடக்க தொடங்கினான்
ரோட்டின் முக்கில் நின்றுகொண்டு கம்யூனிச சித்தாந்தம் பேச தொடங்கினான், வாருங்கள் தோழர்களே , நாம் ஊர் பிரெச்சனை நாம் தான் கையில் எடுக்க வேண்டும்,
பழையபடி நம் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்க்க வேண்டும் , பெரிய காட்சியிடம் வாங்கி திங்கும் கட்சியாக நாம் மாறிவிட்டோம், இது தான் காரல்மார்கஸ் நமக்கு கற்று தந்ததா ? என்று முழங்கினான்
ஊரு மக்களும் ராமசாமி பைத்தியம் தெளிந்து நலமாகி மக்கள் சேவையில் ஈடுபடுவதை கண்டு ஆச்சர்யம் அடைந்தார்கள்
-------------------
உண்மையில் அவனுக்கு பைத்தியம் தெளியவில்லை, அவனுக்கு பேய் பிடித்து இருக்கிறது
அவனுக்குள் இறங்கி இருக்கும் பேயின் பெயர் காத்தமுத்து
காத்தமுத்து ஒரு கட்சியின் தீவிர விசுவாசி, அந்த கட்சியின் உண்மை தொண்டன், தலைவனுக்காக தீ குளிக்கவும் தயங்கமாட்டான் , தலைவன் செய்யும் அனைத்து செயலையும் புகளுவான், பாரட்டுவான்
ஒருநாள் தன் கட்சி பொது கூட்டத்துக்கு லாரியில் தொங்கிக்கொண்டு செல்லும் போது இடறி கீழே விழுந்து மண்டையில் அடிப்பட்டதும் பைத்தியம் அடைகிறான்
பைத்தியம் ஆனதும் அவன் கட்சிக்காரர்கள் அவனை ஒத்துகினார்கள், அப்பொழுது ஒரு கம்யூனிஸ்ட் தோழர் அரவனைத்து பொது கூட்டத்துக்கு ஆலைத்து செல்வார், உணவு வாங்கி தருவார், அவன் பைத்தியமாக இருந்தாலும் தினமும் கம்யூனிசம் கேட்டு கேட்டு , பேச கற்றுக்கொண்டான்
அந்த காத்தமுத்து ஒருநாள் இறந்துவிடுகிறான், அவன் நிறைவேறாத ஆசையால் பூமியில் ஆவியாக அலைந்து பைத்தியமாக இருந்த ராமசாமி உடலில் புகுந்துகொண்டான்
----------------------------
ராமசாமி பின்னால் இளைஞர்கள் சேர ஆரம்பித்தார்கள், நம் ஊரு ஆற்றில் கலக்கும் சாய நீருக்கு தீர்வு என்ன ?
முன்னாள் mla க்கு எப்படி இவ்வளவு சொத்து சேர்ந்தது , ஸ்கூல் பீஸ் கட்டணம் கொள்ளை, மருத்துவ கொள்ளை என்று கூவினான்
ஊருமக்களை ஒன்று திரட்ட நோட்டீஸ் அடித்தான், ஞாயிறு மாலை பஞ்சாயத்து ஆபீஸ் முன்பு மக்களள் அனைவரையும் வர சொன்னான் , கொடியேற்றத்தில் பங்கு பெற ஆலைப்பு விடுத்தான்
அனைவரும் அழைப்பை ஏற்று திரண்டர்கள் , கோடி ஏற்றுவதற்கு முன்பு உரையாற்றினான்
இந்தியாவின் கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்ட காரணம் என்ன? மீத்தேன் திட்டம் கொண்டுவர அனுமதி அளித்தது யார்? திருவண்ணாமலையில் இருக்கும் iron ore எடுக்க ஜிண்டால் குழுமத்துக்கு அனுமதி அளித்தது யார் ? ஒரு அரசு லாபம் வருது என்று சாராயம் விக்கலாமா? பவானி ஆற்றின் குறுக்கே ஆணிகட்டுவதை
தடுக்க யார் முயல்வார் ? முல்லை பெரியார்? காவேரி மேலாண்மை அமையாததான் காரணம் என்ன ? கேரளா கழிவை கோவையில் கொண்டு வந்து கொட்டலாமா ? பவானிசாகர் ஆணையில் இருந்து திறந்து விடும் நீரில் கலக்கும் அட்டை கழிவுகளை யார் ஆகற்றுவார்? நொய்யல் ஆற்றில் இருக்கும் சாய களிவுக்கு யார் பொறுப்பு ? பெங்களூரு haiway சாலையில் கெயில் குழாய் பதிகிறது ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் விவசாய நிலத்தில் பதிகிறது, குற்றவாளி என்று அறிவிக்கிறார்கள் மீண்டும் நிரபராதி என்கிறார்கள் மீண்டும் குற்றவாளி என்கிறார்கள் இது எல்லாம் நீதி மன்றமா? , இரண்டு கோடி தமிழனை குடிகாரன் ஆக்கிய அரசிக்கு எவ்வளவு தான் சால்ஜாப்பு சொல்லுவார்கள், லாட்டரி சீட்டை தடை செய்தார்கள் , ஆனால் கள்ளு கடையை திறந்து வைத்தார்கள், 7 ஆம் வகுப்பு மாணவன் குடிக்கிறான், 30 வயசுல குடல் வெந்து சாகுறான், ஒரு பக்கம் சாராயம், ஒரு பக்கம் பக்கத்துக்கு மாநில குப்பை, கெமிக்கல் சாய கழிவு ஆற்று நீர், கெமிக்கல் பாக்கெட் பால், பூச்சி மருந்து காய் கரி, எல்லாம் விஷம் எல்லாம் விஷம் தப்புமா தமிழகம் ?
இவை அனைத்தையும் காக்க ஒரு தலைவன் வருவான் , அந்த தலைவன் தான் உங்கள்
அந்த தலைவனின் பெயரை ராமசாமி உடம்பில் இருக்கும் காத்தமுத்து சொல்லுவதற்குள் , கூட்டத்தில் இருந்து ஒரு கல் பறந்து வந்து ராமசாமியின் மண்டையை பதம் பார்க்கிறது , ராமாசாமி மயக்கம் அடைகிறான் ,
ராமசாமி மயக்கம் தெளிந்து எழுகிறான், கூடி நிக்கும் கூட்டத்தை பார்த்து திகைக்கிறான், ஆனால் ராமசாமி மண்டையில் அடிப்பட்டத்தில் ராமசாமி உடம்பில் இருந்து காத்தமுத்து என்ற கம்யூனிச பேய்க்கு நினைவு திரும்புகிறது, அவன் லாரியில் கட்சி மீட்டிங் பயணம் செய்யும் போது அடிபட்ட காட்சி நினைவுக்கு வருகிறது
கூடி நின்ற கூட்டம் ராமசாமியை பார்த்து, யார் எங்களை காக்க வந்த தலைவர் என்று கோஷம் எழுப்புகிறார்கள் ?
உங்களை எல்லாம் காக்கும் அந்த தலைவார் வேறு யாரும் இல்லை செயல் தலைவர் ஸ்டாலின் தான் என்று முழங்குகிறான்
காத்தமுத்து பைத்தியம் ஆகும் முன்பு இருந்த கட்சி dmk
ஊரு மக்கள் ஸ்டாலின் பெயரை கேட்டு கோபத்தில் கல் எரிகிறார்கள் , வலி தாங்காமல் காத்தமுத்து ஆவி ராம சாமி உடம்பில் இருந்து வெளியேறியது
வாங்கிய அடியில் ராமசாமிக்கும் பைத்தியம் தெளிந்தது
தன்னை ஏன் அடிக்கிறார்கள் என்று ராமசாமிக்கு புரியவில்லை , நிருந்துங்க
என்னை யாரும் அடிகாதிங்க, காரணம் சொல்லிட்டு அடிங்க, நான் என்ன தப்பு செஞ்சேன் என்று கேட்கிறான்
காரணமா கேட்கிறான் காரணம், யார் தமிழ்நாட்டை காப்பாற்றும் தலைவர்னு கேட்டதுக்கு ஸ்டாலின் னு சொன்னா அடிக்காம கொஞ்சுவாங்களா?
நான் எங்க ஸ்டாலின் பேரு சொன்னேன், எதுக்கு சொன்னேன் ?
ஒரு பைத்தியம் பின்னாடி வந்த எங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் ?
ஹலோ நான் இப்ப பைத்தியம் இல்ல, நம்புங்க
ராமசாமி எவ்வளவு சொல்லியும் மக்கள் அவனை பைத்தியம் இல்லை என்று நம்ப மறுக்கிறார்கள்
ஆனால் அவன் நண்பன் மட்டும் பைத்தியம் இல்லை என்று நம்பினான், அடே ராமசாமி இந்த ஊரு இப்படித்தான், நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அதுக்கு மட்டும்
பதில் சொல்லு நான் இந்த ஊரை நம்பவைக்கிறேன்,
சரி கேளு ,
யார் நாம் நாட்டை காப்பாற்ற சரியான தலைவர்?
ராமாசாமி யோசிக்காமல் மோடி என்கிறான் ,
பதிலை கேட்டு கோபமுற்ற நண்பன், ராமசாமியின் காதை கடித்து துப்பினான்
Story by
Santhosh balaji rajagopal
(உடன்பிறப்புகள் ஸ்டாலின் பெயரை நீக்கிவிட்டு உங்களுக்கு பிடிக்காத தலைவர் பெயர் போட்டு குதுகளியுங்கள்)

Comments
Post a Comment