(story inspiried from film BURIED)
வெளிநாட்டில் ஒரு மனைவி தன் கணவனை கொல்ல முடிவு செய்து 40 தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்கிறாள், அவன் சர்ச் வளாகத்தில் சவ பெட்டியில் மூடி புதைக்க படுகிறான்
ஒரு வாரம் கழித்து இறந்தவனின் தம்பி , என் அண்ணன் சாவில் மர்ம இருக்கு, அவன் பிணத்தை எடுத்து ஆராய வேண்டும் என்று சவபெட்டியை திறக்கிறான், அண்ணன் மல்லாக்க படுக்க வைத்து புதைத்து இருந்தார்கள், திறந்து பார்க்கும் போது அவன் குப்புற படுத்து கிடக்கிறான்
அவனை புதைத்த பின்பு நினைவு திரும்பி உள்ளது, அவன் மூச்சு திணறி மீண்டும் இறந்துஉள்ளான்
இப்படி ஒரு சவ பெட்டியில் நீங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் சிந்தித்து ரெண்டு நிமுஸம் மூச்சை அடக்கி வைத்து பாருங்கள்
இந்த செய்தியை பேப்பரில் படித்த தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மனைவி தன் கணவனை இதே ஸ்டைலில் போட்டு தள்ள முடிவு செய்கிறாள், அதற்கு தன் பிள்ளைகளும் கூட்டு,
கந்த சாமியின் அதீத கடன், அவனால் வீட்டுக்கு பெரிய வருமானம் இல்லை என்ற காரணத்தினால் மனைவியும் மகனும் இந்த முடிவை எடுக்கிறார்கள்
30 தூக்க மாத்திரையை போட்டு கந்தசாமியை கொன்று விடுகிறார்கள், வழக்கம் போல சவ பெட்டியில் போட்டு புதைத்து விடுகிறார்கள்
சவபெட்டியை இருந்த கந்த சாமியின் phant பாக்கெட்டில் இருந்த செல் phone ஒலிக்க துவங்கியது
திடுக்கிட்டு கந்தசாமி எழுகிறான், என்ன நடக்கிறது, தான் எங்கு இருக்கிறான் என்று அவனுக்கு புரியவில்லை , phone எடுபதற்குள் கால் cut ஆகிறது
தன் மனைவிக்கு கந்தசாமி கால் செய்கிறான்
அடியே நான் எங்க இருக்கேன்னு தெரியல , என்ன காப்பாற்று என்று கதருகிறான்
இப்ப தாங்க ஈம சடங்கு எல்லாம் முடிச்சு புதச்சுட்டு வறோம், 50 ஆயிரம் ரூபாய் சாவுக்கு செலவு பண்ணியிருக்கோம் , மறுபடியும் எல்லாம் காப்பாத்த முடியாது , கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி செத்திடுங்க பிலீஸ் என்று கால் cut செய்ய படுகிறது
தனது மகனுக்கு கால் செய்கிறான்
மகனே என்ன காப்பாத்து
நீ செத்தா இன்சூரன்ஸ் பணம் 3 லட்சம் வரும், அதுல தொழில் தொடங்கலாம்னு பிளான் பண்ணி வெச்சு இருக்கேன் சொதபாத , மூடிட்டு உள்ளயே இரு என்கிறான் மகன்
சரி என்று ஒரு selfi வீடியோ எடுத்து, அதை fb யில் upload செய்கிறான், அதில் அவன் சவ பெட்டியில் இருப்பதாகவும், காப்பாற்ற வருமாறும் அலைப்பு விடுகிறான்
வீடியோ viral ஆகிறது, அவன் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் விடியோவை பார்த்து விட்டு
கந்த சாமி பன் முக திறமை கொண்டவர், அவருக்குள் ஒரு குறும்படம் இயக்கும் அளவுக்கு திறமை இருக்கும் என்று எதிர்பார்க்க வில்லை , அவரே அதில் உணர்ச்சி பொங்க நடித்து இருக்கிறார், மரண பயத்தை நமக்கு கொண்டு வந்து கண் முன் நிறுத்தி இருக்கிறார், அதுவே இயக்குனர் என்ற முறையில் கந்தசாமி வெற்றி பெற்று இருக்கிறார், அதிலுலும் அந்த கட்சி அமைப்புக்கு தகுந்த ஒளியமைப்பை கொண்டு படம் பிடித்து இருப்பது பெரிய பெரிய ஒளிபதிவாளர்கள் எல்லாம் உங்க கிட்ட பிச்சை வாங்கணும் போன்ற கமெண்ட்ஸ் வந்து விழுகிறது
( நானே உயிர்பிச்சை கேட்டுட்டு இருக்கேன் இதுல இவனுங்க வேற ஒளிப்பதிவாளர் பிச்சை வாங்கனுமாம்)
போவோமா ஊர்கோலம் , பூலோகம் எங்கெங்கும் என்று ரிக் tone ஒலிக்கிறது
(ஏற்கனவே உயிர் பூலோகத்தை விட்டு ஊர்வலம் போய்ட்டு தான் இருக்கு)
மறுமுனையில் மகன்
என்ன இருந்தாலும் மகன் மனசுல ஈரம் இருக்கும்னு நிரூபிச்சுட்ட மகனே
ஒரு ஈர வெங்காயமும் இல்ல, நீ எல்லோரும் கால் பண்ணி சொன்னா நான் தான் மாட்டுவேன் , உன்னோட battery dry ஆகுர வரைக்கும் நானே உண்ண பேசி கொள்ளலாம்னு தான் கால் பண்ணினேன்
கடன்வாங்கி உனக்கு மொபைல் வாங்கி தந்ததுக்கு நல்ல கைமாறு பண்ணுற மகனே என்று போனை துண்டிக்கிறான்
மீண்டும் அலைபேசி ஒலிக்கிறது, ஒழிக்கும் அலைபேசியை தட்டு தடுமாறி on செய்கிறான்,
அன்பான வாடிக்கையாளரே, அரசு உத்தரவு படி தங்கள் மொபைல் நம்பர்ரை ஆதார் கார்டுடன் இணைக்கவும் , இல்லையேல் உங்கள் என் முடக்கப்படும்
(நானே சவபெட்டில முடங்கி இருக்கேன் ,இதுல இவனுங்க வேற)
மீண்டு வேறு ஒரு அலைப்பு, attend செய்கிறான் , மறுமுனையில் கடங்காரன்
மேடம் , நான் உங்க புருசனுக்கு ஒரு லட்சம் கடன் கொடுத்திருக்கேன், மாசம் மாசம் சரியா கடனுக்கு வட்டியை கொடுத்திடுவார், ஈம சடங்கு முடிஞ்சு உங்க கிட்ட பேசலாம்னு வெய்ட் பண்ணினேன், இனி எனக்கு வட்டி வேண்டாம், அசலை மட்டும் கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கொடுங்க மேடம்
அடே , நான் கந்தசாமி தான் பேசுறேன், சவ பெட்டிக்குள்ள இருந்து பேசுறேன், நான் உயிரோட தான் இருக்கேன், என்ன காப்பாத்து எண்ணி ஆறே மாசத்துல வட்டியும் அசலும் சேர்த்து செட்டில் பண்ணுறேன்
இருனே இப்ப காப்பாத்த வரேன்
ஆமாம் ! நான் உனக்கு எவ்வளவு வட்டிக்கு பணம் வாங்கினேன் ?
நூத்துக்கு 3 ருபாய் வட்டினே
என்ன தம்பி ஊருல 5 ரூபாய்க்கு வட்டிக்கு விடுறாங்க, நீ பொழைக்க தெரியாதவனா இருக்கியே, இந்த மாசத்துல இருந்து உனக்கு நான் 5 ரூபாய் வட்டி தரேன், சீக்கிரம் வா
சரினே நான் கிளம்பிட்டேன்
அன்புசெழியா அப்படியே வரும்போது ரெண்டு உருட்டு கட்டையை எடுத்துட்டுவா , என் குடும்பத்தை ஒரு பொல பொலக்கணும்
BY
Santhosh balaji rajagopal

Comments
Post a Comment