கீதா நிறைமாத கர்பிணி, கணவன் பாண்டி பிரசவ செலவுக்காக கட்டாயம் கடலுக்கு மீன் பிடிக்க போயே ஆகவேண்டும், அக்கம் பக்கத்தினரிடம் தனது மனைவிக்கு பிரசவ வலி வந்தால் மருத்துவ மனையில் சேர்த்துவிடுங்கள் , நான் கடலுக்கு சென்று மீன் பிடித்துவிட்டு நாளை திரும்புகிறேன் என்று சொல்லி கிளம்புகிறான்
அவன் கடலுக்கு சென்ற நேரம் பார்த்து, திடீர் புயல் சின்னம், மனைவி இங்க பிரசவ வலி, கணவன் சென்ற படகு கவில்கிறது, இங்கு கீதாவுக்கு ஆழகான ஒரு பெண் குழந்தை பிறக்கிறது
பிறக்கும் போதே அப்பனை கொன்னுட்டு பிறந்த புள்ளைன்னு ஊரே பேசும்,
அம்மாவிடம் அப்பா எங்கே என்று கேட்கும் போது எல்லாம் தாய், உங்க அப்பன் இந்த கடலுக்குள்ள தான் இருப்பானு சொல்லும்
எல்லோரு பள்ளி செல்லும் போது, இவள் மட்டும் வீட்டு வேலை செய்து கொண்டு இருப்பாள், அம்மா என்னையும் ஸ்கூல்ல சேர்த்து விடுமா என்று கேட்கும் போது, உங்க அப்பன் கிட்ட போயி கேளு என்று தாய் சொல்ல
சிறுமி மாலா வேகமாக கடலை நோக்கி ஒடுகிறாள், கரை ஓரம் நின்று கடலை நோக்கி , பாண்டி அப்பா என்னைய ஸ்கூல்ல சேர்த்துவிடு, நான் படிக்கணும் என்று கூவுகிறாள்,
கரையோரம் அமர்ந்து இருந்த வெளியூர் பயணி, இவள் சத்தத்தை கேட்டு, பள்ளியில் சேர்த்து, படிப்பு செலவை ஏற்கிறார்
தனது முதல் கோரிக்கை நிறைவேறியது முதல் மாலா தனக்கு என்ன வேணுமோ , அதை கடலிடம் கேட்க துவங்கினால், அவள் கேட்டதில் பாதி எப்படியோ அவளுக்கு வந்து சேர்ந்துவிடும்
அப்படி தான் எவ்வளவோ எதிர்ப்பை மீறி அவள் காதல் திருமணம் செய்துகொண்டால், மலாவுக்கு குழந்தை பிறந்தது, வீணா என்ற பெயருடன் வளர்ந்தால், வீணா பிறந்த நேரம், மாலா பணக்காரி ஆனால் , வீணா எது கேட்டாலும் வாங்கி தர பெற்றவர்கள் முடிந்தது, தன் இல்லாமை ஏக்கம் போல வீணா வளர கூடாது என்று அனைத்தும் வாங்கி தந்தால்
இந்த விதி, திடீர் என்று மாலா நோய்வாய் பட்டால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அவளுக்கு அரியவகை பாம்பே abo பிளட் குரூப், எங்கும் தேடியும் கிடைக்கவில்லை
மாலா தனது மகளின் கையை பிடித்து, நீ கடலுக்கு போ , அங்க உங்க தாத்தா கிட்ட கேளு , சத்தமா கேளு , தாத்தா எப்படியாவது நமக்கு உதவுவார்
தாத்தா தான் செத்துட்டார்ல , எப்படி தருவார்மா?
நீ கேளு கொடுப்பார்
வீணா! கடலை நோக்கி ஓடினாள், தாத்தா எங்க அம்மாவை காப்பாற்று, எங்க அம்மாவுக்கு abo mumbai blood வேணும், ரத்தம் கிடைச்சா தான் அம்மாவா காப்பாத்த முடியும், தாத்தா ஹெல்ப் பண்ணு தாத்தா என்று கதருகிறார்கள்
பின்னாடி இருந்து ஒரு கை அவளை அரவணைத்து, என்ன பிளட் group என்று கேட்கிறார், abo மும்பை,
வா ! எனக்கும் அந்த பிளட் தான், நான் தரேன் , உங்க அம்மாவை காப்பாதலாம்
வீணா கண்ணீரை துடைத்து கொண்டால், அவர் இடுப்பில் ஏறி அமர்ந்தால் , குழந்தைக்கே உண்டான கேள்வி கேட்கும் குணம், ரத்தம் கொடுக்க முன்வந்தவரிடம், கேள்விகள் கேட்க துவங்கினால்
ஆமாம் உங்க பேரு என்ன ?
என் பேரு பாண்டி,
Santhosh balaji rajagopal

Comments
Post a Comment