#காத்தமுத்து நீண்ட நாட்களாக என்ன தொழில் செய்வது என்று யோசித்து , கடைசியாக பார் வைக்கலாம் என்று முடிவு எடுத்தான்
முக்குக்கு முக்கு சாராய கடை இருக்கு , நம்ம பாருக்கு கூட்டம் வர வைப்பது எப்படி என்று தனது விசுவாசமான வேலைக்காரன் அறிவழகனிடம் ஆலோசனை செய்தான்
ஒரு குவாட்டர் வாங்கினால் ஒரு plate சிக்கன் இலவசம் என்று அறிவிப்போடு பார் தொடங்க பட்டது
ஆறு மாதம் எந்த இடையூறு இல்லமால் தொழில் வளர்ந்தது
காத்தமுத்துவுக்கு போட்டியாக அவன் பாருக்கு எதிரில் ஒருவன் , ஒரு குவாட்டருக்கு ஐந்து plate சிக்கன் என்ற விளம்பரத்துடன் கடை விரித்தான்
காத்தமுத்து நஷ்டத்தை நோக்கி பயணித்தான், தன் வேலையாள் அறிவழகனிடம் , ஒரு ப்ளட் சிக்கன் இலவசமா கொடுத்தாலே கட்டுப்படி ஆகாது , எப்படி அவன் ஐந்து ப்ளட் ?
அறிவழகன் உன் முதலாளி ஒன்னு சொல்லுவேன் மறுக்க கூடாது
சொல்லுங்க முதலாளி , துப்பாக்கில இருந்து பாயும் தோட்டா போல , நீங்க சொல்லறதை கேட்க காத்திருக்கிறேன் என்றான்
காத்தமுத்து கண்ணீருடன் , இப்படி விசுவாசமே இருக்கிற வேளைக்காரனுக்கு சம்பளம் கூட குடுக்க முடியாத நிலைமை ஆளாகிடுச்சே என்று கண் கலங்கினான்
பரவலா முதலாளி , நான் என்ன செய்யணும்னு மட்டும் சொல்லுங்க
எதிர் பார்ல வேலைக்கு சேர்ந்து தொழில் ரகசியத்தை தெரிஞ்சுட்டு வா என்றான்
ஒரே மாதத்தில் தொழில் ரகசியத்தை அறிந்துகொண்டு வந்தான் அறிவழகன்
அது ஒன்னும் பெரிய ரகசியம் இல்ல முதலாளி , நாம உயிரோட இருக்கிற கோழியை சிக்கன் போடறோம் , அவன் செத்த கோழியை சிக்கன் போடறான் ,
எனக்கு புரியவில்லை அறிவழகன்
நாம ஒரு கிலோ கோழி 150 ரூபாய்க்கு வாங்கறோம் , அவன் ஒரு கிலோ கோழி 5 ரூபாய்க்கு வாங்கறான்
அது எப்படி ?
காத்தமுத்து அண்ணே , பண்ணையில 5000 கோழி வளர்க்கறாங்க , ஒரு ஒரு நாளைக்கு 20 கோழி சீக்கு வந்து சாகும் , சீக்கு வந்து செத்துப்போன கோழியை கிலோ 5 ரூபாய்னு வாங்கறான் , இந்த மாதரி 10 கோழி பண்ணை இருக்கு முதலாளி
ஒரு குவாட்டர் வாங்கினால் 10 ப்ளட் சிக்கன் இலவசம் என்ற அறிவிப்போடு பார் திறக்க படுகிறது , மீண்டும் கூட்டம் அள்ளுது
அங்கு தண்ணி அடித்துக்கொண்டு இருந்த இரு பிரிவினர் , ஏதோ வாக்குவாதம் , கை கலப்பு ஆகும் நிலை , வெக்கம் மானம் சூடு சொரணை , கெட்ட வார்த்தை என்று மாறி மாறி காது கூசும் வண்ணம் பேசிக்கொண்டனர்
சமாதானம் பேச அறிவழகன் வந்தார்
சண்டையை சமாதானம் செய்துவிட்டு ,
என்ன இருந்தாலும் செத்த கோழி திங்கிரா நாய்களுக்கு இவ்வளவு ரோசம் இருக்க கூடாது என்று அவன் எதார்த்தமாக சொல்ல
காத்தமுத்துவின் பார் சூறை ஆட பட்டது
Story by
Santhosh balaji rajagopal

Comments
Post a Comment