Posts

தமிழக பொருளாதாரம் நலிவடைய காரணம் தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்லூரிகளே மிக முக்கிய காரணம்  1 கோடியே 30 லட்சம் மாணவர்கள் தமிழகத்தில் உள்ளார்கள் , இன்று LKG  படிக்க 25000 முதல் 1 லட்சம் வரை பீஸ் வசூல் செய்ய படுகிறது , 25 ஆயிரம் ருபாய் என்பது ஒருவருக்கு ஒரு மாத சம்பளமாக இருக்கலாம் ? ஒரு சிலருக்கு 3 மாத வருமானமாக இருக்கலாம் , 50 ஆயிரம் 1 லட்சம் என்பது சிலரது வருட வருமானமாக கூட இருக்கலாம் ? 1 கோடி 30 லட்சம் மாணவர்களில் , தனியார் பள்ளிகளில் பதிபவர்கள் 80 லட்சம் மாணவர்கள் என்று கணக்கில் கொண்டால் , 80 லட்சம் குடும்பத்தில் வருமானம் 8000 தனியார் பள்ளி கல்லூரி பண முதலைகளிடம் சென்று சேர்கிறது அவன் டிரஸ்ட் என்று பெயர் வைத்துகொண்டு பள்ளி நடத்துவதால் அவனது வருமானத்தில் வரி விலக்கு! அவன் அப்படி என்ன சேவை  பண்ணறான் அங்க வேலை செய்யும் ஆசிரியருக்கு அரசாங்கம் அறிவிக்கும் சம்பளத்தில் 50% கூட கிடைக்காது , ஒரு அரசு ஊழியர் 50 ஆயிரம் சம்பளம் வாங்கினால் , தனியார் பள்ளி ஆசிரியர் 10 ஆயிரம் சம்பளம் தான் வாங்கறான் 10 , 15 , ஆயிரம் சம்பளம் வாங்கும் ஆசிரியார் tie  shoe அயன் செஞ்ச சட்டை இதுல பாதி செ
#திவ்யாவை_தேடி_போறேன் டேய் ஷங்கர் காலேஜ் மூணாவது வருஷம் முடிய போகுது, உன்ன எத்தனை பொண்ணுங்க லவ் செஞ்சாங்க , நீ ஒரு பொண்ண கூட திரும்பி பார்களையே ? நான் பிளஸ் 2 படிக்கும் போது, பஸ்ல தினமும் ஸ்கூல் போவேன், அப்போ ஒரு பொண்ணு நான் வரும் வண்டில தான் வருவா, அவ வேற ஸ்கூல் பஸ்ல எத்தனை பேரு இருந்தாலும் அவளோட bag என் கிட்ட தான் குடுப்பா திடிருன்னு அவ பஸ்ல வரல , என்னனு விசாரிச்சத்துல அவங்க அப்பா transfer ஆகி வேற ஊருக்கு போயிட்டாரு போன வருஷம் தான் அவங்க திருச்சில இருக்கிறதா கேள்வி பட்டேன் Trichy னு தெரியும், அவங்க அப்பன் எந்த job, எந்த அட்ரஸ் ஒன்னும் தெரியாது, போட்டோ கூட இல்ல -------பீல் பண்ணதா மச்சான், வா கோவில் போலாம், இணைக்கு பிரதோஷம்  , கோவில் சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு , கால் வலிக்குது என்று ஆட்டோ ஏறுகிறார்கள் ஆட்டோ ஓட்டுனர், திடீர் என்று ஒரு ஆலைப்பு மணி , போன் அட்டென் செஞ்சு ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார் ஆட்டோவில் அமர்ந்து இருந்த ஷங்கருக்கு ஆச்சர்யம்,  ஆட்டோ சார் english பின்னுது ஆமாம் தம்பி, நான் படிச்சது MBA,, MBA படிச்சிட்டு ஆட்டோ ஓட்டறிங்க? எல்லாம் காதலு
எலும்பிச்சை பழத்தை இரண்டா அறுத்து , அதுல பட்டை கிராம்புல , கிராம்பை எடுத்து எழும்பிச்சை பழத்துல சொருகி வெச்சா கொசு அண்டவே அண்டாது, இயற்கையாக கொசுவை விரட்டலாம், எதற்கு liquid மேட் .? நேற்று இரவு 2 மணிக்கு கரண்ட் கட், தூக்க கலக்கத்தில்லும், இந்த செய்தி என் மூளையின் பதிவில் இருந்து விழித்துக்கொண்டது தட்டு தடுமாறி ரெண்டு மணிக்கு பிரிட்ஜ் ஓபன் செஞ்சு, ஒரு எழும்பிச்சை எடுத்து, கரண்ட் இல்லாத சமையல் கட்டு இருட்டுல ஒரு கிரம்பு தேடி எடுத்து, பழத்தை அறுத்து , அதுல கிராம்பை சொருகி , தலை அருகில் ஒரு துண்டும், கால் அருகில் ஒரு துண்டும் வைத்துவிட்டு படுத்தேன் சும்மா சொல்ல கூடாது, உண்மையாவே இதில் பலன் உள்ளது, இவ்வளவு நாள் கிருக்குத்தனமா mat use பண்ணி இருக்கோம் எலும்பிச்சை பழம் அறுத்து வைக்கும் முன்னர், ஒரு இரு கொசு தான் கடித்தது, வைத்த பின்னர் தான் ஒரு முப்பது கொசு எங்க இருந்து வந்தது என்று தெரியவில்லை, பிச்சு எடுத்துதிருச்சு, அந்த கொசு என்ன நினைத்து இருக்கும், இவன் யாருடா கேன கிறுக்கன், தலைக்கும் காலுக்கு எழும்பிச்சையை வச்சுகிட்டு தூங்கறான், கோடி கோடியா ஆராய்ச்சி செஞ்சு நம்மள கொள்ள கண்
எலும்பிச்சை பழத்தை இரண்டா அறுத்து , அதுல பட்டை கிராம்புல , கிராம்பை எடுத்து எழும்பிச்சை பழத்துல சொருகி வெச்சா கொசு அண்டவே அண்டாது, இயற்கையாக கொசுவை விரட்டலாம், எதற்கு liquid மேட் .? நேற்று இரவு 2 மணிக்கு கரண்ட் கட், தூக்க கலக்கத்தில்லும், இந்த செய்தி என் மூளையின் பதிவில் இருந்து விழித்துக்கொண்டது தட்டு தடுமாறி ரெண்டு மணிக்கு பிரிட்ஜ் ஓபன் செஞ்சு, ஒரு எழும்பிச்சை எடுத்து, கரண்ட் இல்லாத சமையல் கட்டு இருட்டுல ஒரு கிரம்பு தேடி எடுத்து, பழத்தை அறுத்து , அதுல கிராம்பை சொருகி , தலை அருகில் ஒரு துண்டும், கால் அருகில் ஒரு துண்டும் வைத்துவிட்டு படுத்தேன் சும்மா சொல்ல கூடாது, உண்மையாவே இதில் பலன் உள்ளது, இவ்வளவு நாள் கிருக்குத்தனமா mat use பண்ணி இருக்கோம் எலும்பிச்சை பழம் அறுத்து வைக்கும் முன்னர், ஒரு இரு கொசு தான் கடித்தது, வைத்த பின்னர் தான் ஒரு முப்பது கொசு எங்க இருந்து வந்தது என்று தெரியவில்லை, பிச்சு எடுத்துதிருச்சு, அந்த கொசு என்ன நினைத்து இருக்கும், இவன் யாருடா கேன கிறுக்கன், தலைக்கும் காலுக்கு எழும்பிச்சையை வச்சுகிட்டு தூங்கறான், கோடி கோடியா ஆராய்ச்சி செஞ்சு நம்மள கொள்ள கண்
#நான்_நின்ன_ப்ரேமிச்சானு கார்த்திக் தன்னோடு படிக்கும் நண்பனின் தங்கையின் திருமணத்துக்கு செல்கிறான் அந்த திருமணத்தில் தான் அவளை பார்க்கிறான், பார்த்ததும் ஸ்தம்பித்து போய் வழிமறித்து நிற்கிறான் அந்த பெண் இவனிடம் மலையாளத்தில், எந்த ப்ரந்தோ, கொறச்சு வழி விடும் என்று சொல்கிறாள் திருமண பாட்டு கச்சேரி நடக்கிறது, அவள் மேடை ஏறினாள், பிரேமம் படத்தில் இருந்து மலரே நின்னே காணத்திருந்தால் பாடலை படுகிறாள் கார்த்திக் அப்படியே மெய் மறக்கிறான், வாழ்கைல கல்யாணம்னு ஒன்னு செஞ்சா அது இவளை தான் என்று முடிவு எடுக்கிறான் நான் தமிழ் ! அவ மலையாளம், அவளோட தாய் மொழியில லவ் propose பண்ணி அவளை அசத்தனும், உண்ண மட்டும் விரும்பல, உன்னோட ட ட ட.... மொழியையும் விரும்பறேன்னு அவளை impress பண்ணனும் என்று முடிவு எடுக்கிறான் அடுத்த நாள் மலையாளம் டியூஷன் போறான், மலையாள படம் பார்க்கிறான், ஒரே வருடத்தில் ஒரு மலையாளி போலவே மாறிவிடுகிறான், நண்பனிடம் அவள் படிக்கும் காலேஜ் அட்ரஸ் வாங்கிக்கொண்டு, அவளை தேடி செல்கிறான் அவளை கண்டு பிடித்து, தன்னோட காதலை மலையாளத்தில் தெரிவிக்கிறான் நான் நின்ன ஸ்நேகிச்சு, நீ இல்லா ஜென
30 வயதை கடந்தவர்கள் திருமணத்துக்கு பெண் தேடுவது (பிடிப்பது )  எப்படி ? 30  வயது தாண்டி உங்களுக்கு யாரும் பொண்ணு குடுக்கலயா ? உங்களை போல 30 வயது கடந்து திருமணம் ஆகாத உங்கள் ஜாதியை சேர்ந்த நான்கு பேரு கூட்டு சேருங்கள் , அந்த நான்கு நபர்களில் 3 நபர் வேலைக்கு செல்பவராக , அல்லது சொந்த தொழிலில் இருப்பவராக , மீதி ஒரு நபர் வேலை வெட்டி இல்லாதவராக இருந்தால் நலம் இதுவரை ஜாதகம் xerox  , ப்ரோக்கர் கமிஸ்ஸின் , மேட்ரிமோனியல் பதிவு கட்டணம் , பரிகாரம்  என்று பல ஆயிரம் செலவு ஆகி இருக்கும் நீங்க 4 பேரு ஒண்ணா சேர்ந்து உங்க ஊருல ஒரு மாட்ரிமோனியால் ஆஃபீஸ் ஒன்னு ஆரம்பிங்க இன்ன ஜாதி ஜாதகங்கள் வரவேற்க படுதுனு டிவி பேப்பர் , துண்டு சீட்டு விளம்பரம் பண்ணுங்க 90 ஆண் ஜாதகம் , 10 பெண் ஜாதகம் தான் வரும் , நம்மள மரியே இன்னும் 90 பேரு இருக்கானு ஆறுதலா இருக்கும் எந்த பெண் ஜாதகம் வந்தாலும் , அவங்களுக்கு உங்க ஜாதகத்தை குடுங்க , 4 பேருக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் இதை பண்ணுங்க , பொன்னும் கிடைச்சுடும் , வேலை இல்லாத ஒருத்தருக்கு வேளையில் கிடைச்சுடும் , கல்யாண செலவுக்கு பதிவ்வு  கட்டண காசு இருக்கு உங்க நோக்கம்
மலர் - the science fiction story ராகுல்  தேம்பி தேம்பி அழுதான் , அவன் அழுகையை என்னால் நிறுத்த முடியவில்லை  , அவன் காதலித்த மலர் என்ற பெண்ணுக்கு  நாளை திருமணம் , ராகுலின் அம்மா என்னை நோக்கி - நீ எல்லாம் Friend da  இருந்து என்ன பிரயோசனம் என்று கேட்டார் ?  கேள்வியை தாங்கி கொள்ள முடியாமல் டி கடைக்கு வந்தேன் அண்ணா சூடா ஆத்தாம ஒரு டி ,  டி  என்னை நோக்கி வந்தது , கை தவறி அது எனது வாட்ச் மிது கொட்டியது , வாட்ச் டைம் machine நாக மாறியது ,  எப்படி மாறுச்சு ? நேத்து    தான் சூர்யா நடிச்ச 26 படம் பார்த்தேன் , அதனால  மாறுச்சு , சரி டைம் மெச்சினே வெச்சு மொதலில்   எதை மாற்றலாம் என்று யோசித்தேன் கிழ கொட்டி வேஸ்ட் ஆனா அந்த டிய குடிக்கலாம் என்று டி குடிகலனேன் - வாழ்க்கைல டி ரொம்ப முக்கியம் கடிகாரத்தை வைத்து பின்னோக்கி சென்று ராகுலின் காதலி மலரின் நிச்சய தார்த்தம், அதை நிறுத்தினேன் ராகுலுக்கு மலருடன் திருமணம் ஆனது ,  சரி கடிகாரத்தை வைத்து முன்னோக்கி சென்று ராகுலின் வாழ்கை எப்படி இருக்குதுன்னு 10 மாசம் Forward போனேன் , ராகுல் மிண்டும் தேம்பி தேம்பி அழுதான் , விசாரித்ததில் மலர் எதிர்வீட்டு மகே