எங்க ஊரு கவுன்சிலர் தேர்தலுல நிக்கலாம்னு இருக்கேன்
என்ன தகுதி இருக்கு?
மார்பு 45 இஞ்சு, விரிந்த நிலையில் 50 இஞ்சு
இங்க என்ன ராணுவத்துக்கா ஆள் எடுகிறாங்க, மார்பு அளவு சொல்லிட்டு இருக்க
வேற ஏதாவது தகுதி இருக்கா?
தமிழர் நலன் காக்க கேரளா கர்நாடகா ஆந்திரா tour போவேன் , அந்த ஊரு கவுன்சிலர் கிட்ட எல்லாம் தமிழ்நாடு வளர்ச்சி பற்றி பேசுவேன்
என் டா நீ என்ன கிருக்கனா , தமிழ்நாடு நல்லா இருக்கணும்னா தமிழ்நாட்டுக்குள்ள சுத்தமா, தமிழ்நாட்டுக்கு வெளிய சுத்துர
இது எல்லாம் தொலை நோக்க்கு பார்வை உங்களுக்கு புரியாது
சரி உனக்கு எல்லாம் யாரு வோட்டு போடுவா, எப்படி வோட்டு வாங்குவ ?
இனி எவனும் ஆட்டு கரி திங்க கூடாதுனு சொல்லுவோம் , அப்போ ஆட்டு கரி திங்காதவன் வோட்டு நமக்கு கிடைக்கும்
ஏன் ஆட்டு கரி திங்க கூடாது ?
எனக்கு அல்சர் , docter ஆட்டு கரி திங்க கூடாதுனு சொல்லி இருக்காரு, நான் திங்க முடியாததை எவனும் திங்க கூடாது
அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சா என்ன பண்ணுவ?
க்ரிஷ்னர் ஆடு மெய்தார், இயேசு நாதர் ஆடு மேய்த்தார்னு சொல்லுவேன்
இத சொன்னா சமாதானம் ஆவாங்களா?
சமாதானம் ஆகுறதுக்கா இத சொல்லுறாங்க, சண்டை ஆகுறதுக்கு தான் இத சொல்லுறேன்
அப்போ ஆட்டு கரி வெளி மாநிலத்துக்கு ஏற்றுமதி பண்ணுறாங்க அத என்ன பண்ணுறது?
அவன் எனக்கு கமிஷன் தறான், எல்லோரும் ஆடு திங்குறதை நிறுத்திட்டா, அவனுக்கு குறைஞ்ச ரோட்டுக்கு ஆடு கிடைக்கும், அதுக்கும் அவன் கமிஷன் தருவான்
சரி ஓட்டுக்கு ஆடு இருக்கு, ஏதாவது நல்ல திட்டம் உன் கிட்ட இருக்கா ?
பிச்சைக்காரர்கள் ஒழிப்பு திட்டம்னு ஒரு திட்டம் இருக்கு
சொல்லு
ஒரு ருபாய் , ரெண்டு ருபாய், அஞ்சு ருபாய் காசு எல்லாம் செல்லதுன்னு அறிவிப்பேன் , english ல இதுக்கு பேரு demonitisation
ஒரு ருபாய், ரெண்டு ருபாய் இருக்கிறதால தானே பிச்சை போடறீங்க , அத ஒழிச்சிட்டா எவனும் 10 ருபா பிச்சை போட மாட்டான், automaticகா அவன் பிச்சை எடுகிறதை நிறுத்திட்டு வேலைக்கு போக ஆரம்பிச்சிடுவான், சுய தொழில் செஞ்சு கௌரவமா பிச்சை எடுத்தவன், இனி அடிமை வேலைக்கு போவான், அவன் பதுக்கி வெச்சு இருந்த சில்ர காசுக்கு fine போட்டு அரசு கஜானாவை நிறப்பிடுவோம்
நல்ல திட்டம், ஒரு ருபாய் ரெண்டு ருபாய் செல்லதுன்னு சொன்னதுக்கு பதிலா, எந்த ருபா நோட்டுமே செல்லாதுன்னு சொன்னா இன்னும் நல்லா இருக்குமே, நாடு முன்னேறுமே?
நாடு முன்னேறும், நாம முன்னேற மாட்டோம், நாம முன்னேரணும்னா 1 ருபா 2 ருபா மட்டும் தான் ஒழிக்கணும்
இந்த திட்டதால திடிருன்னு பஞ்சம் வந்து சோத்துக்கு கஷ்டம் வந்தா என்ன பண்ணுவ?
மூணு வேலை சோறு திங்குறவன் துரோகி, ஒரு வேலை சோறு திங்குறவன் யோகினு , பசியை அடக்க யோகா கிளாஸ் எடுப்போம்
சோறு போட வாக்கிலாத நீ தலைவணனு கேட்டா என்ன சொல்லுவ
போடா anti தமிழனு சொல்லுவேன் , மாநில விரோதின்னு சொல்லுவேன்
சோறு தாண்டா கேட்டான், அதுக்கு அவனை anti தமிழனு சொல்லுவியா
நம்மக்கு நம்ம கட்சிக்கு , நமக்கு வர கமிஷன்னுக்கு , நம்ம சோத்துக்கு எதிரா கேள்வி கேட்கிறவன் எல்லாமே anti தமிழன் தான்
இன்னும் சுருக்கமா சொல்லனும்னா, இந்த நாடு நல்லா இருக்கணும்னு நினைக்கிறவன் எல்லாம் துரோகி தான்
நமக்கு ரெண்டு மாவட்டம் மட்டும் வோட்டு போட மாட்டாங்க அவங்களை எப்படி சரி பண்ணுறது?
எல்லா மாவட்ட டிச்சு தண்ணியும் அவன் மாவட்டத்துக்கு திருப்பி விடுவோம், நமக்கு வோட்டு போடாதவன் நாத்ததுல சாகட்டும்
அப்போ அங்க இருக்கிற நம்ம கட்சி காரனும் நாதத்துள்ள தானே வாழுவான்
அவனுக்கு காசும் , முக்கியமான contract தள்ளி விடுவோம்
மூக்கை பொத்திகிட்டே என்ன வாழ்கனு சொல்லுவான்
அப்போ மக்கள் நல்லா இருக்கணும்னு நீ நினைக்கவே மாட்டியா?
நல்லவன் கெட்டவன் பார்த்து வோட்டு போடுற மக்களுக்கு நல்லது நினைக்கலாம் , உணர்ச்சியை தூண்டுறவனுக்கு வோட்டு போடுற மக்களுக்கு நல்லது நினைக்க கூடாது
ஜாதி மதம் கெளரவம் பகட்டுக்கு வாழுற மக்களுக்கு நல்லது செஞ்சா நான் முட்டாள்
நான் நல்லது செஞ்சா, வேற ஒருத்தான் உணர்ச்சியை தூண்டி வோட்டு வாங்கிட்டு போய்டுவான், நான் விரல் சூப்பிட்டு இருக்கனும், அதனாலே நானே உணர்ச்சியை தூண்டி அவனுங்களுக்கு சூப்ப கொடுக்கிறேன் விரலை
உனக்கு கவுன்சிலர் ஆகுற தகுதி இல்ல
ஏன்
இந்த தகுதிக்கு நீ ப்ரேதமர் தான் ஆகணும்
ஜெய்ஹிந்தி ,
சாரி ஜெய் ஹிந்து,
மறுபடியும் ஸ்லிப் ஆகுது,
ஜெய்ஹிந்
இத படிச்சிட்டு லைக் போடாதவன் எல்லாம் தேச துரோகி
BY
Santhosh balaji rajagopal

Comments
Post a Comment