ஆறு மாசம் அடுத்து அடுத்து பல இடங்களில் 30 கொலைகள், அனைவரும் கழுத்து அருகே கடிக்க பட்டு இறந்து கிடக்கிறார்கள்
வழக்கம் போல சங்கரபண்டியனும் ஜெயமுறுகனும் இந்த கேஸ் டீல் பண்ண போறாங்க
என்ன முருகா கேஸ் கண்டுபுடிச்சிடுவோமா ?
கண்டுபுடிச்சு தானே ஆகணும்
செத்த 60 பேருமே ஆம்பளைங்க, இவங்களுக்குள்ள என்ன ஒற்றுமைனு கண்டுபுடிக்க முடியலையே
எல்லாருமே வேற வேற ஊரு வேற வேற இடம், வேற வேற ஜாதி மதம் ஒரு துப்பும் கிடைகளையே முருகா
சார் , வழக்கம் போல நாம செத்தவங்க உறவினர்களை விசாரிப்போம்
தம்பி போன வாரம் செத்து போனா சாமிக்கன்னு பத்தி , அவன் கடைசியா உனக்கு தான் கால் பண்ணி இருக்கான் ,
ஆமாம் சார், ரயில்வே stastion வந்ததும், அவனே கால் டாக்ஸி புக் பண்ணி வீட்டுக்கு வந்திடறேன், நீங்க ரயில் நிலையம் வர வேண்டாம்னு கால் பண்ணி சொன்னான், காலைல ஆத்தோரமா பொணமா கிடந்தான்
அடுத்து நபரை விசாரித்தார் சங்கர், கால் டாக்ஸி ல வரேன்னு சொன்னான், காலைல புளிய மரத்தடில பொணமா கிடந்தான்
ஜெயமுறுகன் , எல்லோருமே டாக்ஸினு சொல்லுறாங்க, ஒருவேளை கொலைகாரன் டாக்ஸி டிரைவர்ரா இருக்க வாய்ப்பு இருக்கு, அதுவும் சரியா சனிக்கிழமை நைட் தான் கொலை நடக்குது , சோ பேப்பர்ல விளம்பரம் குடுங்க , சனிக்கிழமை நைட் , முகம் தெரியாத டாக்ஸில ஏற வேண்டாம் , தனியா டாக்ஸில பிரயாணம் பண்ண வேண்டாம்னு
ஞாயிறு சூரிய உதயம், மீண்டும் கழுத்து கடி பட்ட நிலையில் ஒரு பிணம்
போஸ்டமர்ட்டோம் ரிப்போர்ட் , கொலையானவன் குடிச்சு இருக்கான்,
எல்லா ரிப்போர்ட் எடுத்திட்டு வாங்க முருகா, டேபிள் மேல அடுக்கி வைங்க, என்ன ஒற்றுமைன்னு பாருங்க
சார் எல்லோருமே குடிச்சிருக்காங்க, எல்லோருமே பி positive ரத்த வகை
சீரியல் killer எல்லாம் , கண்ணுக்கு தெரிஞ்சவங்களை கொள்ளுவாங்க, இது ஏதோ திட்டம் போட்டு ஒரே group ரத்தம்
எதோ மெடிக்கல் field காக கொள்ளுரங்களா, ஆனா எந்த உறுப்புமே திருட படலை
கொலை நடந்த இடத்தை சுத்தி வர எல்லா ரோட்டுலயும் இருக்கிற cc டிவி கேமரா செக் பண்ணி, டாக்ஸி number நோட் பண்ணி , எல்லா டாக்ஸி டிரைவர்ரையும் இன்னைக்கு நைட்டே வர சொல்லுங்க
எல்லோரும் ஆஜர் , சில பெண் டாக்ஸி டிரைவர், அனைவரிடமும் விசாரணை , மேகலா என்ற பெண் சட்டை காலரில் ஒரு சின்ன ரத்த கரை, அவன் 9 மாதம் கர்பம் , இருந்தும் , அந்த ரத்த கரை சந்தேகத்தால் சங்கர பாண்டியன் அந்த பெண்ணை மீண்டும் விசாரிக்க துவங்கினார்
முருகா விசாரனைல ஒண்ணுமே சிக்கல முருகா, வீணா ஒரு கர்பிணி பெண்ணை விசாரிச்சு எதாவது ஆகிட போகுது ,
சார் , கொலை எல்லாம் சனிக்கிழமை தான் நடக்குது, நாம இந்த பொண்ணை சனிக்கிழமை வரைக்கும் வெளிய விடாம செல்ல வைப்போம், பெண் காவலாளியை துணைக்கு வைப்போம், அன்னைக்கு நைட் எதாவது கொலை நடந்தா இந்த பொண்ணு நிரபராதி, நடக்களை என்றான் இந்த பொண்ணு குற்றவாளி
முருகா, நல்ல ஐடியா, இதை செய்வோம், சனி கிழமை நைட் பத்து மணி கடக்க கடக்க அந்த மேகலா உக்கிரம் ஆகிறாள் , டாய் கதவை திறந்து விடுங்கடா எனக்கு ரத்தம் குடிக்கணும் , நைட் பன்னிரண்டு மணிக்குள்ள எனக்கு ரத்தம் குடிக்கணும் என்று கத்துகிறாள்
மேடம் அந்த செல் நல்லா லாக் பண்ணுங்க, எல்லோரும் அலர்ட் , சொல்லு எதுக்கு எல்லாரையும் கொன்னு ரத்தம் குடிக்கிற ?
எனக்கு தெரியாது , நான் ஏன் குடிக்கிறேன்னு எனக்கு தெரியாது , என் மூளை எனக்கு கட்டளை அனுப்புது நான் குடிக்கிறேன்
__________FLASH BACK_________ மேகளாவின் தந்தை ஒரு 24 மணிநேர குடிகாரன், அவன் உடம்பில் ஒடுறது பாதி சாராயம் தான்
தினமும் குடிச்சிட்டு வந்து மேகளாவோட அம்மாவை அடிப்பது வழக்கம்
மேகலா வயிற்றில் இருக்கும் போது ,ப்ரேசவ வலியில் தாய் துடிக்க, இவன் quater எடுத்து தாயின் வாயில் உற்றுகிறான், தாய் போதை ஏறி மயங்குகிறாள், அந்த தருணத்தில் மேகலா பிராகிறாள்,
குடி போதை மீண்டும் எழுந்து தாய் தன் பிள்ளையை தூக்கி பால் குடிக்க முனைகிறாள் , ஒரு கால் மார்பை எட்டி உதைக்கிறது, மார்பில் பாலுடன் கலந்து ரத்தமும் மேகலா சுவைத்து கொண்டு இருக்கிறாள்,
போதையில் அப்பனும் இறக்க, தாயும் அந்த உதை பட்டதால் இறக்க , மேகலா தானாக வளர்கிறாள்
ஒருநாள் accident உதவ போகும் போது, எதார்த்தமாக, அடிப்பட்டவனின் ரத்தம் மேகலா வாயில் பட்டு, அவள் மூளையில் தூங்கிக்கொண்டு இருந்த ரத்த பசி விழித்து கொண்டது
____நிகழ் காலம்________
எண்ணையை வெளிய விடுங்க, சங்கரபாண்டியன் உன்னைய கொன்னு ரத்தம் குடிச்சு இருப்பேன் நீ வேற ரத்தம் , அதனால தப்பிச்ச, வெள்ளிய விடுடா
கத்தியாவாறே வயிறை பிடித்து, வலிக்கிறது என்று கத்துகிறாள், பிரேசவ வலி போல சார்
முருகா, வேண்டாம் இவ ப்ரேசவ வலி வந்தவ போல நடிப்பா, நம்பினா நாம செத்தோம் , நீ வேடிக்கை மட்டும் பாரு
உண்மையாகவே ப்ரேசவ வலி தான் , 10 நிமிடத்தில் அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது
அந்த குழந்தை உடல் முழுவதும் ரத்தம், குழந்தையை எடுத்து மோந்து பார்க்கிறாள், எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியலையே , என்னோட மூளை இந்த ரத்தத்தை கேட்குதே , என் குழந்தையை நானே கொன்னு திங்க மனசு வரலயே
என்று பக்கத்தில் இருக்கும் சாப்பாட்டு தட்டை எடுத்து தன் கையை அறுத்து தானே தனது கையில் வடியும் ரத்தத்தை குடிக்க தொடங்கினாள்
பூட்டை திறந்து உள்ளே வருவதற்குள் அவள் உயிர் பிரிந்தது, அந்த குழந்தை தாயின் கையில் வடியும் ரத்தத்தை மடியில் படுத்து வாறே சொட்டு சொட்டாக சப்பி குடித்து கொண்டு இருந்தது
Story by
Santhosh balaji rajagopal

Comments
Post a Comment